Showing posts with label தமிழ்த் தொண்டத் தொகை. Show all posts
Showing posts with label தமிழ்த் தொண்டத் தொகை. Show all posts

Friday, October 30, 2020

தமிழ்த் தொண்டத் தொகை - மறைமலையடிகள், வழங்குபவர் முனைவர் சாரதா நம்பியாரூரன்

 கம்பன் கழகம், காரைக்குடி

இணைய வழியில் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் எழுதிய 

தமிழ்த் தொண்டத் தொகை விரிவுரை

தமிழ்த் தொண்டர் மறைமலையடிகள் 

-------------------------------------------------------------------------------------------------


முழுத்தமிழுக்கு உழைத்த திருமறைமலைக்கும்அடியேன்

-----------------------------------------------------------------------------------------------

வழங்குபவர் 

பேராசிரியர், முதல்வர், முனைவர் 

திருமதி சாரதா நம்பியாரூரன்  அவர்கள்

(முன்னாள்  மாநிலத் தகவல் ஆணையர்)

https://youtu.be/ift-U6uDq_g


Tuesday, October 27, 2020

கம்பன் கழகம், காரைக்குடி, தமிழ்த் தொண்டர் தொகை, சடையப்பர் - சேரை. பாலகிருஷ்ணன்.

 கம்பன் கழகம்,காரைக்குடி

இணைய வழியில் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் எழுதிய

தமிழ்த் தொண்டத் தொகை விரிவுரை

தமிழ்த் தொண்டர் சடையப்பர் 

முன்னொத்த பெருவள்ளல் சடையப்பற் கடியேன்

வழங்குபவர்

 திரு சேரை . பாலகிருஷ்ணன்

செயலர், திருவள்ளுவர் மன்றம், மதுரை

https://youtu.be/W-zLyBYZV5w



Sunday, October 18, 2020

தமிழ்த் தொண்டத் தொகை - திருவள்ளுவர் - வழங்குபவர் திரு மகா. சுந்தர்

 கம்பன் கழகம் காரைக்குடி

கம்பன் அடிப்பொடி சா. கணேசன் எழுதிய 

தமிழ்த் தொண்டத் தொகை 

இணைய வழியில் தமிழறிஞர் அறிமுகம்

திருவள்ளுவர் 

வழங்குபவர் 

முனைவர் மகா.சுந்தர்

புதுக்கோட்டை 

https://youtu.be/L00yXLf-xHo