கம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை
இன்று சுந்தர காண்டம்
திருவடி தொழுத படலம்
உரை வழங்குபவர்
முனைவர் தமிழ்த்திருமால்
திருப்பத்தூர் குடியேற்றம் கம்பன் கழகங்களின் இணைச்செயலாளர்.
கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்/ பதிவு பெற்றது/ பதிவு எண் 38/ 2015/
கம்பன் கழகம், காரைக்குடி