Tuesday, June 30, 2020

ஆரணிய காண்டம் மாரீசன் வதைப்படலம் கருமலை கோ. மணிகண்டன்

கம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழியில் 
கம்பராமாயண காணொளிக் காட்சித் தொடர்உரை

 ஆரணிய காண்டம்
மாரீசன் வதைப்படலம்

வழங்குபவர்
சென்னைப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் 
திருமிகு 
கருமலை கோ. மணிகண்டன் 





தொடுப்பு
://youtu.be/mGaI_EPorYU

Monday, June 29, 2020

ஆரணிய காண்டம் சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் வழங்குபவர் திருமதி சி. ஆர் மஞ்சுளா

கம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயண காணொளிக் காட்சி உரை
ஆரணிய காண்டம்
சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்
வழங்குபவர் 
சென்னை
சமுகப் பணி கல்லூரிப் பேராசிரியை
திருமதி சி. ஆர் மஞ்சுளா



https://youtu.be/cJM_MgZupwg

Sunday, June 28, 2020

ஆரணிய காண்டம் கரன் வதைப்படலம் வழங்குபவர் முனைவர் மு.பழனியப்பன்

கம்பன் கழகம், காரைக்குடி


இணைய வழியில் கம்பராமாயண காணொளிக் காட்சித் தொடர்

 


கம்பன் கழகம் காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயணம் காணொளிக் காட்சித் தொடர் உரை

ஆரணிய காண்டம்
கரன் வதைப்படலம்
வழங்குபவர்
முனைவர் மு.பழனியப்பன்
தமிழ்த்துறைத் தலைவர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திருவாடானை
தொடுப்பு
https://youtu.be/InF3qOCIs5Q

Saturday, June 27, 2020

ஆரணிய காண்டம் .சூர்ப்பணகைப் படலம் வழங்குபவர் முனைவர் மகா. சுந்தர்,

கம்பன் கழகம், காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயண காணொளிக் காட்சித் தொடர் உரை
இன்று 
ஆரணிய காண்டம்
.சூர்ப்பணகைப் படலம் 
வழங்குபவர் 
முனைவர் மகா. சுந்தர், புதுக்கோட்டை 




                                              தொடுப்பு
                                        https://youtu.be/jlKpqrA-KaI

Friday, June 26, 2020

ஆரணிய காண்டம் சடாயுகாண் படலம் வழங்குபவர் பொறியாளர் திரு. வல்லபன்

கம்பன் கழகம், 
காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயண காணொளித் தொடர்
ஆரணிய காண்டம் 
சடாயுகாண் படலம்
வழங்குபவர்
பொறியாளர்
திரு. வல்லபன் அவர்கள்.

இணைப்பு
https://youtu.be/dcUTEGgiH-8

Thursday, June 25, 2020

ஆரணிய காண்டம், அகத்தியப் படலம் வழங்குபவர் திருமதி கா. சாந்தி பாலமுருகன்.


கம்பன் கழகம்,காரைக்குடி இணைய வழியில் கம்பராமாயண காணொளிக் காட்சித் தொடர் உரை ஆரணிய காண்டம் அகத்தியப் படலம். வழங்குபவர் சென்னை காந்திஜி நினைவுப் பள்ளியின் ஆங்கிலத் துறை ஆசிரியர் திருமதி கா. சாந்தி பால முருகன் அவர்கள்.



https://youtu.be/FQEIAxqTODY

Wednesday, June 24, 2020

ஆரணிய காண்டம்- சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் -வழங்குபவர் திருமதி இரா. கீதா

கம்பன் கழகம், காரைக்குடி
கம்பராமாயணம் - இணையவழி காணொளிக் காட்சி உரை இன்று ஆரணிய காண்டம் சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் வழங்குபவர் சென்னை காந்திஜி நினைவுப்பள்ளியின் தமிழாசிரியை திருமதி.இரா.கீதா அவர்கள்


