Showing posts with label பால காண்டம்.. Show all posts
Showing posts with label பால காண்டம்.. Show all posts

Monday, June 1, 2020

கம்பன் கழகம், காரைக்குடி இணைய வழியில் கம்பராமாயணம் தொடரில் இன்று கடிமணப்படலம் வழங்குபவர் முனைவர் க. முருகேசன்.

கம்பன் கழகம்,காரைக்குடி
இணை்ய வழியி்ல் கம்பராமாயணம்
பாலகாண்டம்
கடிமணப்படலம்

வழங்குபவர்
கோயம்பத்தூர் கம்பன் கழகத்தின் செயல் ஆளுமைகளில் ஒருவர்
கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர்

முனைவர் க. முருகேசன் அவர்கள்