Showing posts with label கம்பன் கழகம் காரைக்கு. Show all posts
Showing posts with label கம்பன் கழகம் காரைக்கு. Show all posts

Thursday, December 31, 2020

கம்பன் கழகம்,காரைக்குடி, தமிழ்த் தொண்டர் தொகை, சிங்கப்பூர் தமிழ்த் தொண்டர்கள் வழங்குபவர் முனைவர் சுப. திண்ணப்பன்

 https://youtu.be/vtyXyhnamj4

கம்பன் கழகம், காரைக்குடி

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

இணைய வழியில் கம்பன் அடிப்பொடி இயற்றிய 

தமிழ்த் தொண்டர் தொகை


கனைகடலும் கடந்து தமி்ழ் காட்டினர்க்கு அடியேன்

சிங்கப்பூர் தமிழ்த் தொண்டர்கள்

வழங்குபவர் 

சிங்கைத் தமிழ்ச்செம்மல் 

முனைவர் சுப. திண்ணப்பன் அவர்கள்

சிங்கப்பூர். 



Monday, December 7, 2020

நரிவெரூஉத்தலையார், தமிழ்த் தொண்டத் தொகை, கம்பன் கழகம் ,காரைக்குடி

 கம்பன் கழகம் , காரைக்குடி

 இணைய வழியில் கம்பன் அடிப்பொடி இயற்றிய

தமிழ்த் தொண்டர் தொகை  விரிவுரை


தமிழ்த் தொண்டர் 

சங்கப் புலவர் 

நரி வெரூஉத் தலையார் 

வழங்குபவர் 

முனைவர் இரா. மாது 

செயலர் 

கம்பன் கழகம் 

திருச்சிராப்பள்ளி 

https://www.youtube.com/watch?v=msnUdhU38KM&authuser=0




Saturday, November 21, 2020

கம்பன் கழகம், காரைக்குடி தமிழ்த் தொண்டத்தொகை மூலங்கிழார், வழங்குபவர் திரு ஆறுமுகம்

 கம்பன் கழகம், காரைக்குடி 

கம்பன்அடிப்பொடி இயற்றிய தமிழ்த்தொண்டத் தொகை

இணைய வழி விரிவுரை

தமிழ்த் தொண்டர் 

ஆவூர் மூலங்கிழார்

வழங்குபவர் 

புலவர் ஆறுமுகம் 

செயலர், 

திருவள்ளுவர் கழகம், மதுரை. 



Thursday, October 22, 2020

கம்பன் கழகம் காரைக்குடி, தமிழ்த் தொண்டர் ஒட்டக்கூத்தர் - த. முத்துப்பாண்டி

கம்பன் கழகம்  காரைக்குடி, 

வழங்கும் 

கம்பன் அடிப்பொடி கணேசனாரின் 

தமிழ்த் தொண்டர் தொகை  விரிவுரை 

காணொளித் தொடர் 

தமிழ்த் தொண்டர் 

 ஒட்டக்கூத்தர்

மூன்றுலா செய் கவிஒட்டக் கூத்தனுக்கும் அடியேன். - கம்பன் அடிப்பொடி   

வழங்குபவர் 

திரு. த.முத்துபாண்டி

தமிழாசிரியர்

அரசுமேல்நிலைப்பள்ளி

பூதலாபுரம்

தூத்துக்குடி மாவட்டம்.

https://youtu.be/JuqvGALkmYE