Showing posts with label தமிழ்த் தொண்டத் த. Show all posts
Showing posts with label தமிழ்த் தொண்டத் த. Show all posts

Sunday, November 8, 2020

கம்பன் கழகம் காரைக்குடி தமிழ்த்தொண்டத் தொகை, பரணர் - தெய்வ. சுமதி


கம்பன் கழகம், காரைக்குடி

கம்பன் அடிப்பொடி எழுதிய 

தமிழ்த் தொண்டத் தொகை

தமிழ்த்தொண்டர் பரணர்

ஓங்கு புகழ் தாங்கிவளர் ஒண் பரணர்க்கு அடியேன்

வழங்குபவர் 

முனைவர் தெய்வ சுமதி 

திருப்பத்தூர் ( வட ஆற்காடு மாவட்டம்) 


 

Monday, October 26, 2020

கம்பன் கழகம், காரைக்குடி, தமிழ்த் தொண்டத் தொகை - நாதமுனி-

கம்பன் கழகம், காரைக்குடி

இணைய வழியில் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் 

எழுதிய  தமிழ்த் தொண்டத் தொகை - விரிவுரை 

தமிழ்த் தொண்டர் 

நாதமுனிகள் 


வழுத்துபுகழ் நாதமுனி மாதவனுக்கு அடியேன்

வழங்குபவர் 

திரு இராம.ஆதிமூலம்

ஆங்கில ஆசிரியர்

கல்லம நாயக்கன் பட்டி





https://youtu.be/nL2IrX0kurg



Saturday, October 17, 2020

தமிழ்த் தொண்டத் தொகை - அறிமுக உரை கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்

 கம்பன் கழகம், காரைக்குடி

காரைக்குடி கம்பன் கழகத்தின் நிறுவுநர்  கம்பன் அடிப்பொடி சா. கணேசன் அவர்கள் எழுதிய தமிழ்த் தொண்டத் தொகையின்  இணையக் காணொளிப் பேச்சுரை

தமிழ்த் தொண்டர்களின்  தமிழ்த்தொண்டினை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி

தமிழ்த்தொண்டத் தொகை   - அறிமுகம் 

வழங்குபவர் 

கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்  அவர்கள்

தலைவர் கம்பன் கழகம்,காரைக்குடி 

https://youtu.be/lm3rnTajOS8