கம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை
யுத்த காண்டம்
17. அதிகாயன் வதைப் படலம்
உரை வழங்குபவர்
திரு போ. வெள்ளைத்துரை
தமிழாசிரியர்
இராஜபாளையம்
https://youtu.be/bsukWUO2bj4
கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்/ பதிவு பெற்றது/ பதிவு எண் 38/ 2015/
கம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை
யுத்த காண்டம்
17. அதிகாயன் வதைப் படலம்
உரை வழங்குபவர்
திரு போ. வெள்ளைத்துரை
தமிழாசிரியர்
இராஜபாளையம்
கம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழி கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை
இன்று யுத்த காண்டம்
16. மாயா சனகப் படலம்
வழங்குபவர்
மருத்துவர் பிரியா ராமச்சந்திரன்
சென்னை
https://youtu.be/Lm1oxidjvYw
கம்பன் கழகம் , காரைக்குடி
இணைய வழியிலான கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை
இன்று யுத்த காண்டம்,
கும்பகருணன் வதைப்படலம்
வழங்குபவர்
முனைவர் சொ. சேதுபதி
https://youtu.be/xOTXrw_jA2c
https://youtu.be/fQMvhU4gmcY
கம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழியிலான கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை
இன்று யுத்த காண்டம்.
14. முதற்போர்புரி படலம்
வழங்குபவர்
திரு. இரெ. ராஜ்குமார்
கம்பன் கழகப் பொறுப்பாளர்
இராஜபாளையம்.
கம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழியிலான கம்பராமாயணக் காணொளிக் காட்சித்தொடர் உரை
இன்று யுத்தகாண்டம்.
13. அங்கதன் தூதுப் படலம்
வழங்குபவர்
திரு. ஆ. கிருஷ்ணன். சென்னை
கம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழியிலான கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை
இன்று யுத்த காண்டம்
இராவணன் வானரத் தானை காண் படலம்
வழங்குபவர்
கவிஞர் மு.பாலசுப்பிரமணியன் புதுக்கோட்டை
இராஜபாளையம் கம்பன் கழகத்தின் செயலராக விளங்கி கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமி்ழ் வளர்த்த திரு என்.எஸ். முத்துக்கிருஷ்ணராஜா அவர்கள் நேற்று (23.8.2020 ) இறைநீழல் அடைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்துகிறோம். அவரைப் பிரிந்து வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்குக் காரைக்குடி கம்பன் கழகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
திரு. என். எஸ். முத்துக் கிருஷ்ண ராஜா அவர்கள் தொடர்ந்து அயராமல் கம்பன் கழகத்தின் பணிகளை ஆற்றிவந்தவர். மேலும் இராஜபாளையத்தில் கம்பன் கழகம் சிறப்புடன் நடக்கவும், சிறந்த ஒரு நூலகம் ஒன்றை அமைத்தும் தமிழ் வளர்த்த அன்பர்.
காரைக்குடி கம்பன் கழகம் இணைய வழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை நடத்துவதை அறிந்துத் தானாகவே வாழ்த்துகளைத்தெரிவித்தவர். மேலும் இணையக் குழுவில் அவராக இணைந்து நாள்தோறும் கம்பன் தமிழைப் பருகியவர். இராஜபாளையம் கம்பன் கழக அன்பர்களையும் இணைய நிகழ்வில் கலந்து கொள்ளச் செய்து ஊக்கம் அளித்தவர்.
