Thursday, December 31, 2020

கம்பன் கழகம்,காரைக்குடி, தமிழ்த் தொண்டர் தொகை, சிங்கப்பூர் தமிழ்த் தொண்டர்கள் வழங்குபவர் முனைவர் சுப. திண்ணப்பன்

 https://youtu.be/vtyXyhnamj4

கம்பன் கழகம், காரைக்குடி

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

இணைய வழியில் கம்பன் அடிப்பொடி இயற்றிய 

தமிழ்த் தொண்டர் தொகை


கனைகடலும் கடந்து தமி்ழ் காட்டினர்க்கு அடியேன்

சிங்கப்பூர் தமிழ்த் தொண்டர்கள்

வழங்குபவர் 

சிங்கைத் தமிழ்ச்செம்மல் 

முனைவர் சுப. திண்ணப்பன் அவர்கள்

சிங்கப்பூர். 



Wednesday, December 30, 2020

கம்பன் கழகம், காரைக்குடி தமிழ்த் தொண்டர் தொகை, ஓரம்போகியார், வழங்குபவர் ராஜி சீனிவாசன்

 https://youtu.be/rkesIqmw2Ms

கம்பன் கழகம், காரைக்குடி

இணைய வழியில் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் 

இயற்றிய தமிழ்த் தொண்டர் தொகை

விரிவுரை

தமிழ்த் தொண்டர்  

சங்கப் புலவர் 

ஓரம்போகியார்

நல்ஓரம்போகிக்கும் அடியேன்

வழங்குபவர் 

முனைவர் ராஜி சீனிவாசன் அவர்கள்

சிங்கப்பூர் 



Tuesday, December 29, 2020

கம்பன் கழகம் காரைக்குடி இணையவழியில் தமிழ் தொண்டத் தொகை உமாபதிசிவம் வழங்குபவர் யாழ் சு.சந்திரா

 https://youtu.be/C6HkoxJiHbo       

கம்பன் கழகம்

 காரைக்குடி


 கம்பன் அடிப்பொடி

 சா கணேசன் எழுதிய 

தமிழ்த் தொண்டர் தொகை

 இணையவழி விரிவுரை 


தமிழ்த் தொண்டர் 

சைவசித்தாந்த சந்தானாச்சாரியார் உமாபதிசிவம்




வழங்குபவர்

முனைவர்     

 யாழ் சு சந்திரா

இணைப் பேராசிரியர்

மீனாட்சி கல்லூரி மதுரை

கம்பன் கழகம் காரைக்குடி தமிழ்த் தொண்டர் தொகை கந்தரத்தனார் வழங்குபவர்எம்.எஸ் ஸ்ரீ லக்ஷ்மி

 https://youtu.be/1iblgoqbn8Q


  கம்பன் கழகம்

 காரைக்குடி 

கம்பன்அடிப்பொடி 

எழுதிய 

தமிழ்த்தொண்டர் தொகை 

இணையவழி விரிவுரை 


தமிழ் தொண்டர் 

சங்கப்புலவர் 

கந்தரத்தனார் 


வழங்குபவர்

 முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லக்ஷ்மி   

 சிங்கப்பூர்

Sunday, December 27, 2020

கம்பன் கழகம் காரைக்குடி தமிழ் தொண்டர் தொகை கல்லாடனார் வழங்குபவர் பழ முத்தப்பன்


 https://youtu.be/HY6etnlaDUg 

கம்பன் கழகம் 

காரைக்குடி 

இணையவழியில் 

கம்பன் அடிப்பொடி 

சா கணேசன் எழுதிய தமிழ்த்த்தொண்டத்தொகை 

விரிவுரை 


தமிழ்த் தொண்டர் 

கல்லாடனார்


 வழங்குபவர்

முனைவர் பழ. முத்தப்பன் 

முன்னை முதல்வர் 

கணேசர் செந்தமிழ் கல்லூரி மேலைச்சிவபுரி


Saturday, December 26, 2020

கம்பன் கழகம் காரைக்குடி தமிழ் தொண்டத் தொகை இளங்கோவடிகள் வழங்குபவர் மகா சுந்தர்

 https://youtu.be/EGARJzwlAB8

 கம்பன் கழகம் 

காரைக்குடி 

இணையவழியில் 

கம்பன் அடிப்பொடி  

சா கணேசன் எழுதிய 

தமிழ் தொண்டத் தொகை    

 

