இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்
கம்பன் கழகம் காரைக்குடி
கம்பன் அடிப்பொடி எழுதிய
தமிழ்த் தொண்டத்தொகை
இணைய வழி விரிவுரை
தமிழ்த் தொண்டர்
அதிவீரராம பாண்டியர்
மன்னகவி அதிவீரராமனுக்கும் அடியேன்
வழங்குபவர்
இந்திய உச்ச நீதி மன்ற நீதியரசர்
மாண்பமை வே. இராம சுப்பிரமணியன் அவர்கள்
( கம்பன் கழகத்தின் மூத்த தலைமுறைப் பேச்சாளர்,
கம்பனில் தோய்ந்த நீதிபதிகளின் வரிசைகளில் அணி செய்து வருபவர் )
https://youtu.be/cAtwY5W5Qxw
https://youtu.be/cAtwY5W5Qxw