Friday, November 27, 2020

கம்பன் கழகம், காரைக்குடி தமிழ்த்தொண்டர் வள்ளி முத்தையா அவர்கள் வழங்குபவர் பழ. பழனியப்பன்

 கம்பன் கழகம், காரைக்குடி

கம்பன் அடிப்பொடி சா.கணேசனார்

எழுதிய தமிழ்த்தொண்டத் தொகை

தொகையடியார்கள்

காலமெல்லாம் தமிழ்ப்பணியே காட்டினார்க்கு அடியேன்

கவிதாயினி வள்ளி முத்தையா அவர்கள்

வழங்குபவர் 

கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன்

தலைவர் 

கம்பன் கழகம் 

காரைக்குடி

https://youtu.be/tm_JmBdvCe0





Thursday, November 26, 2020

கம்பன் கழகம் காரைக்குடிதமிழ்த்தொண்டர் நரிவெரூஉத் தலையார் வழங்குபவர் முனைவர் இரா. மாது

 கம்பன் கழகம்

காரைக்குடி 

கம்பன் அடிப்பொடி எழுதிய 

தமிழ்த் தொண்டத் தொகை

இணையவழி விரிவுரை

தமிழ்த்தொண்டர் 

சங்கப் புலவர் 

நரிவெரூஉத் தலையார்

வழங்குபவர் 

முனைவர் இரா. மாது

திருச்சிராப்பள்ளி

(9443921675)

https://youtu.be/ObSUUiNFfpI


கம்பன் கழகம் காரைக்குடி நன்றி தெரிவிக்கும் நாள் நன்றி தெரிவிப்பவர் கம்பனடிசூடி பழ.பழனியப்பன்

 கம்பன் கழகம் காரைக்குடி 

 நன்றி தெரிவிக்கும் நாள்   

 கம்பன் கழகம் காரைக்குடியின் பணிகளுக்கு
 ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றிகள்     

 நன்றி தெரிவிப்பவர்
கம்பனடிசூடி 
பழ.பழனியப்பன்
 தலைவர்                 
கம்பன் கழகம் 
காரைக்குடி      

                     

 https://youtu.be/nSwoKaoLsGU

Tuesday, November 24, 2020

கம்பன் கழகம், காரைக்குடி தமிழ்த்தொண்டர் பெருஞ்சித்திரனார் வழங்குபவர் ப. மாணிக்கம்

 


                                        கம்பன் கழகம் காரைக்குடி

                                    கம்பன் அடிப்பொடி எழுதிய
                                        தமிழ்த் தொண்டர் தொகை 
                                        இணையவழி விரிவுரை ‌‌.

                                        தமிழ்த் தொண்டர்  
                                        பெருஞ்சித்திரனார்

செழுங்குமணற் போற்று பெருஞ்சித்திரனுக்கு அடியேன் 
வழங்குபவர்    
திரு பூ. மாணிக்கம் 
கணக்கன் குப்பம்,  
செஞ்சி




கம்பன் கழகம் காரைக்குடி தமிழ் தொண்டத் தொகை அண்ணாமலை ரெட்டியார் வழங்குபவர் திரு போ. வெள்ளைதுரை

 கம்பன் கழகம் காரைக்குடி 

இணையவழியில் கம்பனடிப்பொடி

 எழுதிய தமிழ் தொண்டத் தொகை விரிவு

 ----------------------------------------

தமிழ்த் தொண்டர் 

அண்ணாமலை ரெட்டியார்


காவடிச் சிந்துதரு அண்ணாமலை ரெட்டிக்கு அடியேன்

வழங்குபவர்    
 திரு போ. வெள்ளைதுரை 
ஆசிரியர்




காரைக்குடி கம்பன் கழகம், நீதி நூல்கால ஔவையார் வழங்குபர் வாசுகி

 கம்பன் கழகம் காரைக்குடி.  

கம்பன் அடிப்பொடி எழுதிய தமிழ் தொண்டத் தொகை 

இணையவழி விரிவுரை.                         

தமிழ் தொண்டர்.    

அவ்வையார்       

நீதிநூல்கள் பாடியவர்


பின்வளர் மூதுரை அவ்வைப் பிராட்டிக்கும் அடியேன்

வழங்குபவர்
 பேராசிரியர் 
வாசுகி 
நாகப்பட்டினம்



Saturday, November 21, 2020

கம்பன் கழகம், காரைக்குடி தமிழ்த் தொண்டத்தொகை மூலங்கிழார், வழங்குபவர் திரு ஆறுமுகம்

 கம்பன் கழகம், காரைக்குடி 

கம்பன்அடிப்பொடி இயற்றிய தமிழ்த்தொண்டத் தொகை

இணைய வழி விரிவுரை

தமிழ்த் தொண்டர் 

ஆவூர் மூலங்கிழார்

வழங்குபவர் 

புலவர் ஆறுமுகம் 

செயலர், 

திருவள்ளுவர் கழகம், மதுரை.