Friday, July 31, 2020

கம்பராமாயணம் சுந்தர காண்டம் காட்சிப்படலம் - வழங்குபவர் முனைவர் மு.பழனியப்பன்

கம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழியில்  கம்பராயமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை
இன்று சுந்தரகாண்டம்
காட்சிப்படலம்

வழங்குவர் 
முனைவர் மு.பழனியப்பன் 
தமிழ்த்துறைத் தலைவர் 
அரசு கலை அறிவியல் கல்லூரி
திருவாடானை 

https://youtu.be/f7LFkRwyxqk

Thursday, July 30, 2020

கம்பராமாயணம் - சுந்தர காண்டம் ஊர் தேடு படலம்

கம்பன் கழகம் காரைக்குடி இணைய வழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை சுந்தர காண்டம் ஊர்தேடு படலம் திருமதி எஸ். தேன்மொழி திருப்பத்தூர்
இணைப்பு

Wednesday, July 29, 2020

சுந்தர காண்டம் கடல்தாவு படலம், வழங்குபவர் இரத்தின நடராஜன்

கம்பன் கழகம் , காரைக்குடி
இணையவழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை

சுந்தரகாண்ட உரைப்பகுதிகளைக் காரைக்குடி கம்பன் கழகத்தின் வழிகாட்டலின்படி திருப்பத்தூர் கம்பன் கழகம் இணைந்து வழங்குகிறது. 

இன்று
சுந்தரகாண்டம்
1. கடல்தாவு படலம்

வழங்குபவர் 

தமிழ்ச்செம்மல், முனைவர் 
பேரா. ரத்தின. நடராஜன்
திருப்பத்தூர் கம்பன் கழகத்தின் செயலாளர். 

link 

Tuesday, July 28, 2020

கம்பன் அடிப்பொடி பற்றி அ.ச.ஞானசம்பந்தன்

சுந்தர காண்டம் - கடவுள் வாழ்த்து - கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன்

கம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை
சுந்தர காண்டம் 
கடவுள் வாழ்த்து
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்,
 கலங்குவது எவரைக் கண்டால்? அவர், என்பர் - 'கை வில் ஏந்தி,
 இலங்கையில் பொருதார் அன்றே, மறைகளுக்கு இறுதி ஆவார்!'



வழங்குபவர் 
கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன்
தலைவர், கம்பன் கழகம் , காரைக்குடி


தொடுப்பு 

கம்பராமாயணம் - காணொளித் தொடர் உரை

கம்ப அன்பர்களே வணக்கம் புதிய முயற்சிகளை செய்து கொண்டே உள்ளோம். காரைக்குடி கம்பன் கழகத்தின் காணொளித் தொடர் உரைகளைத் தொடர்ந்து கேட்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு ஏற்படும். அந்த வகையில் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம் ,கிட்கிந்தா காண்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து வரிசைபட கேட்க இந்தத் தொடுப்புகள் உதவும். பாலகாண்டம் முழுவதும் கேட்க https://www.youtube.com/watch?v=8HDgEwHqv3U&list=PLEyhAUNaW6lJnQPnCsI17GM9W915Y5sdO

அயோத்தியா காண்டம் முழுவதும் கேட்க https://www.youtube.com/watch?v=BO_zIhGbV9U&list=PLEyhAUNaW6lKXhOw0orF7kpgi6GoAjlnY



ஆரணிய காண்டம் முழுவதும் கேட்க https://www.youtube.com/watch?v=OdRummvfaUY&list=PLEyhAUNaW6lL_NMAKjm0Og1uJB3ZUrf1M










கிட்கிந்தா காண்டம் முழுவதும் கேட்க https://www.youtube.com/watch?v=HBYZg7v-Ck0&list=PLEyhAUNaW6lI4A5EbA7FIlMOkJnkYckXg







