Showing posts with label காரைக்குடி சுந்தரகாண்டம் கடவுள் வாழ்த்து பழ. பழனியப்பன். Show all posts
Showing posts with label காரைக்குடி சுந்தரகாண்டம் கடவுள் வாழ்த்து பழ. பழனியப்பன். Show all posts

Tuesday, July 28, 2020

சுந்தர காண்டம் - கடவுள் வாழ்த்து - கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன்

கம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை
சுந்தர காண்டம் 
கடவுள் வாழ்த்து
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்,
 கலங்குவது எவரைக் கண்டால்? அவர், என்பர் - 'கை வில் ஏந்தி,
 இலங்கையில் பொருதார் அன்றே, மறைகளுக்கு இறுதி ஆவார்!'



வழங்குபவர் 
கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன்
தலைவர், கம்பன் கழகம் , காரைக்குடி


தொடுப்பு