Wednesday, December 29, 2021

நூறாண்டு காணும் தமிழ் அறிஞர்கள் வரிசை

காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் நூறாண்டு காணும் தமிழறிஞர்களை நினைவு கூறும் நி்கழ்ச்சி இணைய வழியாக நடைபெற்று வருகிறது.  பேரறிஞர்கள் பற்றிய உரைகைள் 

அறிமுகம் 

கம்பன்அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள் 



பாரதி நினைவு நூற்றாண்டு இசை உரை வழங்குபவர் அரிமளம் சு. பத்மநாபன் புதுச்சேரி



*மகாகவி பாரதி ஏன் கம்பரை முதலில் வைத்துப் போற்றுகிறான்?* பாரதி நூற்றாண்டு நினைவு உரை வழங்குபவர்  முனைவர் மகா. சுந்தர் புதுக்கோட்டை 




குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் நூற்றாண்டு தொடக்கம்
 

வழங்குபவர் அவரின் திருமகளார் தேவி நாச்சியப்பன் அவர்கள்


அழ. வள்ளியப்பா நினைவு உரை  வழங்குபவர் முனைவர் இரா. கீதா. பேராசிரியர் இராமசாமி தமிழ்க் கல்லூரி காரைக்குடி




உரையாசிரியர் புலியூர்க் கேசிகன் , உரை வழங்குபவர் திரு அன்பு மெய்யப்பன் அவர்கள் பேராசிரியர், இராமசாமி தமிழ்க் கல்லூரி  காரைக்குடி

 நூற்றாண்டு காணும் தமிழறிஞர் சித்தாந்த பெரும் புலவர் முரு. பழ ரத்தினம் செட்டியார் பற்றி சிங்கப்பூர் பேராசிரியர் சுப. திண்ணப்பன் அவர்கள். 



: பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புரை வழங்குபவர் முனைவர் சே.செந்தமிழ்ப்பாவை இயக்குனர் தமிழ்ப் பண்பாட்டு மையம் அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி



:நூறாண்டு காணும் எழுத்தாளர் ப.சிங்காரம் -வழங்குபவர் முனைவர் மு.பழனியப்பன்



 நூற்றாண்டு காணும் தமிழறிஞர் வரிசையில் மொழிபெயர்ப்பாளர், , சிறந்த பதிப்பகத்தார் முல்லை முத்தையா. -உரை வழங்குபவர் கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன்
 


தேவகோட்டை தியாகி சின்ன அண்ணாமலை அவர்களின் நூற்றாண்டு விழா உரை 

: உரை வழங்குபவர் -ஜோதி சுந்தரேசன் தேவகோட்டை
 நூறாண்டு காணும் தமிழறிஞர் முரு.பழ.ரத்தினம் செட்டியார் -உரை வழங்குபவர் - முனைவர் சரசுவதி இராமநாதன்
 

 நூறாண்டு காணும் தமிழறிஞர்கள் வரிசையில் உரையாசிரியர் புலியூர்க் கேசிகன் உரை வழங்குபவர் கவிஞர் கலைச்செல்வி புலியூர்க்கேசிகன் (அவரின் திருமகளார்)




 நூறாண்டு காணும் படைப்பாளர் வரிசையில் நகுலன் உரை வழங்குபவர் தேனம்மை லக்ஷ்மணன் காரைக்குடி

: நூறாண்டு காணும் தமிழ் அறிஞர் வரிசையில் புலியூர் கேசிகன் பற்றி அவரின் மகளார் கலைச்செல்வி அவர்கள் வழங்கிய உரை (இரண்டாம் பகுதி)

: நூறாண்டு காணும் தமிழ் படைப்பாளர்கள் வரிசையில் நாவலாசிரியர் தி ஜானகிராமன் அவர்களைப் பற்றிய உரை -வழங்குபவர் காரைக்குடி கம்பன் கழகத் தலைவர் கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் அவர்கள்

 நூறாண்டு காணும் தமிழறிஞர்கள் வரிசையில் பேராசிரியர் க. அன்பழகன் பற்றி உரை வழங்குபவர் முனைவர் மு. பழனியப்பன்


 நூறாண்டு காணும் கம்பன் அறிஞர்கள் 
: கம்பராமாயண சாயபு என்று போற்றப்பட்ட நீதிபதி மு.மு இஸ்மாயீல் அவர்களின் நூற்றாண்டு விழா _ உரை வழங்குபவர் கம்பன் அடி சூடி பழ. பழனியப்பன் அவர்கள்



நூறாண்டு காணும் கம்பன் அறிஞர் நீதிபதி , கம்பராமாயண சாயபு *மு.மு.இஸ்மாயீல்* (பகுதி2) உரை வழங்குபவர் கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் தலைவர் . கம்பன் கழகம் காரைக்குடி

 நூறாண்டு காணும் கம்பன் அறிஞர் நீதிபதி , கம்பராமாயண சாயபு *மு.மு.இஸ்மாயீல்* (பகுதி 3) உரை வழங்குபவர் கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் தலைவர் . கம்பன் கழகம் காரைக்குடி