Sunday, May 31, 2020

கம்பராமாயணம், பாலகாண்டம், கோலங்காண் படலம், வழங்குபவர் முனவைர் ந. விஜயசுந்தரி

இணைய வழியில் கம்பராமாயணம் பாலகாண்டம் தொடர் பொழிவு

இன்று கோலங்காண் படலம்

வழங்குபவர்
திருச்சி உருமு தனலெட்சுமி கல்லூரியின் தமிழாய்வுத்துறைத் தலைவர் (பொ)
நாடறிந்த, உலகறிந்த பேச்சாளர்
முனைவர் ந. விஜய சுந்தரி





Saturday, May 30, 2020

பாலாகாண்டம் - உலாவியற்படலம், வழங்குபவர் -ஓ. லால் சுரேஷ் பாபு

கம்பன் கழகம், காரைக்குடி,
இணையவழியில் கம்பராமாயணம்
காணொளித் தொடர் உரை

பாலகாண்டம்  உலாவியற் படலம்

வழங்குபவர் கவிஞர்,இலக்கியப்பேச்சாளர்,ஆன்மிகச்சொற்பொழிவாளர்,சோதிடர்,ஓவியர்,
திருமிகு
ஓ. லால் சுரேஷ் பாபு
சென்னை


https://youtu.be/MovQgV_wVS4


பாலகாண்டம் 20

Friday, May 29, 2020

கம்பராமாணயம், பாலகாண்டம், எதிர்கொள் படலம் வழங்குபவர் திரு சரவணச்செல்வன்

கம்பன் கழகம், காரைக்குடி கம்பராமாயணம் இணைய வழிக் காட்சி உரை இன்று பாலகாண்டம் எதிர்கொள் படலம் வழங்குபவர் கோவில்பட்டி சார்ந்த வளர்ந்து வரும் பேச்சாளர், இலக்கியம் ரசிக்கும் குடும்பத்தைச்சார்ந்தவர் திருமிகு சரவணச் செல்வன்
பாலகாண்டம் 19

Thursday, May 28, 2020

கம்பராமாயணம், பாலகாண்டம், உண்டாட்டுப்படலம், வழங்குபவர் சிவ. சதீஷ்

கம்பராமாயணம், பாலகாண்டம்
இணைய வழி பேச்சுரைத் தொடர்
இன்று உண்டாட்டுப் படலம்
வழங்குபவர்
பொள்ளாச்சியைச் சார்ந்த இளம் பேச்சாளர், காரைக்குடி கம்பன் கழகத்தின் பேச்சுப்போட்டியில் முதற்பரிசு பெற்றவர்
திரு சிவ. சதிஷ் அவர்கள்.


திரு சிவ. சதிஷ் அவர்கள்.

Wednesday, May 27, 2020

,பாலகாண்டம், நீர்விளைாயட்டுப் படலம், மு.பாலசுப்பி்ரமணியன்.

இணையவழியில் கம்பராமாயண தொடர் பேச்சுரை
இன்று
பாலகாண்டம்,. நீர்விளையாட்டுப் படலம்

வழங்குபவர்
கவிஞர், பேச்சாளர், புதுக்கோட்டை சுபபாரதி கல்லூரியின் பேராசிரியர்,

முனைவர்  மு.பாலசுப்பி்ரமணியன்(மு.பா )

https://www.youtube.com/watch?v=kx_B3Gkrhxk&authuser=0


பாலகாண்டம் 17



கம்பராமாணயம், பாலகாண்டம், பூக்கொய் படலம் முனைவர் மு.பழனியப்பன்

கம்பன் கழகம் காரைக்குடி
இணையவழியில்  கம்பராமாயணம், காணொளித் தொடர் உரை

இன்று  பூக் கொய் படலம்

வழங்குபவர்

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர்,

முனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் திருமகனார்

முனைவர் மு.பழனியப்பன்.

https://www.youtube.com/watch?v=i69ZBItZ

Monday, May 25, 2020

கம்பராமாயணம் - பாலகாண்டம், வரைக்காட்சிப் படலம், வழங்குபவர் முனைவர் விமலா அண்ணாதுரை

கம்பன் கழகம்,காரைக்குடி
இணைய வழி கம்பராமாயணம் தொடர் உரை
இன்று பாலகாண்டம்
வரைக் காட்சிப் படலம்

வழங்குபவர்
சென்னை செல்லாம்மாள் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர், சிறந்த பேச்சாளர்,

