Showing posts with label பழ. பழனியப்பன். Show all posts
Showing posts with label பழ. பழனியப்பன். Show all posts

Sunday, January 10, 2021

கம்பன் கழகம் காரைக்குடி கம்பன் அடிப்பொடியின் தமிழ்த் தொண்டர் தொகை ஆண்டாளின் அருந்தமிழ் வழங்குபவர் பழ.ப ழனியப்பன்

                                                 கம்பன் கழகம் காரைக்குடி


இணைய வழியில் கம்பன் அடிப்பொடி சா.கணேசன் இயற்றிய 

தமிழ்த் தொண்டத் தொகை 

விரிவுரை 

ஆண்டாளின் தமிழ்

கூடார வல்லித் திருநாளை முன்னிட்டு

வழங்குபவர் 

கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்

தலைவர் 

கம்பன் கழகம் காரைக்குடி





Sunday, July 26, 2020

கம்பராமாயணம் - இணையவழி கம்பராமாயணக் காணொளிக் காட்சித்தொடர் உரை சுந்தரகாண்டம் சமர்ப்பண உரை வழங்குபவர் கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன்

கம்பன் கழகம் காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாய காணொளிக் காட்சித் தொடர் உரை
இன்று 
சுந்தர காண்டம் தொடக்கம்
சுந்தரகாண்டத்தைக் கம்பன் தொண்டர்களுக்குச் சமர்ப்பிக்கிறோம். 
சமர்ப்பண உரை
வழங்குபவர் 
கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள். 

 திருப்பத்தூர் கம்பன் கழக அன்பர்கள்
                                         திருமிகு வி. ஆர் .மாரிமுத்து செட்டியார்       

திருமிகு ’சு. சண்முக சுந்தரம் 


கம்பர் பித்தர் வேலூர் எஸ்.என். குப்புசாமி முதலியார் 
கம்பன் அடிப்பொடியுடன் குப்புசாமி முதலியார்



சேலம் என் இராமசாமி உடையார்


சென்னை கம்பன் கழகத் தொண்டர்கள் 
அறிஞர் அ.ச.ஞானசம்பந்தன்


நீதிபதி மு.மு. இஸ்மாயில் 


தொழிலதிபர் ஏ.வி.எம் மெய்யப்ப  செட்டியார்

 ராசிபுரம் கம்பன் கழகம்-  வாழ்ந்து கொண்டுள்ள  மு.இராமசாமி அவர்கள்

பாண்டிச் சேரி கம்பன் கழகம் -  தொழிலதிபர் கோவிந்தசாமி முதலியார்

கம்பன் செம்பதிப்பு கொணர்ந்த மர்ரே ராஜம் அவர்கள் 


இவர்களை நினைவு கூர்ந்து 
சுந்தரகாண்டத்தைச் சமர்ப்பணம் செய்கிறோம்.

தொடுப்பு
https://youtu.be/6ZO6NM5rkYQ