காரைக்குடி, கம்பன்கழகத்துடன் இணைந்து பணி செய்த அவரின் பெருந்தொண்டு என்றைக்கும் நினைவு கூரத்தக்கது. அவரின் ஆன்மா இறை நிழலில் சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்
கம்பன் கழகத்தார்
காரைக்குடி
கம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை
இன்று யுத்த காண்டம்
9. இலங்கைகாண் படலம்
முனைவர் எம்,ஆர். ஏழுமலை,
தலைவர்
வேலூர் கம்பன் ஆய்வுமையம்
கம்பன் கழகம், காரைக்குடி
இணையவழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை
இன்று யுத்த காண்டம்
இன்று யுத்தகாண்டம்
சேது பந்தனப் படலம்
வழங்குபவர்
முனைவர் சொ. அருணன்
மேலாய்வாளர்
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி
link:
https://www.youtube.com/watch?v=ouKOCbbZTTE
கம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை
இன்று யுத்த காண்டம்
வருணனை வழி வேண்டுபடலம்
வழங்குபவர்
திருமதி எஸ். ஜெயலெட்சுமி
திருநெல்வேலி
https://youtu.be/zPnhmbFf2qQகம்பன் கழகம் காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயணக் காளொணிக் காட்சித் தொடர் உரை
இன்று யுத்த காண்டம்
5. இலங்கைக் கேள்விப்படலம்
வழங்குபவர்
ஆதி. சீனிவாசன்
கம்பன் கழகச் செயலர் திண்டிவனம்,
https://youtu.be/OcYwpnl4coIகம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை
இன்று யுத்தகாண்டம்.
4. வீடணன் அடைக்கலப் படலம்
வழங்குபவர்
திருமிகு டிஆர். வித்யாலஷ்மி
கல்வி வளர்ச்சி ஆலோசகர்,
கோட்டையூர்
தொடுப்புகம்பன் கழகம்,
காரைக்குடி
இணையவழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை
யுத்தகாண்டம்.
இரணியன் வதைப் படலம்
முனைவர் மா. அய்யாத்துரை
திருமங்கலம் கம்பன் கழக பொறுப்பாளர்களுள் ஒருவர்
தொடுப்பு
கம்பன் கழகம், காரைக்குடி,
இணைய வழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை
யுத்தகாண்டம்,
1. கடல்காண் படலம்
வழங்குபவர்,
செல்வி. அனுக்கிரகா ஆதிபகவன் ,
மென்பொருளாளர்,
சென்னை
கம்பன் கழகம், காரைக்குடி,
கம்பன் கழகம், காரைக்குடிஇணைய வழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சி்த் தொடர் உரை
இன்று யுத்த காண்டம் - சமர்ப்பண உரை
கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன்.
தலைவர், கம்பன் கழகம், காரைக்குடி.
இவ்வுரையில் நினைவு கூரப்படும் கம்ப அன்பர்களின் புகைப்படங்களைக் காணப் பின்வரும் தொடுப்பை இயக்குக.
கம்பக் காட்சிகள்
காரைக்குடி சுந்தரம் ஸ்டுடியோ, தெய்வத்திரு இராம. மீனாட்சி சுந்தரம் செட்டியார்.
இளம் வயதுமுதல் தன் வாழ் நாள் வரை கம்பன் பணி ஆற்றிய மேலாளர் தெய்வத்திரு ஸ்ரீதர் அவர்கள்.
பாண்டிச்சேரி கம்பன்கழகத்தில் யானைமீது கம்பன் , கம்பரமாயண ஊர்வலம்.
தமிழ்த்தாய் கோயில் உருவாகிறது.
அன்புடையீர்
கடந்த மே மாதம் 10 ஆம் தேதி தொடங்கி காரைக்குடி கம்பன் கழகம் கம்பராமாயணத் தொடர் உரையைக் காணொளி வழியாக நாள்தோறும் நடத்தி வருகிறது
தாங்கள் இதனைக் கண்டும் கேட்டும் வருகிறீர்கள்.
இது குறித்துச் சுவைஞர்களின் கருத்துரைகளை வரவேற்கிறோம். .
