Showing posts with label காரைக்குடி கம்பன் கழகம். Show all posts
Showing posts with label காரைக்குடி கம்பன் கழகம். Show all posts

Sunday, October 25, 2020

கம்பன் கழகம் காரைக்குடி, தமிழ்த் தொண்டத்தொகை, கம்பன் - வழங்குபவர் வீர. பாலாஜி

 கம்பன் கழகம் காரைக்குடி

இணைய வழியில் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் 

எழுதிய தமிழ்த் தொண்டர் தொகை விரிவுரை

சரிநிகரில் கவி கம்பன் தனிப்புலவற்கு அடியேன் .

தமிழ்த் தொண்டர் 

கம்பர் 

வழங்குபவர் 

திரு வீ.  வீரபாலாஜி

கோவை

https://youtu.be/SUXiVp6gCFM




Friday, August 14, 2020

கம்பன் கழகம் காரைக்குடி, யுத்த காண்டம் கடவுள் வாழ்த்து, வழங்குபவர் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள்.

 கம்பன் கழகம், காரைக்குடி,

இணைய வழியில் கம்பரமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை
இன்று யுத்த காண்டம் 
கடவுள்வாழ்த்து. 
 உரை வழங்குபவர். 
 கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்
 தலைவர், கம்பன்கழகம், காரைக்குடி


Wednesday, August 5, 2020

கம்பன் கழகம், காரைக்குடி, சுந்தர காண்டம்- சம்புமாலி வதைப்படலம் கி.பாலசுப்பிரமணியன்

கம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயணக்
காணொளிக் காட்சித் தொடர் உரை
இன்று சுந்தர காண்டம்
8. சம்புமாலி வதைப் படலம்
உரை வழங்குபவர்
முனைவர் கி. பாலசுப்பிரமணியன்
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர்

Saturday, June 6, 2020

அயோத்தியா காண்டம்- கடவுள் வாழ்த்து, வழங்குபவர் கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் அவர்கள்.

காரைக்குடி கம்பன் கழகம் வழங்கும்

இணைய வழிக் கம்பராமாயணம் காணொளிக் காட்சித் தொடர் இன்று அயோத்தியா காண்டம் கடவுள் வாழ்த்து வழங்குபவர் காரைக்குடி கம்பன் கழகத் தலைவர், கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள்



தொடுப்பு
https://youtu.be/UpijByw5YtE?t=11

Saturday, May 30, 2020

பாலாகாண்டம் - உலாவியற்படலம், வழங்குபவர் -ஓ. லால் சுரேஷ் பாபு

கம்பன் கழகம், காரைக்குடி,
இணையவழியில் கம்பராமாயணம்
காணொளித் தொடர் உரை

பாலகாண்டம்  உலாவியற் படலம்

வழங்குபவர் கவிஞர்,இலக்கியப்பேச்சாளர்,ஆன்மிகச்சொற்பொழிவாளர்,சோதிடர்,ஓவியர்,
திருமிகு
ஓ. லால் சுரேஷ் பாபு
சென்னை


https://youtu.be/MovQgV_wVS4


பாலகாண்டம் 20

Wednesday, May 27, 2020

,பாலகாண்டம், நீர்விளைாயட்டுப் படலம், மு.பாலசுப்பி்ரமணியன்.

இணையவழியில் கம்பராமாயண தொடர் பேச்சுரை
இன்று
பாலகாண்டம்,. நீர்விளையாட்டுப் படலம்

வழங்குபவர்
கவிஞர், பேச்சாளர், புதுக்கோட்டை சுபபாரதி கல்லூரியின் பேராசிரியர்,

முனைவர்  மு.பாலசுப்பி்ரமணியன்(மு.பா )

https://www.youtube.com/watch?v=kx_B3Gkrhxk&authuser=0


பாலகாண்டம் 17