தமிழ்த் தொண்டர்

 இளங்கோவடிகள்    

 பண் கூத்தோடு இயல் அளக்கும் இளங்கோவடிகளுக்கு அடியேன்    


 வழங்குபவர்    

 முனைவர் மகா. சுந்தர் 

புதுக்கோட்டை


Friday, December 25, 2020

கம்பன் கழகம்,காரைக்குடி. தமிழ்த் தொண்டத் தொகை நக்கீரர் வழங்குவர் சு. சங்கீதா

https://youtu.be/8AXLxbF4dEM

 கம்பன் கழகம் 

காரைக்குடி

இணைய வழியில் கம்பன் அடிப்பொடி 

சா. கணேசன் எழுதிய தமிழ்த்தொண்டத்தொகை

விரிவுரை

தமிழ்த் தொண்டர் நக்கீரர் 

அரன் முனிவும் அஞ்சாத நக்கீரர்க்கு அடியேன்

வழங்குபவர் 

முனைவர் சு. சங்கீதா

வணிகவியல் துறைப் பேராசிரியர்

பச்சையப்பன் கல்லூரி

சென்னை




கம்பன் கழகம், காரைக்குடி, தமிழ்த்தொண்டர் தொகை , ஹெச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை, வழங்குபவர் பழ.பழனியப்பன்

 கம்பன் கழகம் 

காரைக்குடி 

இணையவழியில் 

கம்பனடிப்பொடி சா. கணேசன்

 எழுதிய  தமிழ்த்தொண்டத் தொகை விரிவுரை

 கிறிஸ்தவக் கம்பன்.     

  எச் ஏ கிருஷ்ணப் பிள்ளை     

 சேசுபுகழ் இறை கிருஷ்ணப் பிள்ளைக்கும் அடியேன்   

வழங்குபவர்         

 கம்பன் அடிசூடி   

பழ. பழனியப்பன்

 தலைவர் 

கம்பன் கழகம் 

காரைக்குடி 

https://youtu.be/R5GLJPn-V3E



Wednesday, December 23, 2020

கம்பன் கழகம் காரைக்குடி தமிழ்த் தொண்டத் தொகை ரா.பி சேதுப்பிள்ளை வழங்குபவர் பேரா. சே. குமரப்பன்

https://youtu.be/TBYFBWfc-iQ

கம்பன் கழகம் காரைக்குடி

 இணைய வழியில் கம்பன் அடிப்பொடி இயற்றிய

 தமிழ்த் தொண்டத் தொகை

தமிழ்த் தொண்டர் ரா.பி. சேதுப்பிள்ளை 



 பழுத்த தமிழ் நிறை சேதுப்பிள்ளைக்கு அடியேன் 

வழங்குபவர் 

தமிழ்ச் செம்மல் 

முனைவர் சே. குமரப்பன் 

தேவகோட்டை 









Tuesday, December 22, 2020

கம்பன் கழகம், காரைக்குடி, தமிழ்த் தொண்டர் நல்லந்துவன் வழங்குபவர் ராஜி சீனிவாசன்

 

https://youtu.be/s0yreKJo5SI

கம்பன் கழகம் காரைக்குடி

இணைய வழியில் கம்பன் அடிப்பொடி

 இயற்றிய தமிழ்த் தொண்டத்தொகை 

தமிழ்த் தொண்டர் 

சங்கப் புலவர் 

நல்லந்துவனார் 

 ஆலிநெய்தல் திணைதரு நல்லந்துவனுக்கும் அடியேன்

வழங்குபவர் 

திருமதி ராஜி சீனிவாசன் 

சிங்கப்பூர்




Monday, December 21, 2020

கம்பன் கழகம் காரைக்குடி தமிழ்த் தொண்டர் தொகை, அருணந்தி சிவாசாரியார் வழங்குபவர் யாழ் சு.சந்திரா