.
https://youtu.be/ux_zsBhvmW4

Tuesday, June 23, 2020

ஆரணிய காண்டம் - விராதன் வதைப் படலம் வழங்குபவர் - அருணை மதன் குமார்


கம்பன் கழகம், காரைக்குடி

இணைய வழியில் கம்பராமாயணக் கணொளிக் காட்சி உரை
இன்று ஆரணிய காண்ட - படலங்களின் உரை தொடங்குகிறது.
இக்காண்டத்தின் உரைகளைப் பெரும்பான்மையும் வழங்கி உதவியர் திருமிகு பத்மா மோகன் அவர்கள். இவர் சென்னையில் -குரோம்பேட்டையில் மாணவர் கம்பன் கழகம் என்ற அமைப்பின் செயலாராக செயலாற்றி வருபவர். அவ்வமைப்பு மாணவ சமுதாயத்திற்குக் கம்பராமாயணத்தின் நெறிகளைக் கொண்டு சேர்க்கின்ற அரும்பணியைச் செய்து வருகிறது.மேலும் ஆயிரக் கணக்கான மாணவர்கள் பங்கேற்பாளர்களாகவும், பங்குபெறுபவர்களாகவும் மாணவர் கம்பன்கழகத்தில் ஆண்டுதோறும் அமைந்து கம்பன் புகழ் பாடி வருகின்றனர்.
நெருக்கடியான நேரத்திலும் சென்னையில் இருந்து கம்பராமாயணப் பேச்சுரைகளை வழங்கி உதவிய இளைய பேச்சாளர்களுக்கு நன்றிகள்.

குரோம்பேட்டை மாணவர் கம்பன் கழகத்தோடு இணைந்து ஆரணிய காண்ட உரைகளை வழங்குவதில் பெருமை அடைகிறோம்.
-------------------------------------------------------------
இன்று
விராதன் வதைப் படலம்
வழங்குபவர்
திருமிகு
அருணை மா. மதன்குமார்
வேதியியல் துறை சார்ந்தவர்
சென்னை கம்பன் கழக விருதாளர்.
இளைய சிலம்பொலி விருது பெற்றவர்.




தொடுப்பு https://youtu.be/EKdm9tNIxXo

Monday, June 22, 2020

ஆரணிய காண்டம் -கடவுள் வாழ்த்து வழங்குபவர் கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன்

கம்பன் கழகம், காரைக்குடி,
இணைய வழியில் கம்பராமாயண காணொளிக் காட்சி உரை 

ஆரணிய காண்டம் -கடவுள் வாழ்த்து

வழங்குபவர் 
கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் அவர்கள்
தலைவர் 
காரைக்குடி கம்பன் கழகம் 


https://youtu.be/3qqaRSMftJ0

Sunday, June 21, 2020

ஆரணிய காண்டம் சமர்ப்பண உரை வழங்குபவர் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்

கம்பன் கழகம்
காரைக்குடி
இணைய வழி கம்பராமாயண காணொளிக் காட்சித் தொடர்.

ஆரணிய காண்டம்
சமர்ப்பண உரை

வழங்குபவர்
கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்



https://youtu.be/OdRummvfaUY

Saturday, June 20, 2020

அயோத்தியா காண்டம், தொகுப்புரையும் சிறப்புரையும் - முனைவர் இரா. மாது அவர்கள்.


கம்பன் கழகம் , காரைக்குடி
இணைய வழி கம்பராமாயணம்
அயோத்தியா காண்டம்

சிறப்புரையும் தொகுப்புரையும்
வழங்குபவர்

கம்பன் கழகம், காரைக்குடியின் முத்திரைப் பேச்சாளர் திரு திருச்சி இராதாகிருஷ்ணன் அவர்களின் திருமகனார்

கம்ப ராமாயணத்தில் தன் முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டவர்

பட்டிமண்டப பேச்சாளர், நடுவர்
முனைவர் இரா. மாது அவர்கள்.


தொடுப்பு
https://youtu.be/Jx3aymVFQgI

Friday, June 19, 2020

கம்பராமாயணம்-அயோத்தியா காண்டம் - திருவடி சூட்டுப் படலம்

கம்பன் கழகம்
காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயணம்
அயோத்தியா காண்டம்
திருவடி சூட்டு படலம்

வழங்குபவர்
தன்னம்பிக்கைப் பேச்சாளர்
பட்டி மண்டபப் பேச்சாளர்
கோவை கம்பன் கழகத்தின் வழி வந்த பேச்சாளர்
திருமிகு மகேஸ்வரி சற்குரு அவர்கள்
கோயம்பத்தூர்