முனைவர் விமலா அண்ணாதுரை


தொடுப்பு  -https://youtu.be/plhZrCYYKKw

Sunday, May 24, 2020

கம்ப ராமாயணம், பாலகாண்டம், சந்திர சயிலப் படலம், வழங்குபவர் மு. ஷாஜகான்

கம்பன் கழகம், காரைக்குடி இணைய வழியில் கம்பராமாயணம், பால காண்டம், இன்று சந்திர சயிலப் படலம் வழங்குபவர் இளைய பேச்சாளர், கோயம்பத்தூர் கம்பன் கழகத்தில் பேச்சு பயின்றவர், திரு மு. ஷாஜகான் கோவை https://youtu.be/u9QNUUu56f8
பாலகாண்டம் 14

Saturday, May 23, 2020

கம்பராமாயணம், பாலகாண்டம், எழுச்சிப்படலம் -திரு மோகன் குமார் பள்ளிகொண்டா


கம்பன் கழகம், காரைக்குடி,
இணைய வழியில் கம்பராமாயணம்,
பாலகாண்டம் எழுச்சிப்படலம்
வழங்குபவர்.
திரு மோகன் குமார்
பள்ளி் கொண்டா


https://youtu.be/-uqBLaAPMQk

Friday, May 22, 2020

பால காண்டம் - கார்முகப் படலம் - கு.ம. திருப்பதி

கம்பன் கழகம் காரைக்குடி இணைய வழியில் கம்பராமாயணம் பாலகாண்டம் கார்முகப் படலம் வழங்குபவர் கொப்பனாப்பட்டி பள்ளியின் தமிழாசிரியர் (ப.நி) பேச்சாளர், பயிற்றுநர், பாடநூல் குழுவில் உறுப்பினர் திருமிக கு.ம.திருப்பதி நற்சாந்துபட்டி

இணைப்பு https://youtu.be/Rzyq2mDbiHQ

Thursday, May 21, 2020

பால காண்டம், குலமுறை கிளத்துப்படலம், வழங்குபவர். முனைவர் இரா. கீதா

கம்பன் கழகம், காரைக்குடி

இணைய வழியில் கம்பராமாயணம்
பாலகாண்டம்

குலமுறை கிளத்துப்படலம்

வழங்குபவர்

காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்
தினத்தந்தி இதழ்களில் கட்டுரைகள் வரைந்து வருபவர்
பேச்சாளர்

முனைவர்.இரா.கீதா காரைக்குடி

https://youtu.be/qxXvsioTdYo
பாலகாண்டம் 11

Wednesday, May 20, 2020

கம்பராமாயணம், பாலகாண்டம், மிதிலைக் காட்சிப்படலம்

கம்பன் கழகம், கா ரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயணம்
மிதிலைக் காட்சிப் படலம் 

வழங்குவர்
காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்,
பேச்சாளர், தினகரன் இதழில் தொடர் கட்டுரை எழுதி வரும் அன்பர்

முனைவர் மா.சிதம்பரம் அவர்கள்





இணைப்பி்னைக் காண  பின்வரும் தொடுப்பி்னை இயக்குக.

https://youtu.be/GH8Jweg2D1Q

Tuesday, May 19, 2020

காரைக்குடி கம்பன் கழகம், பாலகாண்டம், அகலிகைப் படலம்

கம்பன் கழகம்
காரைக்குடி
இயைண வழியில் கம்பராமாயணக் காணொளித் தொடர்
பாலகாண்டம்,
9. அகலிகைப் படலம்
வழங்குபவர்
தேசியக் கவிஞர்,
தமிழாசிரியர்,
தலைமை ஆசிரியர் (பணிநிறைவு)
குழிபிறையைச் சார்ந்தவர்
முனைவர் வி.கே. கஸ்தூரிநாதன் குழிபிறை
இணைப்பினைப் பெற பின்வரும் படத்தையோ தொடுப்பையோஇயக்கவும்

://www.youtube.com/watch?v=f9ziE4EjEkU&authuser=0


Monday, May 18, 2020

கம்பராமாயண இணைய வழி பேச்சுரைத் தொடரில் இன்று வேள்விப் படலம்

கம்பன் கழகம்
காரைக்குடி
கம்பராமாயண இணைய வழி பேச்சுரைத் தொடரில் இன்று
வேள்விப் படலம்

வழங்குபவர்
மதுரை மீனாட்சி கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர்,
மதுரை கம்பன் கழகம், திருக்குறள் கழகம் போன்றவற்றில் தொடர் பொழிவுகள் ஆற்றுபவர்
தொன்மங்கள் குறித்து ஆய்ந்து வரும் ஆய்வாளர்
முனைவர் யாழ். சு சந்திரா
வேள்விப் படலம் இரு பகுதிகளாக வருகிறது.
வேள்விப்படலம் முதற்பகுதி
https://youtu.be/idaEmwjkZ8k
வேள்விப் படலம் இரண்டாம் பகுதி
https://youtu.be/zxL0xcZARyA




Sunday, May 17, 2020

கம்பராமாயணம், பாலகாண்டம், தாடகை வதைப் படலம், முனைவர் மகா.சுந்தர்.