 https://youtu.be/naxWnsfy1_Q

கம்பன் கழகம்,காரைக்குடி

இணைய வழியில் கம்பன் அடிப்பொடி சா. கணேசனார் 

இயற்றிய தமிழ்த் தொண்டர் தொகை

விரிவுரை

தமிழ்த் தொண்டர் அருணந்தி சிவாசாரியார்

வீறுடைய அருணந்தி சிவனுக்கும் அடியேன்

வழங்குபவர் 

முனைவர் யாழ் சு. சந்திரா

இணைப் பேராசிரியர்

மீனாட்சி கல்லூரி

மதுரை



Sunday, December 20, 2020

கம்பன் கழகம், காரைக்குடி தமிழ்த்தொண்டர் குடவாயில் கீரத்தன் வழங்குபவர் கு.வை.பாலசுப்பிரமணியன்.


https://youtu.be/zOHhpFI5Ieo

கம்பன் கழகம், காரைக்குடி

இணைய வழியில் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் 

இயற்றிய தமிழ்த் தொண்டர் தொகை

விரிவுரை

தமிழ்த் தொண்டர் சங்கப் புலவர் 

குடவாயில் கீரத்தன்

  குடவாயில் கீரத்தற்கும் அடியேன்

வழங்குபவர் 

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

முன்னாள் வானிலை அளவீட்டு அதிகாரி

சென்னை 





 

Saturday, December 19, 2020

கம்பன் கழகம், காரைக்குடி தமிழ்த் தொண்டர் தொகை, பாண்டித்துரைத் தேவர், வழங்குபவர் இரா.கீதா

 


கம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழியில் 
கம்பன் அடிப்பொடி சா. கணேசன்  அவர்கள் இயற்றிய 
தமிழ்த் தொண்டத் தொகை
விரிவுரை
தமிழ்த் தொண்டர் 
பாண்டித்துரைத் தேவர்
வளர் பாண்டித்துரை என்னும் மகிபனுக்கும் அடியேன்

வழங்குபவர் 

முனைவர் இரா. கீதா
உதவிப் பேராசிரியர்
இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி
 




 

Friday, December 18, 2020

கம்பன் கழகம், காரைக்குடி, தமிழ்த் தொண்டர் தொகை, உமறுப்புலவர், வழங்குபவர் வீ. வீர பாலாஜி

 https://youtu.be/14TUW4wOo2M

கம்பன் கழகம், காரைக்குடி

இணைய வழியில் கம்பன் அடிப்பொடி 

சா.கணேசன் இயற்றிய தமிழ்த் தொண்டத்தொகை

விரிவுரை

தமிழ்த் தொண்டர் 

உமறுப் புலவர் 

அருள் சீறப்புராணம் செய் உமறுவுக்கும் அடியேன் 

வழங்குபவர் 

வீ. வீரபாலாஜி 

முதுநிலை வணிகவியல் ஆசிரியர்

சர்வஜனப் பள்ளி

 கோயம்புத்தூர் 



Thursday, December 17, 2020

கம்பன் கழகம் ,காரைக்குடி, தமிழ்த் தொண்டத் தொகை கச்சியப்பர் வழங்குபவர் மு. ஷாஜகான்

 https://youtu.be/FuODFoHSB_U

கம்பன் கழகம், காரைக்குடி

 இணைய வழியில் கம்பன் அடிப்பொடி

சா. கணேசன் எழுதிய தமிழ்த் தொண்டத்தொகை

தமிழ்த் தொண்டர் 

கந்தபுராணம் இயற்றிய

 கச்சியப்பர்

அய்யமிலாது உயர் கச்சியப்பனுக்கும் அடியேன்

வழங்குபவர்

திரு. மு. ஷாஜஹான்
முதுகலைத் தமிழாசிரியர்
பெர்க்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
கோயமுத்தூர்


