செந்தமிழ் வளர்க்கும் செட்டிநாடு
செட்டிநாட்டில் வாழும் வாழ்ந்த தமிழறிஞர்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய நூல். இது காரைக்குடி கம்பன் கழகத்தின் 79 ஆம் ஆண்டு விழாவில் வெளியிடப்பெற்றது. 90க்கும் மேலான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது. செட்டிநாட்டுத் தமிழ் வளர்ச்சியின் போக்குகளை எடுத்துரைக்கும் நூல்
விலை ரூ 400
நூல் பெற தொலைபேசுங்கள்
9442913985
கம்பனில் இயற்கை
கம்பர் படைத்த கம்பராமாயணத்தில் இடம்பெறும் இயற்கை சார்ந்த செய்திகளைத் தொகுப்பாக வழங்கும் கட்டுரைத் தொகுதி இது. கம்பனில் ஆறுகள், மலைகள், இயற்கை வளங்கள், இயற்கை பாதுகாப்பு போன்ற பல தலைப்புகளில் வளரும் தமிழ் அறிஞர்கள் வளர்ந்த தமிழ் அறிஞர்கள் பலர் எழுதிய கட்டுரையின் தொகுப்பு இது. இந்நூல் அந்தமானில் நடைபெற்ற ஆறாம் கம்பராமாயணக் கருத்தரங்கில் வெளியிடப்பெற்றது. இதன் விலைரூ.500 பெற விரும்புவோர் இத்தொலைபேசியில் அணுகலாம். 9442913985
கம்பன் தமிழாய்வு மையம் என்ற கம்பன் கழகத்தின் துணை அமைப்பின்வழியாக 2013 ஆம் நடத்தப்பெற்ற கம்பன் உலகத் தமிழ்க் கருத்தரங்கில் மேற்கண்ட மூன்று நூல்கள் வெளியிடப்பெற்றன.
பல்வேறு அறிஞர்கள் கம்பரை, முன்வைத்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இதுவாகும்.
கம்ப ராமாயணம் உரையுடன் புத்தகம் உள்ளதா?
ReplyDelete