Showing posts with label அயோத்தியா காண்டம். Show all posts
Showing posts with label அயோத்தியா காண்டம். Show all posts

Tuesday, June 16, 2020

அயோத்தியா காண்டம் - பள்ளிப்படைப் படலம் - வழங்குபவர் திரு. சம்பந்தம் அவர்கள்.

கம்பன் கழகம் காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயண காணொளிக் காட்சித் தொடர் உரை.

இன்று 
அயோத்தியா காண்டம்.
பள்ளிபடைப் படலம்


வழங்குபவர்
தமிழாசிரியர், பேச்சாளர், 
திரு சம்பந்தம் அவர்கள் 
திருவள்ளூர்






தொடுப்பு

https://youtu.be/9Q7PTQidbfg

Monday, June 15, 2020

அயோத்தியா காண்டம் சித்திரகூடப் படலம்,



 கம்பன் கழகம் , காரைக்குடி

இணைய வழியில்
கம்பராமாயண காட்சித் தொடர்
அயோத்தியா காண்டம், சித்திர கூடப்படலம்
உரை வழங்குபவர் 
கவிஞர், கதைஞர், நாடக ஆசிரியர், கட்டுரையாளர்,  கம்பன் அடிப்பொடி பற்றிய நூல் எழுதியவர், சாகித்திய அகாதமியின் பால புரஸ்கார் விருது பெற்றவர், புதுச்சேரி, பாரதிதாசன் அரசினர் மகளிர்  கலைக்கல்லூரி யின் தமிழ்த்துறைத் தலைவர். தினமணி இதழில் நடுப்பக்க கட்டுரைகளை எழுதிவருபவர், பேச்சாளர்

முனைவர் சொ. சேதுபதி அவர்கள். 

தொடுப்பு 
https://youtu.be/p4VDh72E9gY

Sunday, June 14, 2020

கம்பன் கழகம் காரைக்குடி இணையவழியில் கம்பராமாயண காணொளித் தொடர் அயோத்தியா காண்டம் வனம்புகு படலம் வழங்குபவர் முனைவர் சொ. அருணன்

கம்பன் கழகம் காரைக்குடி
இணையவழியில் கம்பராமாயண காணொளித் தொடர்

அயோத்தியா காண்டம்
வனம்புகு படலம்

வழங்குபவர்
கவிஞர், சிறுகதையாளர், ஆய்வாளர், இணைய வல்லுநர்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பண்பாட்டு மையத்தில் முனைவர் பட்ட மேலாய்வாளர்.

முனைவர் சொ. அருணன்
கிருங்காக்கோட்டை


தொடுப்பி்னைப் பெற https://www.youtube.com/embed/Df8kj47d2gQ

Friday, June 12, 2020

அயோத்தியா காண்டம், கங்கைப்படலம், - வழங்குபவர் மருத்துவர் பிரியா ராமச்சந்திரன் அவர்கள்.

கம்பன் கழகம், காரைக்குடி
கம்பராமாயணக் காணொளிக் காட்சியுரை
அயோத்தியா காண்டம்,
கங்கைப் படலம்

வழங்குபவர்
சென்னையின் பிரபல குழந்தைகள் மருத்துவர்
கம்பனைக் கற்றவர்,
கம்பனி்ல் நூல்கள் எழுதியவர்
பேச்சாளர்

மருத்துவர்
பிரியா ராமச்சந்திரன்
அவர்கள்



காணொளியைக் காண


Thursday, June 11, 2020

கம்பராமாயணம், அயோத்தியா காண்டம், தைலம் ஆட்டுப் படலம் - வழங்குபவர் திருமிகு வெள்ளைச்சாமி, ஆலங்குடி

கம்பன் கழகம், காரைக்குடி, 
இணைய வழியில் கம்பராமாயண காணொளிக் காட்சித் தொடர்.
இன்று 
அயோத்தியா காண்டம் தைலம் ஆட்டு படலம்

வழங்குபவர்
இசை பட்டிமண்டப நடுவர், 

திருமிகு 
வெள்ளைச் சாமி அவர்கள்  
ஆலங்குடி




தொடுப்பு 

Tuesday, June 9, 2020

கம்பராமாயண இணைய வழிக் காணொளிக் காட்சித் தொடர். அயோத்தியா காண்டம், கைகேயி சூழ்வினைப் படலம் வழங்குபவர் பேராசிரியர் ப.விவேக் பிரபு

கம்பன் கழகம், காரைக்குடி,
இணைய வழியில் கம்பராமாயணம்
காணொளித் தொடர்.

அயோத்தியா காண்டம்,

கைகேயி சூழ்வினைப் படலம்

வழங்குபவர்.
கோயம்புத்தூர் பேராசிரியர்
கணிதவியல் துறை சாரந்தவர்
கோவை கம்பன் கழகத்தின் பேச்சாளர்.

திரு. ம. விவேக் பிரபு

கோவை



link

Monday, June 8, 2020

அயோத்தியா காண்டம் படலம் -2- மந்தரை சூழ்ச்சிப் படலம், வழங்குபவர் திருமதி ருக்மணி பன்னீர் செல்வம்

கம்பன் கழகம், காரைக்குடி,
இணைய வழியில் கம்பராமாயண காணொளித் தொடர்
அயோத்தியா காண்டம். மந்தரை சூழ்ச்சிப் படலம்

வழங்குபவர்
பேராசிரியை, கவிஞர், பட்டிமண்டப பேச்சாளர், கட்டுரையாளர்,
திருமதி
ருக்மணி பன்னீர்செல்வம் அவர்கள் சென்னை


தொடுப்பு

Sunday, June 7, 2020

அயோத்தியா காண்டம் தொடர் பொழிவு - வழங்குபவர் திரு.அ.கி. வரதராஜன் அவர்கள்.

கம்பன் கழகம் காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சி்த்தொடர்
அயோத்தியாகாண்டம்
மந்திரப் படலம்

வழங்குபவர்
சிங்கப்பூரில் கம்பராமாயண வகுப்புகளை நடத்திவரும் பொறியாளர்
அழகப்பா பொறியியல் கல்லூரியில் பயின்ற போது காரைக்குடி கம்பன் திருநாள்களில் கலந்து கொண்டவர்
கவிஞர்
காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் கம்பன் அடிப்பொடி விருது பெற்றவர்

கவிஞர் திரு அ.கி. வரதராஜன் அவர்கள்

தொடுப்பு 
https://youtu.be/am1Zc41ncjE?t=9

Saturday, June 6, 2020

அயோத்தியா காண்டம்- கடவுள் வாழ்த்து, வழங்குபவர் கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் அவர்கள்.

காரைக்குடி கம்பன் கழகம் வழங்கும்

இணைய வழிக் கம்பராமாயணம் காணொளிக் காட்சித் தொடர் இன்று அயோத்தியா காண்டம் கடவுள் வாழ்த்து வழங்குபவர் காரைக்குடி கம்பன் கழகத் தலைவர், கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள்



தொடுப்பு
https://youtu.be/UpijByw5YtE?t=11