Showing posts with label ஆரணிய காண்டம். Show all posts
Showing posts with label ஆரணிய காண்டம். Show all posts

Thursday, June 25, 2020

ஆரணிய காண்டம், அகத்தியப் படலம் வழங்குபவர் திருமதி கா. சாந்தி பாலமுருகன்.


கம்பன் கழகம்,காரைக்குடி இணைய வழியில் கம்பராமாயண காணொளிக் காட்சித் தொடர் உரை ஆரணிய காண்டம் அகத்தியப் படலம். வழங்குபவர் சென்னை காந்திஜி நினைவுப் பள்ளியின் ஆங்கிலத் துறை ஆசிரியர் திருமதி கா. சாந்தி பால முருகன் அவர்கள்.



https://youtu.be/FQEIAxqTODY

Tuesday, June 23, 2020

ஆரணிய காண்டம் - விராதன் வதைப் படலம் வழங்குபவர் - அருணை மதன் குமார்


கம்பன் கழகம், காரைக்குடி

இணைய வழியில் கம்பராமாயணக் கணொளிக் காட்சி உரை
இன்று ஆரணிய காண்ட - படலங்களின் உரை தொடங்குகிறது.
இக்காண்டத்தின் உரைகளைப் பெரும்பான்மையும் வழங்கி உதவியர் திருமிகு பத்மா மோகன் அவர்கள். இவர் சென்னையில் -குரோம்பேட்டையில் மாணவர் கம்பன் கழகம் என்ற அமைப்பின் செயலாராக செயலாற்றி வருபவர். அவ்வமைப்பு மாணவ சமுதாயத்திற்குக் கம்பராமாயணத்தின் நெறிகளைக் கொண்டு சேர்க்கின்ற அரும்பணியைச் செய்து வருகிறது.மேலும் ஆயிரக் கணக்கான மாணவர்கள் பங்கேற்பாளர்களாகவும், பங்குபெறுபவர்களாகவும் மாணவர் கம்பன்கழகத்தில் ஆண்டுதோறும் அமைந்து கம்பன் புகழ் பாடி வருகின்றனர்.
நெருக்கடியான நேரத்திலும் சென்னையில் இருந்து கம்பராமாயணப் பேச்சுரைகளை வழங்கி உதவிய இளைய பேச்சாளர்களுக்கு நன்றிகள்.

குரோம்பேட்டை மாணவர் கம்பன் கழகத்தோடு இணைந்து ஆரணிய காண்ட உரைகளை வழங்குவதில் பெருமை அடைகிறோம்.
-------------------------------------------------------------
இன்று
விராதன் வதைப் படலம்
வழங்குபவர்
திருமிகு
அருணை மா. மதன்குமார்
வேதியியல் துறை சார்ந்தவர்
சென்னை கம்பன் கழக விருதாளர்.
இளைய சிலம்பொலி விருது பெற்றவர்.




தொடுப்பு https://youtu.be/EKdm9tNIxXo

Sunday, June 21, 2020

ஆரணிய காண்டம் சமர்ப்பண உரை வழங்குபவர் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்

கம்பன் கழகம்
காரைக்குடி
இணைய வழி கம்பராமாயண காணொளிக் காட்சித் தொடர்.

ஆரணிய காண்டம்
சமர்ப்பண உரை

வழங்குபவர்
கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்



https://youtu.be/OdRummvfaUY