Sunday, June 14, 2020

கம்பன் கழகம் காரைக்குடி இணையவழியில் கம்பராமாயண காணொளித் தொடர் அயோத்தியா காண்டம் வனம்புகு படலம் வழங்குபவர் முனைவர் சொ. அருணன்

கம்பன் கழகம் காரைக்குடி
இணையவழியில் கம்பராமாயண காணொளித் தொடர்

அயோத்தியா காண்டம்
வனம்புகு படலம்

வழங்குபவர்
கவிஞர், சிறுகதையாளர், ஆய்வாளர், இணைய வல்லுநர்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பண்பாட்டு மையத்தில் முனைவர் பட்ட மேலாய்வாளர்.

முனைவர் சொ. அருணன்
கிருங்காக்கோட்டை


தொடுப்பி்னைப் பெற https://www.youtube.com/embed/Df8kj47d2gQ

Saturday, June 13, 2020

கம்பன் கழகம், காரைக்குடி. இணையவழியில் கம்பராமாயண காணொளித் தொடர் இன்று அயோத்தியா காண்டம் குகப் படலம் வழங்குபவர் திரு. சரவணன் புதுக்கோட்டை

கம்பன் கழகம், காரைக்குடி. இணையவழியில் கம்பராமாயண காணொளித் தொடர் இன்று அயோத்தியா காண்டம் குகப் படலம் வழங்குபவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெறும் பேச்சாளர் இளைஞர்,காணொளிக் காட்சிக்கலை வல்லுநர் திருமிகு சரவணன் அவர்கள் புதுக்கோட்டை


தொடுப்பு
https://youtu.be/TrqY0ceBmYI

Friday, June 12, 2020

அயோத்தியா காண்டம், கங்கைப்படலம், - வழங்குபவர் மருத்துவர் பிரியா ராமச்சந்திரன் அவர்கள்.

கம்பன் கழகம், காரைக்குடி
கம்பராமாயணக் காணொளிக் காட்சியுரை
அயோத்தியா காண்டம்,
கங்கைப் படலம்

வழங்குபவர்
சென்னையின் பிரபல குழந்தைகள் மருத்துவர்
கம்பனைக் கற்றவர்,
கம்பனி்ல் நூல்கள் எழுதியவர்
பேச்சாளர்

மருத்துவர்
பிரியா ராமச்சந்திரன்
அவர்கள்



காணொளியைக் காண


Thursday, June 11, 2020

கம்பராமாயணம், அயோத்தியா காண்டம், தைலம் ஆட்டுப் படலம் - வழங்குபவர் திருமிகு வெள்ளைச்சாமி, ஆலங்குடி

கம்பன் கழகம், காரைக்குடி, 
இணைய வழியில் கம்பராமாயண காணொளிக் காட்சித் தொடர்.
இன்று 
அயோத்தியா காண்டம் தைலம் ஆட்டு படலம்

வழங்குபவர்
இசை பட்டிமண்டப நடுவர், 

திருமிகு 
வெள்ளைச் சாமி அவர்கள்  
ஆலங்குடி




தொடுப்பு 

Wednesday, June 10, 2020

காரைக்குடி கம்பன் கழகம், இணைய வழி கம்பராமாயணம் காணொளித் தொடர் அயோத்தி்யா காண்டம், நகர் நீங்கு படலம், வழங்கபவர் திரு. நா. முத்துவேலன்.

கம்பன் கழகம், காரைக்குடி,
இணைய வழியில் கம்பராமாயண காணொளித் தொடர்
அயோத்தியா காண்டம்
நகர் நீங்கு படலம்

வழங்குபவர்
தமிழாசிரியர்,
ஆரணி பகுதியைச் சார்ந்தவர்
தமிழ் அமைப்புகள் வழியாக தமிழ் வளர்த்து வருபவர்

திருமிகு
நா. முத்துவேலன்
8637442621




தொடர்பு 
https://youtu.be/loPpGK5cx4


Tuesday, June 9, 2020

கம்பராமாயண இணைய வழிக் காணொளிக் காட்சித் தொடர். அயோத்தியா காண்டம், கைகேயி சூழ்வினைப் படலம் வழங்குபவர் பேராசிரியர் ப.விவேக் பிரபு

கம்பன் கழகம், காரைக்குடி,
இணைய வழியில் கம்பராமாயணம்
காணொளித் தொடர்.

அயோத்தியா காண்டம்,

கைகேயி சூழ்வினைப் படலம்

வழங்குபவர்.
கோயம்புத்தூர் பேராசிரியர்
கணிதவியல் துறை சாரந்தவர்
கோவை கம்பன் கழகத்தின் பேச்சாளர்.

திரு. ம. விவேக் பிரபு

கோவை



link

Monday, June 8, 2020

அயோத்தியா காண்டம் படலம் -2- மந்தரை சூழ்ச்சிப் படலம், வழங்குபவர் திருமதி ருக்மணி பன்னீர் செல்வம்

கம்பன் கழகம், காரைக்குடி,
இணைய வழியில் கம்பராமாயண காணொளித் தொடர்
அயோத்தியா காண்டம். மந்தரை சூழ்ச்சிப் படலம்

வழங்குபவர்
பேராசிரியை, கவிஞர், பட்டிமண்டப பேச்சாளர், கட்டுரையாளர்,
திருமதி
ருக்மணி பன்னீர்செல்வம் அவர்கள் சென்னை


தொடுப்பு