Showing posts with label இரத்தின நடராஜன் கம்பன் கழகம் காரைக்குடி. Show all posts
Showing posts with label இரத்தின நடராஜன் கம்பன் கழகம் காரைக்குடி. Show all posts

Wednesday, July 29, 2020

சுந்தர காண்டம் கடல்தாவு படலம், வழங்குபவர் இரத்தின நடராஜன்

கம்பன் கழகம் , காரைக்குடி
இணையவழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை

சுந்தரகாண்ட உரைப்பகுதிகளைக் காரைக்குடி கம்பன் கழகத்தின் வழிகாட்டலின்படி திருப்பத்தூர் கம்பன் கழகம் இணைந்து வழங்குகிறது. 

இன்று
சுந்தரகாண்டம்
1. கடல்தாவு படலம்

வழங்குபவர் 

தமிழ்ச்செம்மல், முனைவர் 
பேரா. ரத்தின. நடராஜன்
திருப்பத்தூர் கம்பன் கழகத்தின் செயலாளர். 

link