Sunday, June 7, 2020

அயோத்தியா காண்டம் தொடர் பொழிவு - வழங்குபவர் திரு.அ.கி. வரதராஜன் அவர்கள்.

கம்பன் கழகம் காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சி்த்தொடர்
அயோத்தியாகாண்டம்
மந்திரப் படலம்

வழங்குபவர்
சிங்கப்பூரில் கம்பராமாயண வகுப்புகளை நடத்திவரும் பொறியாளர்
அழகப்பா பொறியியல் கல்லூரியில் பயின்ற போது காரைக்குடி கம்பன் திருநாள்களில் கலந்து கொண்டவர்
கவிஞர்
காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் கம்பன் அடிப்பொடி விருது பெற்றவர்

கவிஞர் திரு அ.கி. வரதராஜன் அவர்கள்

தொடுப்பு 
https://youtu.be/am1Zc41ncjE?t=9

Saturday, June 6, 2020

அயோத்தியா காண்டம்- கடவுள் வாழ்த்து, வழங்குபவர் கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் அவர்கள்.

காரைக்குடி கம்பன் கழகம் வழங்கும்

இணைய வழிக் கம்பராமாயணம் காணொளிக் காட்சித் தொடர் இன்று அயோத்தியா காண்டம் கடவுள் வாழ்த்து வழங்குபவர் காரைக்குடி கம்பன் கழகத் தலைவர், கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள்



தொடுப்பு
https://youtu.be/UpijByw5YtE?t=11

Friday, June 5, 2020

கம்பன் அடிப்பொடி பற்றிய சிறப்புரை - வழங்குபவர் முனைவர் சரசுவதி இராமநாதன் அவர்கள்.

கம்பன் கழகம்
காரைக்குடி
இன்று கம்பன் அடிப்பொடி அவர்களின் பிறந்தநாள்

6/6/2020

கம்பன் அடிப்பொடி பற்றிய சிறப்புரை

முனைவர் சரசுவதி இராமநாதன்அவர்கள்



தொடுப்பு https://www.youtube.com/watch?v=j9yg5g6l_wA

Thursday, June 4, 2020

கம்பராமாயணம் அயோத்தியா காண்டம் - ரசிக மணி டி.கே.சி அவர்களுக்கு சமர்ப்பணம் வழங்குபவர் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள்

காரைக்குடி கம்பன் கழகம்
வழங்கும்
இணைய வழியில் கம்பராமாயணம்
அயோத்தியா காண்டம்
காணொளித்தொடர்

ரசிகமணி டி.கே.சி அவர்களுக்கு
சமர்ப்பண உரை
வழங்குபவர்
காரைக்குடி கம்பன் கழகத் தலைவர்
திருமிகு

கம்பன் அடிசூடி
பழ. பழனியப்பன் அவர்கள்
தொடுப்பு



Wednesday, June 3, 2020

கம்பராமாயணம் -பாலகாண்டம்- சிறப்புரை (பகுதி-2) வழங்குபவர் முனைவர் சரசுவதி இராமநாதன்

கம்பன் கழகம் காரைக்குடி
இணையவழியில் கம்பராமாயணம்
காணொளித் தொடர்
பாலகாண்டம் -சிறப்புரை- (பகுதி-2) வழங்குபவர்

முனைவர் சரசுவதி இராமநாதன் அவர்கள்.



தொடுப்பு

கம்பராமாயணம், பாலகாண்டம் - சிறப்புரை (பகுதி -1) - முனைவர் சரசுவதி இராநாதன் அவர்கள்

இணையவழியில் கம்பராமாயணம் - காணொளித் தொடர்

பாலகாண்டம் -  சிறப்புரை - பகுதி (1)

வழங்குபவர்
முனைவர் சரசுவதி இராமநாதன் அவர்கள்


தொடுப்பு
https://www.youtube.com/watch?v=mgs5poC4RoE

Monday, June 1, 2020

கம்பன் கழகம், காரைக்குடி இணைய வழியில் கம்பராமாயணம் தொடரில் இன்று கடிமணப்படலம் வழங்குபவர் முனைவர் க. முருகேசன்.

கம்பன் கழகம்,காரைக்குடி
இணை்ய வழியி்ல் கம்பராமாயணம்
பாலகாண்டம்
கடிமணப்படலம்

வழங்குபவர்
கோயம்பத்தூர் கம்பன் கழகத்தின் செயல் ஆளுமைகளில் ஒருவர்
கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர்

முனைவர் க. முருகேசன் அவர்கள்