Showing posts with label அ.கி. வரதராஜன். Show all posts
Showing posts with label அ.கி. வரதராஜன். Show all posts

Sunday, June 7, 2020

அயோத்தியா காண்டம் தொடர் பொழிவு - வழங்குபவர் திரு.அ.கி. வரதராஜன் அவர்கள்.

கம்பன் கழகம் காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சி்த்தொடர்
அயோத்தியாகாண்டம்
மந்திரப் படலம்

வழங்குபவர்
சிங்கப்பூரில் கம்பராமாயண வகுப்புகளை நடத்திவரும் பொறியாளர்
அழகப்பா பொறியியல் கல்லூரியில் பயின்ற போது காரைக்குடி கம்பன் திருநாள்களில் கலந்து கொண்டவர்
கவிஞர்
காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் கம்பன் அடிப்பொடி விருது பெற்றவர்

கவிஞர் திரு அ.கி. வரதராஜன் அவர்கள்

தொடுப்பு 
https://youtu.be/am1Zc41ncjE?t=9