காணொளியைக் காண
https://youtu.be/B_TH7zWsU_U 

Thursday, June 18, 2020

அயோத்தியா காண்டம் -கங்கை காண் படலம் - வழங்குபவர் திருமிகு பத்மா மோகன்

கம்பன் கழகம், காரைக்குடி
இணையவழியில் கம்பராமாயணம்
காணொளிக் காட்சி உரை

அயோத்தியா காண்டம்
கங்கை காண் படலம்

வழங்குபவர்
சென்னை மாணவர் கம்பன் கழகத்தின் ஆளுமைகளுள் ஒருவர், செயலர்
மாணவ மாணவிகளிடம் கம்பரமாயணத்தைக் கொண்டு சேர்க்கும் அரிய பணியைச் செய்து வருபவர், கோவை - கம்பன் கழகத்தின் வார்ப்பு

திருமிகு பத்மா மோகன் சென்னை


காணொளியைக் காண
https://youtu.be/mhA0NF4eSSk

Wednesday, June 17, 2020

அயோத்தியா காண்டம். ஆறு செல் படலம் வழங்குபவர். திருமதி பா.நாகஜோதி

கம்பன் கழகம், காரைக்குடி,
இணைய வழியில் கம்பராமாயணம்
காணொளிக் காட்சி உரைத் தொடர்.

அயோத்தியா காண்டம்.
ஆறு செல் படலம்

வழங்குபவர்.
திருமதி பா.நாகஜோதி அவர்கள்.
முதுகலை தமிழ்த்துறைத்தலைவர்
வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர்





தொடுப்பு
https://youtu.be/lPX9TGwEqPM

Tuesday, June 16, 2020

அயோத்தியா காண்டம் - பள்ளிப்படைப் படலம் - வழங்குபவர் திரு. சம்பந்தம் அவர்கள்.

கம்பன் கழகம் காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயண காணொளிக் காட்சித் தொடர் உரை.

இன்று 
அயோத்தியா காண்டம்.
பள்ளிபடைப் படலம்


வழங்குபவர்
தமிழாசிரியர், பேச்சாளர், 
திரு சம்பந்தம் அவர்கள் 
திருவள்ளூர்






தொடுப்பு

https://youtu.be/9Q7PTQidbfg

Monday, June 15, 2020

அயோத்தியா காண்டம் சித்திரகூடப் படலம்,



 கம்பன் கழகம் , காரைக்குடி

இணைய வழியில்
கம்பராமாயண காட்சித் தொடர்
அயோத்தியா காண்டம், சித்திர கூடப்படலம்
உரை வழங்குபவர் 
கவிஞர், கதைஞர், நாடக ஆசிரியர், கட்டுரையாளர்,  கம்பன் அடிப்பொடி பற்றிய நூல் எழுதியவர், சாகித்திய அகாதமியின் பால புரஸ்கார் விருது பெற்றவர், புதுச்சேரி, பாரதிதாசன் அரசினர் மகளிர்  கலைக்கல்லூரி யின் தமிழ்த்துறைத் தலைவர். தினமணி இதழில் நடுப்பக்க கட்டுரைகளை எழுதிவருபவர், பேச்சாளர்

முனைவர் சொ. சேதுபதி அவர்கள். 

தொடுப்பு 
https://youtu.be/p4VDh72E9gY

Sunday, June 14, 2020

கம்பன் கழகம் காரைக்குடி இணையவழியில் கம்பராமாயண காணொளித் தொடர் அயோத்தியா காண்டம் வனம்புகு படலம் வழங்குபவர் முனைவர் சொ. அருணன்

கம்பன் கழகம் காரைக்குடி
இணையவழியில் கம்பராமாயண காணொளித் தொடர்

அயோத்தியா காண்டம்
வனம்புகு படலம்

வழங்குபவர்
கவிஞர், சிறுகதையாளர், ஆய்வாளர், இணைய வல்லுநர்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பண்பாட்டு மையத்தில் முனைவர் பட்ட மேலாய்வாளர்.

