Thursday, August 13, 2020

கம்பன் கழகம், காரைக்குடி, இன்று யுத்த காண்டம் சமர்ப்பண உரை வழங்குபவர் கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் அவர்கள்.

 கம்பன் கழகம், காரைக்குடிஇணைய வழியில் கம்பராமாயணக் காணொளிக்  காட்சி்த் தொடர் உரை

இன்று யுத்த காண்டம் -  சமர்ப்பண உரை 

கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன்.  

தலைவர், கம்பன் கழகம், காரைக்குடி.




https://youtu.be/oCZ7I5ZBtFE

இவ்வுரையில் நினைவு கூரப்படும் கம்ப அன்பர்களின் புகைப்படங்களைக் காணப் பின்வரும் தொடுப்பை இயக்குக. 

https://docs.google.com/presentation/d/e/2PACX-1vSY-QdW3DjFjNse5GpSxjwqxFQVh5MDmJMF15xpg9d48l9rK-v_9JnpVe2mbnsI-gX8tpQrJzgGiT4m/pub?start=true&loop=false&delayms=3000


கம்பக் காட்சிகள்

காரைக்குடி சுந்தரம் ஸ்டுடியோ, தெய்வத்திரு இராம. மீனாட்சி சுந்தரம் செட்டியார். 

இளம் வயதுமுதல் தன் வாழ் நாள் வரை கம்பன் பணி ஆற்றிய மேலாளர் தெய்வத்திரு ஸ்ரீதர் அவர்கள். 


கம்பன் கழக மேடைகளில் காலத்தைக் கட்டுப்படுத்திய தெய்வத்திரு லெ. கணேசன் செட்டியார் 

கம்பன் ஊர்வலம் மீனாட்சி பள்ளியை நோக்கி 

பாண்டிச்சேரி கம்பன்கழகத்தில் யானைமீது கம்பன் , கம்பரமாயண ஊர்வலம். 

தமிழ்த்தாய் கோயில்  உருவாகிறது. 







No comments :

Post a Comment