கேட்க. மற்றவர்களுக்குப் பகிர்க

Monday, July 27, 2020

கம்ப ராமாயணம், சுந்தர காண்டம் சிறப்பு முன்னுரை, - மு.இராமசாமி

கம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழியில்கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை
சுந்தரகாண்டம் 
சிறப்பு முன்னுரை
”செல்வனும் செல்வியும்”
வழங்குபவர்
இராசிபுரம் கம்பன் கழக அன்பர்
சொற்பொழிவாளர், ராய.சொ அவர்களின் சீடர், 
கம்பராமன் எஸ்.கே. ராமராஜன் அவர்களின் தோழர், 
கம்பனும் சிவனும், வில்லியும் சிவனும் ஆகிய நூல்கள் உருவாவதற்குக் காரணமானவர்
திரு மு. இராமசாமி அவர்கள்




https://youtu.be/hWprYeavKBY

Sunday, July 26, 2020

கம்பராமாயணம் - இணையவழி கம்பராமாயணக் காணொளிக் காட்சித்தொடர் உரை சுந்தரகாண்டம் சமர்ப்பண உரை வழங்குபவர் கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன்

கம்பன் கழகம் காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாய காணொளிக் காட்சித் தொடர் உரை
இன்று 
சுந்தர காண்டம் தொடக்கம்
சுந்தரகாண்டத்தைக் கம்பன் தொண்டர்களுக்குச் சமர்ப்பிக்கிறோம். 
சமர்ப்பண உரை
வழங்குபவர் 
கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள். 

 திருப்பத்தூர் கம்பன் கழக அன்பர்கள்
                                         திருமிகு வி. ஆர் .மாரிமுத்து செட்டியார்       

திருமிகு ’சு. சண்முக சுந்தரம் 


கம்பர் பித்தர் வேலூர் எஸ்.என். குப்புசாமி முதலியார் 
கம்பன் அடிப்பொடியுடன் குப்புசாமி முதலியார்



சேலம் என் இராமசாமி உடையார்


சென்னை கம்பன் கழகத் தொண்டர்கள் 
அறிஞர் அ.ச.ஞானசம்பந்தன்


நீதிபதி மு.மு. இஸ்மாயில் 


தொழிலதிபர் ஏ.வி.எம் மெய்யப்ப  செட்டியார்

 ராசிபுரம் கம்பன் கழகம்-  வாழ்ந்து கொண்டுள்ள  மு.இராமசாமி அவர்கள்

பாண்டிச் சேரி கம்பன் கழகம் -  தொழிலதிபர் கோவிந்தசாமி முதலியார்

கம்பன் செம்பதிப்பு கொணர்ந்த மர்ரே ராஜம் அவர்கள் 


இவர்களை நினைவு கூர்ந்து 
சுந்தரகாண்டத்தைச் சமர்ப்பணம் செய்கிறோம்.

தொடுப்பு
https://youtu.be/6ZO6NM5rkYQ

Saturday, July 25, 2020

கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டம் படலங்களின் உரைத் தொகுப்பு


4.கிட்கிந்தா காண்டம்
சமர்ப்பண உரை கம்பன் அடி சூடி


0. கடவுள் வாழ்த்து
பேரா. கோ. பழனி
சென்னை

1. பம்பை வாவிப் படலம்
லால் சுரேஷ் பாபு சென்னை

2. அனுமப் படலம்
முனைவர் பழமுத்தப்பன்
திருச்சிராப்பள்ளி

3. நட்புக்கோட் படலம்
முனைவர் ம. சிதம்பரம்
திருப்பத்தூர்

4. மராமரப் படலம்
முனைவர் சி. ஆர். மஞ்சுளா சென்னை 

5. துந்தபிப் படலம்
முனைவர் வி,கே. கஸ்தூரிநாதன்

6. கலன்காண் படலம்
ஆசிரியர்  சிவ சதீஷ் பொள்ளாச்சி

7. வாலி வதைப் படலம்
ராஜபாளையம் இரெ.  ராஜ்.குமார்

8. அரசியற் படலம்
முனைவர் மு.பழனியப்பன்

9. கார்காலப் படலம்
கு.ம. திருப்பதி புதுக்கோட்டை

10. கிட்கிந்தைப் படலம்
தருமபுரி பாலாஜி சர்மா
11. தானைகாண் படலம்
மு.பாலசுப்பிரமணியன் புதுக்கோட்டை
 12. நாடவிட்ட படலம்
தகடூர் அறிவொளி

13. பிலம் புக்கு நீங்கு படலம்
முனைவர் 
சொ. அருணன்  

14. ஆறுசெல் படலம்
முனைவர் இரா. கீதா
15. சம்பாதிப் படலம்
முனைவர் சங்கீதா பழனி

16. மயேந்திரப் படலம்
மெ. செயம்கொண்டான் காரைக்குடி

கிட்கிந்தா காண்டம் சிறப்புரை
சேலம் புலவர் . ப. இராமன்

கிட்கிந்தா காண்டம் சிறப்புரை - சேலம் புலவர் ப. இராமன்

கம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயண காணொளிக் காட்சித் தொடர் உரை

 கிட்கிந்தா காண்டம் சிறப்புரை

வழங்குபவர்
கம்பர் சீர் பரவுவார்
சேலம் புலவர் ப. இராமன்
கம்பன் கழகச் செயலர், சேலம்





https://youtu.be/YhgMdInAXo4

Friday, July 24, 2020

கிட்கிந்தா காண்டம் மயேந்திரப் படலம், மெ. ஜெயங்கொண்டான்


கம்பன் கழகம் , காரைக்குடி இணைய வழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை இன்று கிட்கிந்தா காண்டம் மயேந்திரப் படலம் வழங்குபவர் திருக்குறள் தேனி திரு. மெ. செயம்கொண்டான் ஆசிரியர், பயிற்சியாளர், காரைக்குடி


தொடுப்பு
https://youtu.be/_nf8REnrZb8

Thursday, July 23, 2020

கிட்கிந்தா காண்டம் சம்பாதிப் படலம் வழங்குபவர் சங்கீதா பழனி

கம்பன் கழகம்
காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சி உரை

இன்று 
கிட்கிந்தா காண்டம்
சம்பாதிப் படலம்

வழங்குபவர் 
பேராசிரியை
சங்கீதா பழனி  அவர்கள்
வணிகவியல் துறை
பச்சையப்பன் கல்லூரி
சென்னை





இணைப்பு
https://youtu.be/Fto0dafNJLo

Wednesday, July 22, 2020

கிட்கிந்தா காண்டம். ஆறுசெல் படலம், முனைவர் இரா. கீதா

கம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயணக் கணொளிக் காட்சித் தொடர் உரை
--------------------------------
இன்று 
கிட்கிந்தா காண்டம். 
ஆறுசெல் படலம்
------------------------------------------------------------
வழங்குபவர்
முனைவர் இரா. கீதா 
உதவிப் பேராசிரியர் 
தமிழ்த்துறை 
இராமசாமி தமிழ்க்கல்லூரி
காரைக்குடி 



https://youtu.be/n8K1ObSgVdo

Tuesday, July 21, 2020

கிட்கிந்தா காண்டம் பிலம் புக்கு நீங்கு படலம் - முனைவர் சொ. அருணன்


கம்பன் கழகம் 
காரைக்குடி

இணைய வழியில் கம்பராமாயண காணொளிக் காட்சித் தொடர் உரை
 கிட்கிந்தா காண்டம்
பிலம் புக்கு நீங்கு படலம்

வழங்குபவர்
முனைவர் சொ. அருணன்
முனைவர் பட்ட மேலாய்வாளர்
தமிழ் பண்பாட்டு மையம் 
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி





தொடர்பிற்கு 
 https://www.youtube.com/watch?v=GlYv5hw0tgA&authuser=2

Monday, July 20, 2020

கிட்கிந்தா காண்டம் நாடவிட்ட படலம் வழங்குபவர் திருமிகு தகடூர் ப. அறிவொளி அவர்கள்

கம்பன் கழகம்
காரைக்குடி
இணையவழியில் கம்பராமாயண காணொளிக் காட்சித் தொடர் உரை
இன்று 
கிட்கிந்தா காண்டம்
 நாடவிட்ட படலம் 
வழங்குபவர்
திருமிகு 
தகடூர் ப. அறிவொளி அவர்கள்
கணிதத் துறை ஆசிரியர் 
தருமபுரி

https://youtu.be/XF8apnfaSbk

கண்ணீர் அஞ்சலி - விழுப்புரம் கம்பன் கழகச்செயலர் மு.க.சங்கரன் இயற்கை எய்தினார்

கண்ணீர் அஞ்சலி

விழுப்புரத்தில் கம்பன் கழகத்தின் வாயிலாக கம்பன்விழாவைச் 
சீரோடும் சிறப்போடும் நடத்தி வந்த அதன் செயலர் கவிஞர், பேச்சாளர், நகைச்சுவை நாவலர்   மு.க.சங்கரன் அவர்கள் 
இன்று (20.07.2020) இயற்கை எய்தினார் என்ற செய்தி
 மிகு வருத்தத்தை அளிக்கின்றது.

    கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்த்த அவரின் பணி என்றும் நினைதற்கு உரியது.  அரசியல் தலைவர்கள், இலக்கியவாணர்கள், ஆதீனகர்த்தர்கள் போன்றோரை அழைத்து அவர் கம்பன் விழாக்களை நடத்திய பாங்கு நினைத்தற்கு உரியது. 
     அன்னாரின் ஆன்மா அமைதி பெற இறைவனை இறைஞ்சுகிறோம். அவரின் குடும்பத்தாருக்கு எங்களின் ஆறுதலைக் காணிக்கையாக்குகிறோம்
கம்பன் கழகத்தார்
 காரைக்குடி

Sunday, July 19, 2020

கிட்கிந்தா காண்டம் தானைகாண் படலம் முனைவர் மு.பாலசுப்பிரமணியன்.

கம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயண காணொளிக் காட்சித் தொடர் உரை


கிட்கிந்தா காண்டம்
தானைகாண் படலம்

வழங்குபவர்
பேராசிரியர்
முனைவர் மு.பாலசுப்பிரமணியன்
புதுக்கோட்டை


தொடுப்பு
https://youtu.be/P-M_OszP41U

Saturday, July 18, 2020

கிட்கிந்தா காண்டம் கிட்கிந்தைப் படலம் -திரு பா.பூ. பாலாஜி ஷர்மா

கம்பன் கழகம், காரைக்குடி
இணையவழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை


கிட்கிந்தா காண்டம்
கிட்கிந்தைப் படலம் 

வழங்குபவர்
ஆசிரியர்
திரு பா.பூ. பாலாஜி ஷர்மா
தருமபுரி




https://youtu.be/JwUPUWkLEgQ?t=4

Friday, July 17, 2020

கிட்கிந்தா காண்டம் கார்காலப் படலம் - கு.ம. திருப்பதி

கம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயண காணொளிக் காட்சித் தொடர் உரை

 கிட்கிந்தா காண்டம்
கார்காலப் படலம்

வழங்குபவர்
திருமிகு கும. திருப்பதி
தமிழாசிரியர் (பணி நிறைவு)
புதுக்கோட்டை 
தொடுப்பு

Thursday, July 16, 2020

கிட்கிந்தா காண்டம் அரசியற் படலம் வழங்குபவர் முனைவர் மு.பழனியப்பன்

காரைக்குடி கம்பன் கழகம் இணைய வழியில் கம்பராமாயாணக் காணொளிக் காட்சித் தொடர் உரை கிட்கிந்தா காண்டம் அரசியற் படலம் வழங்குபவர் முனைவர் மு.பழனியப்பன் தமிழ்த்துறைத் தலைவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருவாடானை

