Showing posts with label காரைக்கு. Show all posts
Showing posts with label காரைக்கு. Show all posts

Sunday, January 10, 2021

கம்பன் கழகம் காரைக்குடி கம்பன் அடிப்பொடியின் தமிழ்த் தொண்டர் தொகை ஆண்டாளின் அருந்தமிழ் வழங்குபவர் பழ.ப ழனியப்பன்

                                                 கம்பன் கழகம் காரைக்குடி


இணைய வழியில் கம்பன் அடிப்பொடி சா.கணேசன் இயற்றிய 

தமிழ்த் தொண்டத் தொகை 

விரிவுரை 

ஆண்டாளின் தமிழ்

கூடார வல்லித் திருநாளை முன்னிட்டு

வழங்குபவர் 

கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்

தலைவர் 

கம்பன் கழகம் காரைக்குடி





Thursday, November 5, 2020

கம்பன் கழகம்,காரைக்குடி, இணைய வழியில் தமிழ்த்தொண்டத்தொகை விரிவுரை - தாயுமானவர்

கம்பன் கழகம், காரைக்குடி

கம்பன் அடிப்பொடி எழுதிய 

தமிழ்த் தொண்டத்தொகை இணைய வழிக் 

காணொளிக் காட்சி உரை


தமிழ்த் தொண்டர் தாயுமானவர்

மொய்ம்புலமைத் தாயுமான முனிவற்கும் அடியேன்



வழங்குபவர் 

முனைவர் ந.புனிதலெட்சுமி, 

 உதவிப்பேராசிரியர்,

 அ.து.ம. மகளிர் கல்லூரி, 

நாகப்பட்டினம், 

 https://youtu.be/ikYVxN-yOsQ


Thursday, October 29, 2020

கம்பன் கழகம், காரைக்குடி, தமிழ்த் தொண்டத் தொகை, நக்கண்ணையார்,

 கம்பன் கழகம், காரைக்குடி

இணைய வழியில் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் 

எழுதிய தமிழ்த் தொண்டத் தொகை - விரிவுரை

தமிழ்த் தொண்டர் - நக்கண்ணையார்

நக்கண்ணைக்கும் அடியேன் 

உரை வழங்குபவர் 

திரு. இரா. மாது 

திருச்சிராப்பள்ளி 

(தொலை பேச  - 8825850737)

https://youtu.be/lZKcVaIUceY