Tuesday, January 12, 2021

கம்பன் கழகம், காரைக்குடி தமிழ்த் தொண்டர் தொகை, பட்டினத்தார் வழங்குபவர் பாஸ்கர்

 https://youtu.be/_RiAba8Y4lA

கம்பன் கழகம் 

காரைக்குடி

இணைய வழியில் கம்பன் அடிப்பொடி

சா. கணேசன் இயற்றிய தமிழ்த் தொண்டர் தொகை

தமிழ்த் தொண்டர் 

பட்டினத்தார் 

ஐம்புலன்வெல் பட்டினத்தில் அடிகட்கும் (பட்டினத்தார்) அடியேன்

வழங்குபவர் 

திரு பாஸ்கர் 

அபுதாபி 




Monday, January 11, 2021

கம்பன் கழகம், காரைக்குடி தமிழ்த் தொண்டர் தொகை, சௌரிப் பெருமாள் அரங்கனார், வழங்குபவர் ஜனார்த்தலி பேகம்.

 https://youtu.be/IG05dtkQUxk


https://youtu.be/Xx-UUGkGLE0

கம்பன் கழகம் காரைக்குடி

இணைய வழியில் கம்பன் அடிப்பொடி 

இயற்றிய 

தமிழ்த் தொண்டத் தொகை விரிவுரை 

பதிப்பாசியர்கள் அனைவரையும் தொகையடியாராகக் 

கம்பன் அடிப்பொடி நினைவு கூர்கிறார்.

பழுதிலவை அச்சிட்டுப் பரப்பினார்க்கும் அடியேன்

குறுந்தொகையை முதலில் பதிப்பித்த

தி. சௌரிப் பெருமாள் அரங்கனார் 

பற்றிய விரிவுரை இருபகுதிகளாக வெளியிடப்பெறுகிறது. 

வழங்குபவர்

முனைவர் அ. ஜனார்த்தலி பேகம்

உதவிப் பேராசிரியர்

ஜமால் முகமது கல்லூரி

திருச்சி 











Sunday, January 10, 2021

கம்பன் கழகம் காரைக்குடி கம்பன் அடிப்பொடியின் தமிழ்த் தொண்டர் தொகை ஆண்டாளின் அருந்தமிழ் வழங்குபவர் பழ.ப ழனியப்பன்

                                                 கம்பன் கழகம் காரைக்குடி


இணைய வழியில் கம்பன் அடிப்பொடி சா.கணேசன் இயற்றிய 

தமிழ்த் தொண்டத் தொகை 

விரிவுரை 

ஆண்டாளின் தமிழ்

கூடார வல்லித் திருநாளை முன்னிட்டு

வழங்குபவர் 

கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்

தலைவர் 

கம்பன் கழகம் காரைக்குடி





கம்பன் கழகம், காரைக்குடி
இணையவழி கம்பராமாயணம்
பால காண்டம்
பரசுராமப் படலம்

வழங்குபவர்
வழக்கறிஞர், சென்னை கம்பன் கழக செயல் ஆளுமையர், பேச்சாளர்,

திருமிகு பால.சீனிவாசன் சென்னை

(இவரின் பேச்சு மூன்று பகுதிகளாகப் பதிவு செய்யப்பெற்றுள்ளது)
பகுதி- 1

https://youtu.be/V3aonq1874c
பகுதி -2



https://youtu.be/w5_nq8Ekd0g

பாலகாண்டம் 23

பாலகாண்டப் பேச்சுரை இப்படலத்துடன் நிறைவடைகிறது

காரைக்குடி இணையவழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை யுத்தகாண்டம் இராவணன் மந்திரப் படலம்- புலவர்.ச.அமுதா புண்ணியமூர்த்தி

  கம்பன் கழகம்

காரைக்குடி

இணையவழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை

இன்று யுத்தகாண்டம்

இராவணன் மந்திரப் படலம்  

உரை வழங்குபவர் 

புலவர்.ச.அமுதா புண்ணியமூர்த்தி  

ஆசிரியர் , சென்னை 



தொடுப்பு 

https://youtu.be/FOrQM_GXwKQ


Saturday, January 9, 2021

கம்பன் கழகம், காரைக்குடி, தமிழ்த் தொண்டர் தொகை, படிக்காசுப் புலவர் வழங்குபவர் பழ. சம்பத்து.

 https://youtu.be/62thJiCgx_g

கம்பன் கழகம் 

காரைக்குடி

இணைய வழியில் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் இயற்றிய

தமிழ்த் தொண்டர் தொகை

தமிழ்த் தொண்டர் 

படிக்காசுப் புலவர் 

சந்தநி்றை தமிழ் உதவு படிக்காசுக்கு அடியேன்

வழங்குபவர் 

திரு. பழ. சம்பத்து

திண்டிவனம். 



Friday, January 8, 2021

கம்பன் கழகம் காரைக்குடி தமிழ் தொண்டர் தொகை பவணந்தி முனிவர் வழங்குபவர் எல். தேன்மொழி

 https://youtu.be/noQqGgcdMf8

கம்பன் கழகம் காரைக்குடி கம்பன் அடிப்பொடி சா கணேசன் எழுதிய தமிழ் தொண்டத் தொகை இணையவழி விரிவுரை


தமிழ்த் தொண்டர்

நன்னூல் ஆசிரியர்


 பவணந்தி முனிவர்

தள்ளரிய இலக்கணம் செய் பவனந்திக்கு அடியேன்


வழங்குபவர்

திருமதி எல். தேன்மொழி 

திருப்பத்தூர்