Wednesday, July 15, 2020

கிட்கிந்தா காண்டம் வாலி வதைப் படலம் வழங்குபவர் திருமிகு இரெ. ராஜ்குமார்

கம்பன் கழகம், காரைக்குடி இணையவழியில் கம்பராமாயண காணொளிக் காட்சித் தொடர் உரை கிட்கிந்தா காண்டம் வாலி வதைப் படலம் வழங்குபவர் திருமிகு இரெ. ராஜ்குமார் ஆங்கிலத்துறை ஆசிரியர் இராஜபாளையம்

https://youtu.be/-20iKkf2mRk

Tuesday, July 14, 2020

காரைக்குடி கம்பன் கழகம் வழங்கும் இணைய வழியில் கம்பராமாயண படலக் காணொளிக் காட்சி உரை

பால காண்டம்

கம்பன் அடிப்பொடி அறிமுகம்
கம்பன்
அடிசூடி
பழ. பழனியப்பன் அவர்கள்
காரைக்குடி


0. கடவுள் வாழ்த்து
கம்பன் அடிசூடி.
பழ. பழனியப்பன் அவர்கள். காரைக்குடி


1. ஆற்றுப்படலம்
தமிழ் திருமால் குடியாத்தம்


2. நாட்டுப்படலம்
பழ. பாஸ்கரன், காரைக்குடி


3. நகரப்படலம்
ரவீந்தரபாரதி


4. அரசியற் படலம்
சங்கீதா பழனி, சென்னை


5. திரு அவதாரப் படலம்
மா. மோகனாம்பாள்


6. கையடைப் படலம்
. கிருஷ்ணன்., சென்னை


7. தாடகை வதைப் படலம்
முனைவர் மகா. சுந்தர் புதுக்கோட்டை


8. வேள்விப் படலம்
முனைவர் யாழ்.சந்திரா மதுரை


9. அகலிகைப் படலம்
முனைவர் வி.கே. கஸ்தூரிநாதன் குழிபிறை

10. மிதிலைக்காட்சிப் படலம்
முனைவர்  மா. சிதம்பரம் திருப்புத்தூர்

11.குலமுறை கிளத்துப்படலம்
முனைவர்.இரா.கீதா காரைக்குடி

12. கார்முகப் படலம்
கு.. திருப்பதி நற்சாந்துபட்டி


13. எழுச்சிப் படலம்
மோகன் குமார்

14. சந்திரசயிலப் படலம்
மு. ஷாஜகான்  கோவை

15. வரைக்காட்சிப் படலம்
முனைவர் விமலா அண்ணாதுரை,சென்னை

16. பூக்கொய் படலம்
முனைவர் மு.பழனியப்பன்

17. நீர்விளையாட்டுப் படலம்
முனைவர்  மு.பாலசுப்பிரமணியன்  புதுக்கோட்டை

18. உண்டாட்டுப் படலம்
சிவ. சதீஷ்


19. எதிர்கொள் படலம்
சரவணச் செல்வன் 9842928083


20. உலாவியற் படலம்
லால் சுரேஷ் பாபு சென்னை

21. கோலங்காண் படலம்
. விஜயசுந்தரி.

22. கடிமணப் படலம்
முனைவர்  . முருகேசன் கோவை

23. பரசுராமப் படலம்
பாலசீனிவாசன் சென்னை


பாலகாண்டம் சிறப்புரையும் தொகுப்புரையும்
முனைவர் சரசுவதி இராமநாதன்


அயோத்தியா காண்டம்
ரசிக மணி டி.கே.சி அவர்களுக்குச் சமர்ப்பணம்
கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள்
கம்பன் அடிப்பொடி பிறந்தநாள்  6/6/2020
முனைவர் சரசுவதி இராமநாதன்அவர்கள்