Wednesday, December 16, 2020

கம்பன் கழகம், காரைக்குடி, தமிழ்த் தொண்டர் தொகை, கபிலர் வழங்குபவர் சொ. அருணன்

 https://youtu.be/z-w90tuq354

கம்பன் கழகம், காரைக்குடி

இணையவழியில் கம்பன் அடிப்பொடி

சா. கணேசன் இயற்றிய 

தமிழ்த் தொண்டத் தொகை

இணைய வழி விரிவுரை

தமிழ்த்தொண்டர் 

சங்கப் புலவர் 

கபிலர்

ஓதுபுலன் அழுக்கற்ற உயர் கபிலற்கு அடியேன்

வழங்குபவர் 

முனைவர் சொ. அருணன்

ஆய்வாளர்
அழகப்பா பல்கலைக்கழகம் 
காரைக்குடி

Tuesday, December 15, 2020

கம்பன் கழகம், காரைக்குடி, தமிழ்த் தொண்டத் தொகை, ஆண்டாள் வழங்குபவர் தமிழ் திருமால்


கம்பன் கழகம் காரைக்குடி
இணைய வழியில் 
கம்பன் அடிப்பொடி இயற்றிய 
தமிழ்த் தொண்டத் தொகை

தமிழ்த் தொண்டர் 
ஆண்டாள்
செம்புலமை நிறை ஆண்டாள் எனும் செல்விக்கடியேன்


 வழங்குபவர் 

தமிழ் திருமால்
திருப்பத்தூர், குடியாத்தம் கம்பன் கழகப் பொறுப்பாளர்



Monday, December 14, 2020

கம்பன் கழகம் காரைக்குடி திருஞான சம்பந்தர் வழங்குபவர் கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் தலைவர் கம்பன் கழகம் காரைக்குடி

 கம்பன் கழகம் 

காரைக்குடி

இணைய வழியில் கம்பன்அடிப்பொடி இயற்றிய 

தமிழ்த் தொண்டத்தொகை

தமிழ்த் தொண்டர் 

திருஞான சம்பந்தர்

திருமுறைகள் எழுமருள் மூவர்க்கும் அடியேன்

வழங்குபவர்

கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன்

தலைவர் கம்பன் கழகம் 

காரைக்குடி

https://youtu.be/m4_uaXF3X-s

https://youtu.be/m4_uaXF3X-s

சம்பந்தர்







Sunday, December 13, 2020

கம்பன் கழகம், காரைக்குடி, உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் வழங்குபவர் பா. நாகஜோதி

 கம்பன் கழகம், காரைக்குடி

இணைய வழியில் கம்பன் அடிப்பொடி இயற்றிய

தமிழ்த் தொண்டர் தொகை விரிவுரை

தமிழ்த்தொண்டர் 

சிலப்பதிகார உரையாசிரியர்

அடியார்க்கு நல்லார்

 நயவுரை செய் அடியார்க்கு நல்லாற்கும் அடியேன்

வழங்குபவர் 

முனைவர் பா. நாகஜோதி

முதுகலை - தமிழ்த்துறைத் தலைவர் 

வே. வ. வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி

விருதுநகர்

https://youtu.be/VGjJ15SzbIw



Saturday, December 12, 2020

கம்பன் கழகம், காரைக்குடி, தமிழ்த் தொண்டர் தொகை ஜி.யு போப் வழங்குபவர், சு. தொண்டியம்மாள்.

 கம்பன் கழகம்

காரைக்குடி 

இணைய வழியில் கம்பன் அடிப்பொடி 

எழுதிய தமிழ்த் தொண்டத்தொகை

 விரிவுரை

தமிழ்த் தொண்டர் 

ஜி.யு. போப் 

ஆன்ற தமிழ் ஜீயு போப் பய்யருக்கும் அடியேன்

வழங்குபவர் 

திருமதி சு. தொண்டியம்மாள். 

தொண்டி. 



