Tuesday, July 14, 2020

காரைக்குடி கம்பன் கழகம் வழங்கும் இணைய வழியில் கம்பராமாயண படலக் காணொளிக் காட்சி உரை

பால காண்டம்

கம்பன் அடிப்பொடி அறிமுகம்
கம்பன்
அடிசூடி
பழ. பழனியப்பன் அவர்கள்
காரைக்குடி


0. கடவுள் வாழ்த்து
கம்பன் அடிசூடி.
பழ. பழனியப்பன் அவர்கள். காரைக்குடி


1. ஆற்றுப்படலம்
தமிழ் திருமால் குடியாத்தம்


2. நாட்டுப்படலம்
பழ. பாஸ்கரன், காரைக்குடி


3. நகரப்படலம்
ரவீந்தரபாரதி


4. அரசியற் படலம்
சங்கீதா பழனி, சென்னை


5. திரு அவதாரப் படலம்
மா. மோகனாம்பாள்


6. கையடைப் படலம்
. கிருஷ்ணன்., சென்னை


7. தாடகை வதைப் படலம்
முனைவர் மகா. சுந்தர் புதுக்கோட்டை


8. வேள்விப் படலம்
முனைவர் யாழ்.சந்திரா மதுரை


9. அகலிகைப் படலம்
முனைவர் வி.கே. கஸ்தூரிநாதன் குழிபிறை

10. மிதிலைக்காட்சிப் படலம்
முனைவர்  மா. சிதம்பரம் திருப்புத்தூர்

11.குலமுறை கிளத்துப்படலம்
முனைவர்.இரா.கீதா காரைக்குடி

12. கார்முகப் படலம்
கு.. திருப்பதி நற்சாந்துபட்டி


13. எழுச்சிப் படலம்
மோகன் குமார்

14. சந்திரசயிலப் படலம்
மு. ஷாஜகான்  கோவை

15. வரைக்காட்சிப் படலம்
முனைவர் விமலா அண்ணாதுரை,சென்னை

16. பூக்கொய் படலம்
முனைவர் மு.பழனியப்பன்

17. நீர்விளையாட்டுப் படலம்
முனைவர்  மு.பாலசுப்பிரமணியன்  புதுக்கோட்டை

18. உண்டாட்டுப் படலம்
சிவ. சதீஷ்


19. எதிர்கொள் படலம்
சரவணச் செல்வன் 9842928083


20. உலாவியற் படலம்
லால் சுரேஷ் பாபு சென்னை

21. கோலங்காண் படலம்
. விஜயசுந்தரி.

22. கடிமணப் படலம்
முனைவர்  . முருகேசன் கோவை

23. பரசுராமப் படலம்
பாலசீனிவாசன் சென்னை


பாலகாண்டம் சிறப்புரையும் தொகுப்புரையும்
முனைவர் சரசுவதி இராமநாதன்


அயோத்தியா காண்டம்
ரசிக மணி டி.கே.சி அவர்களுக்குச் சமர்ப்பணம்
கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள்
கம்பன் அடிப்பொடி பிறந்தநாள்  6/6/2020
முனைவர் சரசுவதி இராமநாதன்அவர்கள்


கடவுள் வாழ்த்து
கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன்

1.   மந்திரப் படலம்
திரு அ.கி. வரதராஜன் சிங்கப்பூர்
2.   மந்தரை சூழ்ச்சிப் படலம்
திருமதி ருக்மணி பன்னீர்செல்வம் சென்னை
3.  கைகேயி சூழ்வினைப் படலம்
திரு ம. விவேக் பிரபு
கோவை

4.   நகர் நீங்கு படலம்
திரு நா. முத்துவேலன்

5.   தைலம் ஆட்டு படலம்
திரு வெள்ளைச் சாமி  ஆலங்குடி

6.   கங்கைப் படலம்
மருத்துவர் பிரியா ராமச்சந்திரன்  சென்னை

7.    குகப் படலம்
திரு சரவணன் புதுக்கோட்டை

8.    வனம் புகு படலம்
முனைவர் சொ. அருணன்
அழகப்பா பல்கலைக்கழகம், காரைககுடி

9.    சித்திரகூடப் படலம்
முனைவர் சொ. சேதுபதி தமிழ்த்துறைத் தலைவர்
பாரதிதாசன் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, புதுச் சேரி

10. பள்ளிபடைப் படலம்
திரு சம்பந்தம் திருவள்ளுர்

11. ஆறு செல் படலம்
    முனைவர்  பா.நாகஜோதி
முதுகலை தமிழ்த்துறைத்தலைவர்
வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர்
12. கங்கை காண் படலம்
பத்மா மோகன் சென்னை
13. திருவடி சூட்டு படலம்
மகேஸ்வரி சற்குரு
அயோத்தியா காண்டம் தொகுப்புரையும் சிறப்புரையும்
முனைவர் இரா. மாது

                                           

3. ஆரணிய காண்டம்
சமர்ப்பண உரை
கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்

0. கடவுள் வாழ்த்து
கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்

1. விராதன் வதைப் படலம்
அருணை மா. மதன்குமார் வேதியியல் துறை சார்ந்தவர் சென்னை கம்பன் கழக விருதாளர்.
2. சரவங்கன் பிறப்பு நீங்கு படலம்
சென்னை காந்திஜி நினைவுப்பள்ளி.            
தமிழாசிரியர். 
திருமதி.இரா.கீதா.

3. அகத்தியப் படலம்
கா.சாந்தி பாலமுருகன்
ஆங்கில ஆசிரியை
காந்திஜி நினைவுப்பள்ளி சென்னை.

4. சடாயுகாண் படலம்
வல்லபன் பொறியாளர், இலக்கியச் சாரல் அமைப்பு வழி வந்தவர்

5.சூர்ப்பணகைப் படலம்
முனைவர் மகா. சுந்தர்
https://youtu.be/jlKpqrA-KaI

6. கரன் வதைப் படலம்
முனைவர் மு.பழனியப்பன்

7. சூர்ப்பணகை சூழ்ச்சிப்படலம்
சமுகப்பணிக்கல்லூரி பேராசிரியை சி.ஆர்.மஞ்சுளா
8. மாரீசன் வதைப்படலம்
கருமலை கோ. மணிகண்டன்  
ஆய்வு மாணவர். சென்னை
9. இராவணன் சூழ்ச்சிப் படலம்
. திரு. ஆ.கிருஷ்ணன்
கணக்குத் தணிக்கையாளர்
நாட்டரசன் கோட்டை
(இருப்பு சென்னை)
முதற்பகுதி
இரண்டாம் பகுதி

10.சடாயு உயிர்நீத்த படலம்
முனைவர் ம. விவேக் பிரபு,
உதவிப் பேராசிரியர்,
கணிதவியல் துறை,
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி,
கோவை.

11.அயோமுகிப் படலம்
திரு மு. ஷாஜகான்  கோவை

12. கவந்தன் படலம்
கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்

13. சவரி பிறப்பு நீங்கு படலம்
திருமிகு ரம்யா அசோக்
சென்னை
ஆரணிய காண்டம்
புதுக்கோட்டை கம்பன் கழக இணைச் செயலர்  திருமதி ச. பாரதி

No comments :

Post a Comment