கம்பன் கழகம், காரைக்குடி
இணையவழியில் கம்பராமாயணம்
தொடரில் இன்று
தாடகை வதைப் படலம்
வழங்குபவர்

புதுக்கோட்டை சார்ந்த முதுகலைத் தமிழாசிரியர், இசையுடன் பாடக் கூடிய பட்டிமன்றப் பேச்சாளர், ஆற்றல் மிகு இளைஞர், உதவும் மனப்பான்மை உடையவர்

முனைவர் மகா.சுந்தர்

அவரின் பேச்சுரையைக் காண

என்ற தொடுப்பினை இயக்குங்கள்

Saturday, May 16, 2020

கம்பராமாயணம், பாலகாண்டம், கையடைப் படலம், திரு. ஆ. கிருஷ்ணன்.

கம்பராமாயணம், பாலகாண்டம், கையடைப் படலம் - திரு.ஆ. கிருஷ்ணன்.
கம்பன் கழகம், காரைக்குடி
இணையவழியில் கம்பராமாயணம் தொடர் பொழிவில் இன்று
கையடைப் படலம்

வழங்குபவர்

நாட்டரசன் கோட்டையில் பிறந்தவர், Tally மென் பொருள் பயிற்சியாளர்,ஸ்ரீராம் நிறுவனம் நடத்தும் திருக்குறள் பாரதி சார்ந்த பேச்சுப் போட்டியின் மாநில ஒருங்கிணைப்பாளர், மதுரை தியாகராசர் கல்லூரியின் வணிவகவியல் துறை மாணவர், சிவகங்கையில் பணியாற்றிய ஆங்கிலத் துறைப் பேராசிரியர் ஆவிச்சி அவர்களின் மகனார்

திருமிகு

ஆ. கிருஷ்ணன் அவர்கள்

காணொளிப் பேச்சினைக் காண


https://youtu.be/lDfx_BEPZnw என்ற தொடுப்பில் இணையுங்கள்

கம்பராமாயணம், பாலகாண்டம், கையடைப் படலம் - திரு.ஆ. கிருஷ்ணன்.

கம்பன் கழகம், காரைக்குடி
இணையவழியில் கம்பராமாயணம் தொடர் பொழிவில் இன்று
கையடைப் படலம்

வழங்குபவர்

நாட்டரசன் கோட்டையில் பிறந்தவர், Tally மென் பொருள் பயிற்சியாளர்,ஸ்ரீராம் நிறுவனம் நடத்தும் திருக்குறள் பாரதி சார்ந்த பேச்சுப் போட்டியின் மாநில ஒருங்கிணைப்பாளர், மதுரை தியாகராசர் கல்லூரியின் வணிவகவியல் துறை மாணவர், சிவகங்கையில் பணியாற்றிய ஆங்கிலத் துறைப் பேராசிரியர் ஆவிச்சி அவர்களின் மகனார்

திருமிகு

ஆ. கிருஷ்ணன் அவர்கள்

காணொளிப் பேச்சினைக் காண
https://youtu.be/lDfx_BEPZnw என்ற தொடுப்பில் இணையுங்கள்

கம்பராமாயணம், பாலகாண்டம், திரு அவதாரப் படலம்

கம்பன் கழகம்
காரைக்குடி
இணையவழியில் கம்பராயமாயணம் பொழிவு
இன்று
திரு அவதாரப் படலம்

வழங்குபவர்
ஆரணி என்ற ஊரைச் சார்ந்தவர், இலக்கிய ஆர்வலர், பட்டிமண்டபப் பேச்சாளர்,

திருமதி மோகனாம்பாள் அவர்கள்.


