Monday, March 20, 2023

கம்பன் கழகப் போட்டிகளில் வெற்றி பெற்றோர் பட்டியல்

 

அன்புடையீர்,

 

                             வணக்கம். காரைக்குடி கம்பன் கழகம் 26-2-2023 அன்று  கம்பராமாயணப் போட்டிகளை நடத்தியது. அப்போட்டிகளில் கலந்து கொள்ள மாணவர்களை வழிப்படுத்திய தலைமை ஆசிரியர்கள், போட்டிக்கு அனுப்பிய, அழைத்து வந்து பொறுப்பாசிரியர்கள், போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள், போட்டியில் கலந்து கொள்ள தங்கள் பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர்கள் அனைவருக்கும் எங்களது மேலான நன்றி.  பாராட்டு.

 

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களின் பெயர் விபரம் இதனுடன் இணைக்கப்பெற்றுள்ளது.

 

          காரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன் திருவிழா இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 2,3.4 ஆகிய நாள்களில் காரைக்குடி கல்லுக்கட்டி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் மாலை 5.30 மணி முதல் நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் தாங்கள் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

 

          பரிசு பெற்ற மாணவ மாணவியர்கள்  2 -4-2023 அன்று மாலை 4.30 மணியளவில் காரைக்குடி கிருஷ்ணா திருமண மண்டபத்திற்கு வருகை தந்து, தங்களின் வருகையைப் பதிவு செய்து, முதல்நாள் விழாவில் கலந்து கொண்டுப் பரிசு பெற்றுச் செல்ல வேண்டுகிறோம்.

                                      அன்பும் பணிவுமுள்ள,

கம்பன் கழகத்தார், காரைக்குடி

 

காரைக்குடி கம்பன் கழகம்,  26-6-2023 அன்று நடத்திய

மாநில அளவிலான கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டியில்  கலந்து கொண்டு பரிசு பெற்றோர்

 

முதற்பரிசு

ந. காருண்யா

பி.ஏ. தமிழ் மூன்றாம் ஆண்டு

தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி,பெரம்பலூர்

 

இரண்டாம் பரிசு

சி. ஹரிஹரன்

பி.ஏ தமிழ் இரண்டாம் ஆண்டு

மஹேந்திரா கலை அறிவியல் கல்லூரி, காளிப்பட்டி,

 நாமக்கல், 637501

 

மூன்றாம் பரிசு

மு.நாரயண கோவிந்தன்

இளநிலை பொறியியல், இரண்டாம் ஆண்டு,

தியாகராசர் பொறியியல் கல்லூரி, மதுரை

 

நான்காம் பரிசு

சே. டயானா அருள் அரசி

பிலிட். மூன்றாம் ஆண்டு

இராமசாமி தமிழ்க்கல்லூரி, இலுப்பைக்குடி 630108

 

ஐந்தாம் பரிசு

பா. சம்பத்குமார்

பிசிஏ இரண்டாம் ஆண்டு

இராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராமநாதபுரம்

 

 

 

 

 

 

                                                                                               

காரைக்குடி கம்பன் கழகம் 26-02-2023 அன்று 6,7 ஆகிய வகுப்பு மாணாக்கர்களுக்கு நடத்திய ஒப்பித்தல் போட்டியில் கலந்து கொண்டு, பரிசு பெற்றோர்

முதற்பரிசு  பெறுவோர்

செ. ஜான் நிரஞ்சன் ஏழாம் வகுப்பு அ பிரிவ

பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி, கல்லல்

 

த. பவித்ரா, ஏழாம் வகுப்பு ஆ பிரிவு

பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி, கல்லல்

 

இரண்டாம் பரிசு  பெறுவோர்

க. சஞ்சய்  ஆறாம் வகுப்பு அ பிரிவு (2)

வித்தியாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துப்பட்டிணம் காரைக்குடி

 

செ. சாய் பிரதிக்யா ஏழாம் வகுப்பு ஆ பிரிவு

வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முத்துப்பட்டிணம், காரைக்குடி

 

மூன்றாம் பரிசு  பெறுவோர்

ரா. ஸ்ரீநிதி,  ஏழாம் வகுப்பு, அ. பிரிவு

பெத்தாள் ஆச்சி  பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை

 

சா. விஷ்ணு சரண்,ஏழாம் வகுப்பு, ஆ. பிரிவு

மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி

 

தே. பவிகாஷினி, ஆறாம் வகுப்பு ஆ. பிரிவு

மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி

காரைக்குடி

 

செ. அஹமது அப்சல் ஆறாம் வகுப்பு அ பிரிவு

பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி, கல்லல்

 

 

கம்பன் கழகம், காரைக்குடி 26-2-2023 அன்று நடத்திய 8,9 ஆகிய வகுப்புகளுக்கான ஒப்பித்தல் போட்டியில் கலந்து கொண்டு  பரிசு பெற்றோர்

 

முதற்பரிசு பெறுபவர்

மு.சுபிக்ஷா, ஒன்பதாம் வகுப்பு அ பிரிவு

வித்யாகிரி பதின்ம மேல்நிலைப்பள்ளி, முத்துப்பட்டிணம்

 

இரண்டாம் பரிசு பெறுவோர்

பெ. மோகன ஈஷ்வர், ஒன்பதாம் வகுப்பு அ பிரிவு

வித்யாகிரி பதின்ம மேல்நிலைப்பள்ளி, முத்துப்பட்டிணம்

 

ப. நவீனா, ஒன்பதாம் வகுப்பு, ஆ. பிரிவு

பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி, கல்லல்

 

மூன்றாம் பரிசு பெறுவோர்

பா. ரிதா ஒன்பதாம் வகுப்பு அ. பரிவு

மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி

 

ர. காயத்ரி , ஒன்பதாம் வகுப்பு

புனித ஜஸ்டின் மகளிர் மேல்நிலைப்பள்ளி சிவகங்கை

 

அ. தீபா ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவு

பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி, கல்லல்

 

2023 ஆம் ஆண்டு கம்பன் திருவிழா அழைப்பிதழ்

 இவ்வாண்டின் கம்பன் திருவிழா சீரோடும் சிறப்போடும் நடைபெற உள்ளது. தாங்கள் அனைவரும் கலந்து கொண்டுச் சிறப்பிக்க வேண்டுகிறோம். 

அன்போடு 

கம்பன் கழகத்தார் 

காரைக்குடி