முனைவர் சொ. அருணன்
கிருங்காக்கோட்டை


தொடுப்பி்னைப் பெற https://www.youtube.com/embed/Df8kj47d2gQ

Saturday, June 13, 2020

கம்பன் கழகம், காரைக்குடி. இணையவழியில் கம்பராமாயண காணொளித் தொடர் இன்று அயோத்தியா காண்டம் குகப் படலம் வழங்குபவர் திரு. சரவணன் புதுக்கோட்டை

கம்பன் கழகம், காரைக்குடி. இணையவழியில் கம்பராமாயண காணொளித் தொடர் இன்று அயோத்தியா காண்டம் குகப் படலம் வழங்குபவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெறும் பேச்சாளர் இளைஞர்,காணொளிக் காட்சிக்கலை வல்லுநர் திருமிகு சரவணன் அவர்கள் புதுக்கோட்டை


தொடுப்பு
https://youtu.be/TrqY0ceBmYI

Friday, June 12, 2020

அயோத்தியா காண்டம், கங்கைப்படலம், - வழங்குபவர் மருத்துவர் பிரியா ராமச்சந்திரன் அவர்கள்.

கம்பன் கழகம், காரைக்குடி
கம்பராமாயணக் காணொளிக் காட்சியுரை
அயோத்தியா காண்டம்,
கங்கைப் படலம்

வழங்குபவர்
சென்னையின் பிரபல குழந்தைகள் மருத்துவர்
கம்பனைக் கற்றவர்,
கம்பனி்ல் நூல்கள் எழுதியவர்
பேச்சாளர்

மருத்துவர்
பிரியா ராமச்சந்திரன்
அவர்கள்



காணொளியைக் காண


Thursday, June 11, 2020

கம்பராமாயணம், அயோத்தியா காண்டம், தைலம் ஆட்டுப் படலம் - வழங்குபவர் திருமிகு வெள்ளைச்சாமி, ஆலங்குடி

கம்பன் கழகம், காரைக்குடி, 
இணைய வழியில் கம்பராமாயண காணொளிக் காட்சித் தொடர்.
இன்று 
அயோத்தியா காண்டம் தைலம் ஆட்டு படலம்

வழங்குபவர்
இசை பட்டிமண்டப நடுவர், 

திருமிகு 
வெள்ளைச் சாமி அவர்கள்  
ஆலங்குடி




தொடுப்பு 

Wednesday, June 10, 2020

காரைக்குடி கம்பன் கழகம், இணைய வழி கம்பராமாயணம் காணொளித் தொடர் அயோத்தி்யா காண்டம், நகர் நீங்கு படலம், வழங்கபவர் திரு. நா. முத்துவேலன்.

கம்பன் கழகம், காரைக்குடி,
இணைய வழியில் கம்பராமாயண காணொளித் தொடர்
அயோத்தியா காண்டம்
நகர் நீங்கு படலம்

வழங்குபவர்
தமிழாசிரியர்,
ஆரணி பகுதியைச் சார்ந்தவர்
தமிழ் அமைப்புகள் வழியாக தமிழ் வளர்த்து வருபவர்

திருமிகு
நா. முத்துவேலன்
8637442621




தொடர்பு 
https://youtu.be/loPpGK5cx4


Tuesday, June 9, 2020

கம்பராமாயண இணைய வழிக் காணொளிக் காட்சித் தொடர். அயோத்தியா காண்டம், கைகேயி சூழ்வினைப் படலம் வழங்குபவர் பேராசிரியர் ப.விவேக் பிரபு

கம்பன் கழகம், காரைக்குடி,
இணைய வழியில் கம்பராமாயணம்
காணொளித் தொடர்.

அயோத்தியா காண்டம்,

கைகேயி சூழ்வினைப் படலம்

வழங்குபவர்.
கோயம்புத்தூர் பேராசிரியர்
கணிதவியல் துறை சாரந்தவர்
கோவை கம்பன் கழகத்தின் பேச்சாளர்.

திரு. ம. விவேக் பிரபு

கோவை



link

Monday, June 8, 2020

அயோத்தியா காண்டம் படலம் -2- மந்தரை சூழ்ச்சிப் படலம், வழங்குபவர் திருமதி ருக்மணி பன்னீர் செல்வம்

கம்பன் கழகம், காரைக்குடி,
இணைய வழியில் கம்பராமாயண காணொளித் தொடர்
அயோத்தியா காண்டம். மந்தரை சூழ்ச்சிப் படலம்

வழங்குபவர்
பேராசிரியை, கவிஞர், பட்டிமண்டப பேச்சாளர், கட்டுரையாளர்,
திருமதி
ருக்மணி பன்னீர்செல்வம் அவர்கள் சென்னை


தொடுப்பு

Sunday, June 7, 2020

அயோத்தியா காண்டம் தொடர் பொழிவு - வழங்குபவர் திரு.அ.கி. வரதராஜன் அவர்கள்.