Friday, December 11, 2020

கம்பன் கழகம், காரைக்குடி, தமிழ்த் தொண்டர் தொகை, கால்டுவெல், வழங்குபவர் ஆதிமூலம்

 கம்பன் கழகம், காரைக்குடி

கம்பன் அடிப்பொடி எழுதிய 

தமிழ்த் தொண்டத் தொகை

இணையவழி விரிவுரை

தமிழ்த் தொண்டர் 

ஒப்பிலக்கண அறிஞர் 

கால்டுவெல்

முன்னொப்பிலக்கணஞ் செய் கால்டுவெல்லுக்கு அடியேன்

வழங்குபவர் 

ஆசிரியர் ஆதிமூலம்
கல்லம நாயக்கன் பட்டி

https://youtu.be/nYUm1MpzTf0




Thursday, December 10, 2020

கம்பன் கழகம் காரைக்குடி தமிழ்த் தொண்டத் தொகை மகாகவி பாரதியார் வழங்குபவர் சொ. சேதுபதி

 கம்பன் கழகம், காரைக்குடி

இணைய வழியில் கம்பன் அடிப்பொடி வழங்கிய 

தமிழ்த் தொண்டத்தொகை

மகாகவி பாரதியார் 

விரிவுரை

இந்தியர்தம் மகாகவியாம் பாரதிக்கும் அடியேன்

வழங்குபவர் 

முனைவர் சொ. சேதுபதி

புதுச்சேரி 

https://youtu.be/VxEwMJyWyYA




Wednesday, December 9, 2020

கம்பன் கழகம், காரைக்குடி, தமிழ்த் தொண்டத் தொகை, வெறிபாடிய காமக்கண்ணியார், வழங்குபவர், எம்.எஸ். ஸ்ரீலஷ்மி

 கம்பன் கழகம், காரைக்குடி

கம்பன் அடிப்பொடி எழுதிய தமிழ்த் தொண்டத் தொகை

இணைய வழி விரிவுரை

தமிழ்த் தொண்டர் 

சங்கப் புலவர்

வெறிபாடிய காமக்கண்ணியார்

முருகுவெறி பாடிய காமக்கண்ணிக்கு அடியேன்

வழங்குபவர் 

முனைவர் எம்.எஸ். ஸ்ரீலஷ்மி

 சிங்கப்பூர்

https://youtu.be/4Po3ioOe7cU




Tuesday, December 8, 2020

கம்பன் கழகம், காரைக்குடி, தமிழ்த் தொண்டர் தொகை, அரிசில் கிழார், வழங்குபவர் கே.வி.பாலசுப்பிரமணியன்

 கம்பன் கழகம், காரைக்குடி

இணைய வழியில் 
கம்பன் அடிப்பொடி எழுதிய 
தமிழ்த் தொண்டத்தொகை 
விரிவுரை

தமிழ்த்தொண்டர் 
சங்கப் புலவர் 
அரிசில் கிழார் 

வழங்குகவர் 
முனைவர் கே.வி. பாலசுப்பிரமணியன்
சென்னை
https://youtu.be/lIK9UrWWO3c

Monday, December 7, 2020

கம்பன் கழகம் காரைக்குடி தமிழ்த் தொண்டர் தொகை, வழங்குபவர் யாழ்.சு. சந்திரா

 கம்பன் கழகம், காரைக்குடி

 இணைய வழியில் கம்பன் அடிப்பொடி எழுதிய

தமிழ்த் தொண்டர் தொகை விரிவுரை 


சைவ சிந்தாந்த சந்தனாச்சாரியர்களில் முதல்வரான 

மெய்கண்டார்.