கடவுள் வாழ்த்து
கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன்

1.   மந்திரப் படலம்
திரு அ.கி. வரதராஜன் சிங்கப்பூர்
2.   மந்தரை சூழ்ச்சிப் படலம்
திருமதி ருக்மணி பன்னீர்செல்வம் சென்னை
3.  கைகேயி சூழ்வினைப் படலம்
திரு ம. விவேக் பிரபு
கோவை

4.   நகர் நீங்கு படலம்
திரு நா. முத்துவேலன்

5.   தைலம் ஆட்டு படலம்
திரு வெள்ளைச் சாமி  ஆலங்குடி

6.   கங்கைப் படலம்
மருத்துவர் பிரியா ராமச்சந்திரன்  சென்னை

7.    குகப் படலம்
திரு சரவணன் புதுக்கோட்டை

8.    வனம் புகு படலம்
முனைவர் சொ. அருணன்
அழகப்பா பல்கலைக்கழகம், காரைககுடி

9.    சித்திரகூடப் படலம்
முனைவர் சொ. சேதுபதி தமிழ்த்துறைத் தலைவர்
பாரதிதாசன் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, புதுச் சேரி

10. பள்ளிபடைப் படலம்
திரு சம்பந்தம் திருவள்ளுர்

11. ஆறு செல் படலம்
    முனைவர்  பா.நாகஜோதி
முதுகலை தமிழ்த்துறைத்தலைவர்
வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர்
12. கங்கை காண் படலம்
பத்மா மோகன் சென்னை
13. திருவடி சூட்டு படலம்
மகேஸ்வரி சற்குரு
அயோத்தியா காண்டம் தொகுப்புரையும் சிறப்புரையும்
முனைவர் இரா. மாது

                                           

3. ஆரணிய காண்டம்
சமர்ப்பண உரை
கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்

0. கடவுள் வாழ்த்து
கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்

1. விராதன் வதைப் படலம்
அருணை மா. மதன்குமார் வேதியியல் துறை சார்ந்தவர் சென்னை கம்பன் கழக விருதாளர்.
2. சரவங்கன் பிறப்பு நீங்கு படலம்
சென்னை காந்திஜி நினைவுப்பள்ளி.            
தமிழாசிரியர். 
திருமதி.இரா.கீதா.

3. அகத்தியப் படலம்
கா.சாந்தி பாலமுருகன்
ஆங்கில ஆசிரியை
காந்திஜி நினைவுப்பள்ளி சென்னை.

4. சடாயுகாண் படலம்
வல்லபன் பொறியாளர், இலக்கியச் சாரல் அமைப்பு வழி வந்தவர்

5.சூர்ப்பணகைப் படலம்
முனைவர் மகா. சுந்தர்
https://youtu.be/jlKpqrA-KaI

6. கரன் வதைப் படலம்
முனைவர் மு.பழனியப்பன்

7. சூர்ப்பணகை சூழ்ச்சிப்படலம்
சமுகப்பணிக்கல்லூரி பேராசிரியை சி.ஆர்.மஞ்சுளா
8. மாரீசன் வதைப்படலம்
கருமலை கோ. மணிகண்டன்  
ஆய்வு மாணவர். சென்னை
9. இராவணன் சூழ்ச்சிப் படலம்
. திரு. ஆ.கிருஷ்ணன்
கணக்குத் தணிக்கையாளர்
நாட்டரசன் கோட்டை
(இருப்பு சென்னை)
முதற்பகுதி
இரண்டாம் பகுதி

10.சடாயு உயிர்நீத்த படலம்
முனைவர் ம. விவேக் பிரபு,
உதவிப் பேராசிரியர்,
கணிதவியல் துறை,
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி,
கோவை.

11.அயோமுகிப் படலம்
திரு மு. ஷாஜகான்  கோவை

12. கவந்தன் படலம்
கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்

13. சவரி பிறப்பு நீங்கு படலம்
திருமிகு ரம்யா அசோக்
சென்னை
ஆரணிய காண்டம்
புதுக்கோட்டை கம்பன் கழக இணைச் செயலர்  திருமதி ச. பாரதி