Showing posts with label சம்புமாலி வதைப்படலம். Show all posts
Showing posts with label சம்புமாலி வதைப்படலம். Show all posts

Wednesday, August 5, 2020

கம்பன் கழகம், காரைக்குடி, சுந்தர காண்டம்- சம்புமாலி வதைப்படலம் கி.பாலசுப்பிரமணியன்

கம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயணக்
காணொளிக் காட்சித் தொடர் உரை
இன்று சுந்தர காண்டம்
8. சம்புமாலி வதைப் படலம்
உரை வழங்குபவர்
முனைவர் கி. பாலசுப்பிரமணியன்
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர்