மூதறிஞர் மூவர் நூற்றாண்டு விழா
அன்புடையீர்
வணக்கம். கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் தாய்க்கம்பன் கழக 2017 ஜனவரி மாதத் திருவிழா 7-1-2017 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெறுகின்றது. கம்பன் கழகத்தோடு ஒட்டி உறவாடி உதவி காதலாகிக் கசிந்து உருகிக் கம்பனைப் போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யானரான முப்பெரும் மூதறிஞர்களின் நூற்றாண்டு விழாவாக நிகழ்கின்றது.
மாலை 5. முதல் 5.30 வரை தேநீர் , முன்மாலை சிறுநொறுக்கும் உண்டு
5.30 மணிக்கு இறைவணக்கம்
5.35. மணிக்கு வரவேற்புரை. திரு. கம்பன் அடிசூடி
5.45. மணிக்கு விருந்தினர் சிறப்பிப்பு, அரு,வே . மாணிக்க வேலு
5.55 மூதறிஞர் அ.ச. ஞானசம்பந்தம், பற்றி
சென் னை உயிர்நீதி மன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் அவர்களின் பொழிவு
6.25 மணிக்கு ஏற்புரை - திரு. ஞா. மெய்கண்டான்
6.35. மணிக்கு பேராசிரியரின் இலக்கிறத்திறன். நூல் வெளியீடும்
மூதறிஞர் ந. சுப்பு ரெட்டியார் பற்றிய பொழிவும்
நிகழ்த்துபவர் முனைவர் அ.சு. இளங்கோவன்
7.05 மணிக்கு ஏற்புரை
7.15 மணிக்கு மூதறிஞர் வ.சுப. மாணிக்கம்
அண்ணமாலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசான்
பேராசிரியர் பழ. முத்து வீரப்பன்
7.45 மணிக்கு பேரா. வ.சுப. மா. பூங்குன்றன் அவர்களின் ஏற்புரை
7.55 நன்றியுரை பேரா. மு.பழனியப்பன்
8.05 விருந்தோம்பல்
கமபன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக.
அன்பும் பணிவும் இசைந்த
கம்பன் கழகத்தார்.
நன்றிகள்
கம்பன் தமிழமுதம் பருக வருகவென வரவேற்கும் பொன்னமாராவதி அன்னை மெடிக்கல்ஸ் அரு,வே. மாணிக்கவேலு சரசுவதி ஆச்சி அறக்கட்டனை
நமது செட்டி நாடு இதழ்
நிகழ்ச்சி உதவி
13.1.2017 உ 81 ஆம் அகவை நிறைவுற்று 82 ஆம் பிறந்தநாள் காணும் கவிஞர் மு.நா. நாராயணன் கல்யாணி ஆச்சி தம்பதியருக்குப் பல்லாண்டு, பல்லாண்டு.

No comments :
Post a Comment