கம்பன் கழகம் காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சி்த்தொடர்
அயோத்தியாகாண்டம்
மந்திரப் படலம்

வழங்குபவர்
சிங்கப்பூரில் கம்பராமாயண வகுப்புகளை நடத்திவரும் பொறியாளர்
அழகப்பா பொறியியல் கல்லூரியில் பயின்ற போது காரைக்குடி கம்பன் திருநாள்களில் கலந்து கொண்டவர்
கவிஞர்
காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் கம்பன் அடிப்பொடி விருது பெற்றவர்

கவிஞர் திரு அ.கி. வரதராஜன் அவர்கள்

தொடுப்பு 
https://youtu.be/am1Zc41ncjE?t=9

Saturday, June 6, 2020

அயோத்தியா காண்டம்- கடவுள் வாழ்த்து, வழங்குபவர் கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் அவர்கள்.

காரைக்குடி கம்பன் கழகம் வழங்கும்

இணைய வழிக் கம்பராமாயணம் காணொளிக் காட்சித் தொடர் இன்று அயோத்தியா காண்டம் கடவுள் வாழ்த்து வழங்குபவர் காரைக்குடி கம்பன் கழகத் தலைவர், கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள்



தொடுப்பு
https://youtu.be/UpijByw5YtE?t=11

Friday, June 5, 2020

கம்பன் அடிப்பொடி பற்றிய சிறப்புரை - வழங்குபவர் முனைவர் சரசுவதி இராமநாதன் அவர்கள்.

கம்பன் கழகம்
காரைக்குடி
இன்று கம்பன் அடிப்பொடி அவர்களின் பிறந்தநாள்

6/6/2020

கம்பன் அடிப்பொடி பற்றிய சிறப்புரை

முனைவர் சரசுவதி இராமநாதன்அவர்கள்



தொடுப்பு https://www.youtube.com/watch?v=j9yg5g6l_wA

Thursday, June 4, 2020

கம்பராமாயணம் அயோத்தியா காண்டம் - ரசிக மணி டி.கே.சி அவர்களுக்கு சமர்ப்பணம் வழங்குபவர் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள்

காரைக்குடி கம்பன் கழகம்
வழங்கும்
இணைய வழியில் கம்பராமாயணம்
அயோத்தியா காண்டம்
காணொளித்தொடர்

ரசிகமணி டி.கே.சி அவர்களுக்கு
சமர்ப்பண உரை
வழங்குபவர்
காரைக்குடி கம்பன் கழகத் தலைவர்
திருமிகு

கம்பன் அடிசூடி
பழ. பழனியப்பன் அவர்கள்
தொடுப்பு



Wednesday, June 3, 2020

கம்பராமாயணம் -பாலகாண்டம்- சிறப்புரை (பகுதி-2) வழங்குபவர் முனைவர் சரசுவதி இராமநாதன்

கம்பன் கழகம் காரைக்குடி
இணையவழியில் கம்பராமாயணம்
காணொளித் தொடர்
பாலகாண்டம் -சிறப்புரை- (பகுதி-2) வழங்குபவர்

முனைவர் சரசுவதி இராமநாதன் அவர்கள்.



தொடுப்பு

கம்பராமாயணம், பாலகாண்டம் - சிறப்புரை (பகுதி -1) - முனைவர் சரசுவதி இராநாதன் அவர்கள்

இணையவழியில் கம்பராமாயணம் - காணொளித் தொடர்

பாலகாண்டம் -  சிறப்புரை - பகுதி (1)

வழங்குபவர்
முனைவர் சரசுவதி இராமநாதன் அவர்கள்


தொடுப்பு
https://www.youtube.com/watch?v=mgs5poC4RoE

Monday, June 1, 2020

கம்பன் கழகம், காரைக்குடி இணைய வழியில் கம்பராமாயணம் தொடரில் இன்று கடிமணப்படலம் வழங்குபவர் முனைவர் க. முருகேசன்.

கம்பன் கழகம்,காரைக்குடி
இணை்ய வழியி்ல் கம்பராமாயணம்
பாலகாண்டம்
கடிமணப்படலம்

வழங்குபவர்
கோயம்பத்தூர் கம்பன் கழகத்தின் செயல் ஆளுமைகளில் ஒருவர்
கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர்

முனைவர் க. முருகேசன் அவர்கள்