வழங்குபவர் 

முனைவர் யாழ் .சு. சந்திரா

இணைப் பேராசிரியர்

மீனாட்சி கல்லூரி 

மதுரை

https://youtu.be/u5xPcLA9t18










நரிவெரூஉத்தலையார், தமிழ்த் தொண்டத் தொகை, கம்பன் கழகம் ,காரைக்குடி

 கம்பன் கழகம் , காரைக்குடி

 இணைய வழியில் கம்பன் அடிப்பொடி இயற்றிய

தமிழ்த் தொண்டர் தொகை  விரிவுரை


தமிழ்த் தொண்டர் 

சங்கப் புலவர் 

நரி வெரூஉத் தலையார் 

வழங்குபவர் 

முனைவர் இரா. மாது 

செயலர் 

கம்பன் கழகம் 

திருச்சிராப்பள்ளி 

https://www.youtube.com/watch?v=msnUdhU38KM&authuser=0




Saturday, December 5, 2020

கம்பன் கழகம் காரைக்குடி தமிழ் தொண்டர் இளநாகனார் வழங்குபவர் ராஜி சீனிவாசன்

 கம்பன் கழகம் காரைக்குடி இணையவழியில் கம்பனடிப்பொடி எழுதிய தமிழ்த் தொண்டர் தொகை விரிவுரை.                                தமிழ்த்தொண்டர் சங்கப் புலவர்  மருதன் இளநாகனார் 

மூதறிஞன் மருதன்இள நாகனார்க்கும் அடியேன்

 வழங்குபவர் 

முனைவர் ராஜி சீனிவாசன்

 சிங்கப்பூர்  

 https://youtu.be/dCP5bGB7kG8



Friday, December 4, 2020

கம்பன் கழகம் காரைக்குடி தமிழ்த் தொண்டர் பிசிராந்தையார், வழங்குபவர் பாஸ்கர் அபுதாபி

 கம்பன் கழகம் 

காரைக்குடி

இணைய வழியில கம்பன் அடிப்பொடி 

எழுதிய தமிழ்த் தொண்டத் தொகை

 சங்கப் புலவர் 

பிசிராந்தையார்

அருமை பல தழுவு பிசிர்  ஆந்தைக்கும் அடியேன்

வழங்குபவர் 

திருமிகு பாஸ்கர் அவர்கள் 

அபுதாபி 


https://youtu.be/EN0OC4V9lFo




Thursday, December 3, 2020

பாரதம் பாடிய பெருந்தேவனார், கம்பன் கழகம், காரைக்குடி, தமிழ்த் தொண்டர் தொகை, வழங்குபவர் பா. சிவராஜி

 கம்பன் கழகம் , காரைக்குடி

 இணைய வழியில் கம்பன் அடிப்பொடி 

சா. கணேசன் எழுதிய தமிழ்த்தொண்டர் தொகை விரிவுரை 

தமிழ்த் தொண்டர் 

பாரதம் பாடிய  பெருந்தேவன்

பிறங்கிறையே பரசு பெருந்தேவனுக்கு அடியேன்

வழங்குபவர் 
பா. சிவராஜி 
தமிழ்த் துறைத் தலைவர் 
இசுலாமியா கல்லூரி
வாணியம்பாடி 
https://youtu.be/5J5E3wTc0V8




Wednesday, December 2, 2020

கம்பன் கழகம், காரைக்குடி, தமிழ்த் தொண்டத்தொகை, ஒக் கூர் மாசாத்தியார் வழங்குபவர் ஆதி. சீனிவாசன்.

 கம்பன் கழகம், காரைக்குடி

 இணைய  வழியில் கம்பன் அடிப்பொடி 

எழுதிய தமிழ்த் தொண்டர் தொகை

விரிவுரை

தமிழ்த் தொண்டர் 

சங்கப் புலவர் 

ஒக்கூர் மாசாத்தியார்

வழங்குபவர் 

திரு ஆதி சீனிவாசன் 

செயலர், கம்பன் கழகம், 

திண்டிவனம் 

https://youtu.be/TNYsFhOSv6Q



Tuesday, December 1, 2020

கம்பன் கழகம், காரைக்குடி, தமிழ்த் தொண்டத் தொகை, வடக்குத் திருவீதிப் பிள்ளை வழங்குபவர் வீரா. வெங்கடேச ராமானுஜ தாசர்

 கம்பன் கழகம், காரைக்குடி

 இணைய வழியில் கம்பன் அடிப்பொடி எழுதிய

தமிழ்த் தொண்டர் தொகை  - விரிவுரை

வடக்கு திருவீதிப் பிள்ளை





திகழ் வடக்குத்   திருவீதிப்  பிள்ளைக்கும் அடியேன்.

வழங்குபவர்,
வீரா. வெங்கடேச ராமானுஜ தாசர்,
நம்மாழ்வார் சபை, திண்டிவனம்.