Tuesday, July 7, 2020

கிட்கிந்தா காண்டம் சமர்ப்பண உரை வழங்குபவர் காரைக்குடி கம்பன் கழகத்தின் தலைவர் கம்பன் அ்டிசூடி பழ. பழனியப்பன்

கம்பன் கழகம் காரைக்குடி இணைய வழியில் கம்பராமாயண தொடர் காணொளிக் காட்சி உரை கிட்கிந்தா காண்டம் சமர்ப்பண உரை வழங்குபவர் காரைக்குடி கம்பன் கழகத்தின் தலைவர் கம்பன் அ்டிசூடி பழ. பழனியப்பன் அவர்கள்.


https://www.youtube.com/watch?v=HBYZg7v-Ck0

காரைக்குடி கம்பன் கழகத் தலைவர் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள் கிட்கிந்தா காண்ட தொடக்க சமர்ப்பண உரையில் நினைவு கூர்ந்த கம்ப அன்பர்கள் திருவாளர்கள்
சீர்திருத்தவாதி சொ. முருகப்பா
தமிழ்க்கடல் ராய.சொக்கலிங்கம்
கம்பன் அடிப்பொடி சா. கணேசனார்
இயக்குநர் ப. நீலகண்டன்
செம்மல் வ.சுப. மாணிக்கனார்
கல்வியாளர் cv.ct வெங்கடாசலம்
வள்ளல் அழகப்பர்
கம்ப ராமன் எஸ்.கே. இராமராஜன்
சித்திர இராமாயணம் பி.ஸ்ரீ
நீதிபதி மகாராஜன்.


No comments :

Post a Comment