காணொளி இணைப்பினைக் காண பின்வரும் தொடுப்பினை இயக்குங்கள்




Thursday, May 14, 2020

கம்ப ராமாயணம் பாலகாண்டம் அரசியற் படலம்



இணைய வழி கம்பராமாயண வகுப்பு  -தொடர் பொழிவு
இன்று

பால காண்டம் - அரசியல் படலம்-

வழங்குபவர்

சென்னை பச்சையப்பன் கல்லூரியின் வணிகவியல் பேராசிரியர்
பட்டி மன்றப் பேச்சாளர், தமிழ் ஆர்வலர்

திருமதி சங்கீதா பழநி அவர்கள்

Wednesday, May 13, 2020

கம்பராமாயணம், பாலகாண்டம், நகரப் படலம்

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும்
இணையவழி கம்பராமாயண வகுப்பு

இன்று 
பால காண்டம், 
நகரப் படலம்

வழங்குபவர்
அரூர் நகரைச் சார்ந்த இலக்கியவாதி
கலை இலக்கியப் பெருமன்றத்தி்ன் மாநிலச் செயலராக விளங்கியவர்
தமிழ் ஆர்வலர்
திருமிகு இரவீந்தர பாரதி அவர்கள்


Tuesday, May 12, 2020

பாலகாண்டம் - நாட்டுப்படலம்- திரு. பழ. பாஸ்கரன்

கம்பன் கழகம்,
காரைக்குடி
இணைய வழியில் கம்ப ராமாயணம் என்ற தொடரில் இன்று
பால காண்டம்- நாட்டுப்படலம்
உரை வழங்குபவர்.
இளைஞர், பழகுதற்கு இனியவர், கணினித் துறை சார்ந்தவர், தமிழறிந்தவர், உலகத் தமிழ்ச் சங்க அமைப்பிற்குள் நின்று பணியாற்றுபவர், ஆசிரியர்
திரு பழ. பாஸ்கரன் அவர்கள். காரைக்குடி



இணைப்பினைக் காண

https://youtu.be/cmye7_hYjrw

Monday, May 11, 2020

கம்பராமாயணம் , பாலகாண்டம், ஆற்றுப்படலம் - திரு தமிழ். திருமால் உரை

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இணைய வழி கம்பராமாயணம்
பாலகாண்டம், ஆற்றுப்படலத்தி்னைக் காணொளியாக வழங்குபவர்
திருப்பத்தூர், வேலூர், குடியாத்தம் கம்பன் கழகங்களின் செயற்பாட்டாளர்
தமிழ்நாடு பாடநூல் தயாரிப்புக் குழுவில்அங்கம் வகிப்பவர்
பட்டி மனறப் பேச்சாளர், நடுவர்
தமிழாசிரியர்
திரு தமிழ் . திருமால் அவர்கள்

தொடுப்பு
பாலகாண்டம் 1

கம்பராமாயணம்- கடவுள் வாழ்த்து-பாயிரம்- கம்பன் அடிசூடி


காரைக்குடி கம்பன் கழகத்தின் புதிய முயற்சியான இணைய வழியாக கம்பராமாயண படல உரையின் முதல் காணொளிப் பேச்சுரை

கடவுள் வாழ்த்து
பாயிரம்
வழங்குபவர்
கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன்
 https://youtu.be/YPt5RH2IMcQ







Sunday, May 10, 2020

கம்பன் அடிப்பொடி பற்றிய அறிமுக உரைகள் இரண்டு வழங்குபவர் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள்.




காரைக்குடி கம்பன் கழகத்தை உருவாக்கிய கம்பன் அடிப்பொடி பற்றிய நினைவுரைகள்
வழங்குபவர்
கம்பன் அடிசூடி
பழ.பழனியப்பன். அவர்கள்
பகுதி - 2



இணைய வழியில் கம்பராமாயணம் - பாலகாண்டம்


கம்பன் வாழ்க
 கம்பன் புகழ் வாழ்க
 கன்னித்தமிழ் வாழ்க

காரைக்குடி கம்பன் கழகத்தின் புதிய முயற்சியாக இணைய வழியில் கம்பராமாயணம் என்ற தொடர் தொடங்குகிறது.

10.5. 2020  இன்று முதல் காணொளிப் பேச்சுரை
முதல் காணொளியாக கம்பன் புகழ் பரப்ப
மூல காரணமாக இருந்த கம்பன் அடிப்பொடியின் புகழை
அறிவோம்.
கம்பன் அடிசூடி திரு பழ. பழனியப்பன் வழங்குகிறார்கள்.
.
இக்காணொளி இரண்டு பகுதிகளாகத் தரப்படுகிறது
பகுதி-1 இணைப்பு பின்வருமாறு


பகுதி 2