பின்னுள்ள படிவத்தைக் கிளிக் செய்து நிறைவு செய்து அனுப்ப வேண்டுகிறோம்.
https://forms.gle/Z6AZrDRQhQoVZpQE8
தங்கள் அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார் காரைக்குடி
5. சுந்தர காண்டம் |
|
|
சமர்ப்பண உரை |
கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன்
|
|
சுந்தரகாண்டம் சிறப்பு முன்னுரை |
ராசிபுரம் கம்பன் கழக சொற்பொழிவாளர்
மு.இராமசாமி |
|
0. கடவுள் வாழ்த்து |
கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் |
|
1. கடல்தாவு படலம் |
தமிழ்ச்செம்மல், முனைவர் பேரா.
ரத்தின. நடராஜன் திருப்பத்தூர் கம்பன் கழகத்தின்
செயலாளர். |
|
2. ஊர்தேடு படலம் |
திருமதி எஸ். தேன்மொழி கம்பன்
கழகத்தின் செயற்குழு உறுப்பினர். |
|
3. காட்சிப் படலம் |
முனைவர் மு.பழனியப்பன் தமிழ்த்துறைத்தலைவர் அரசு கலைமற்றும் அறிவியல்
கல்லூரி திருவாடானை |
|
4. உருக்காட்டுப் படலம் |
முனைவர் கி. பார்த்திபராஜா திருப்பத்தூர்
தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் |
|
5. சூடாமணிப் படலம் |
முனைவர் புரிசை
ச. நடராசன்
திருப்பத்தூர் தூய
நெஞ்சக் கல்லூரியின் கூடுதல் முதல்வராக பணியாற்றி பணிநிறைவு பெற்றவர். |
|
6. பொழில் இறுத்த படலம் |
முனைவர் ப. விசாகப் பெருமாள் . திருப்பத்தூர்
கம்பன் கழக நிறுவனத் தலைவர்
பத்மநாபன், திருப்பத்தூர் கம்பன் கழக நிறுவன பொருளாளர்
ரகு நாயகம் அவர்களின் வழித்தோன்றல்.: |
|
7. கிங்கரர் வதைப் படலம் |
முனைவர் ப. மகாலிங்கம் சென்னை
மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றி பணிநிறைவு பெற்றவர். |
|
8. சம்புமாலி வதைப் படலம் |
முனைவர் கி. பாலசுப்பிரமணியன் திருப்பத்தூர்
தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் |
|
9. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம் |
முனைவர் மோகன் காந்தி
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின்
முதுகலைத் துறை தமிழ் பேராசிரியர்.
|
|
10. அக்க குமாரன் வதைப் படலம் |
முனைவர் பொன் .செல்வகுமார். திருப்பத்தூர்
தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர்.. |
|
11. பாசப் படலம் |
முனைவர் தெய்வ சுமதி திருப்பத்தூர் பாரதி தமிழ்ச்சங்கத்தின் பொறுப்பாளர். |
: https://youtu.be/5hHyL4q6KVE |
12. பிணிவீட்டுப் படலம் |
ஓவிய ஆசிரியர் திரு.ம.வ. தசரதன் |
|
13. இலங்கை எரியூட்டு படலம் |
முனைவர் ப. சிவராஜி வாணியம்பாடி
இஸ்லாமியா கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர். |
: https://youtu.be/A50vr3JMPuM |
14. திருவடி தொழுத படலம் |
முனைவர் தமிழ்த்திருமால்
திருப்பத்தூர் குடியேற்றம் கம்பன் கழகங்களின் இணைச்செயலாளர். |
: https://youtu.be/YPBMh25QS7M |
சுந்தர காண்டம் சிறப்புரை |
முனைவர் சபா. அருணாசலம்
தேவகோட்டை |
|
கம்பன் கழகம், காரைக்குடி
கம்பன் கழகம், காரைக்குடி
கம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை
இன்று சுந்தர காண்டம்
இலங்கை எரியூட்டு படலம்
உரை வழங்குபவர்
முனைவர் ப. சிவராஜி
வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியின்
தமிழ்த்துறைத் தலைவர்
. : தொடுப்பு