Showing posts with label தமிழ்த் தொண்டர் தொகை. Show all posts
Showing posts with label தமிழ்த் தொண்டர் தொகை. Show all posts

Sunday, March 7, 2021

கம்பன் கழகம், காரைக்குடி, தமிழ்த் தொண்டர் ஆண்டாள், வழங்குவர் ஆதி. சீனிவாசன்

 https://youtu.be/8DZyFcWSsrU

கம்பன் கழகம்,காரைக்குடி

 இணைய வழியில் 

கம்பன் அடிப்பொடி சா. கணேசன் இயற்றிய

தமிழ்த் தொண்டத் தொகை

விரிவுரை

தமிழ்த் தொண்டர் 

ஆண்டாள்

 வழங்குபவர் 

திரு ஆதி .சீனிவாசன்

செயலர், 

கம்பன் கழகம் 

திண்டிவனம்



Monday, December 21, 2020

கம்பன் கழகம் காரைக்குடி தமிழ்த் தொண்டர் தொகை, அருணந்தி சிவாசாரியார் வழங்குபவர் யாழ் சு.சந்திரா

 https://youtu.be/naxWnsfy1_Q

கம்பன் கழகம்,காரைக்குடி

இணைய வழியில் கம்பன் அடிப்பொடி சா. கணேசனார் 

இயற்றிய தமிழ்த் தொண்டர் தொகை

விரிவுரை

தமிழ்த் தொண்டர் அருணந்தி சிவாசாரியார்

வீறுடைய அருணந்தி சிவனுக்கும் அடியேன்

வழங்குபவர் 

முனைவர் யாழ் சு. சந்திரா

இணைப் பேராசிரியர்

மீனாட்சி கல்லூரி

மதுரை



Wednesday, December 9, 2020

கம்பன் கழகம், காரைக்குடி, தமிழ்த் தொண்டத் தொகை, வெறிபாடிய காமக்கண்ணியார், வழங்குபவர், எம்.எஸ். ஸ்ரீலஷ்மி

 கம்பன் கழகம், காரைக்குடி

கம்பன் அடிப்பொடி எழுதிய தமிழ்த் தொண்டத் தொகை

இணைய வழி விரிவுரை

தமிழ்த் தொண்டர் 

சங்கப் புலவர்

வெறிபாடிய காமக்கண்ணியார்

முருகுவெறி பாடிய காமக்கண்ணிக்கு அடியேன்

வழங்குபவர் 

முனைவர் எம்.எஸ். ஸ்ரீலஷ்மி

 சிங்கப்பூர்

https://youtu.be/4Po3ioOe7cU




Monday, December 7, 2020

நரிவெரூஉத்தலையார், தமிழ்த் தொண்டத் தொகை, கம்பன் கழகம் ,காரைக்குடி

 கம்பன் கழகம் , காரைக்குடி

 இணைய வழியில் கம்பன் அடிப்பொடி இயற்றிய

தமிழ்த் தொண்டர் தொகை  விரிவுரை


தமிழ்த் தொண்டர் 

சங்கப் புலவர் 

நரி வெரூஉத் தலையார் 

வழங்குபவர் 

முனைவர் இரா. மாது 

செயலர் 

கம்பன் கழகம் 

திருச்சிராப்பள்ளி 

https://www.youtube.com/watch?v=msnUdhU38KM&authuser=0