Saturday, November 21, 2020

கம்பன் கழகம் காரைக்குடி தமிழ்த் தொண்டர் செயங்கொண்டார் வழங்குபவர் , அழகுராஜ் அவர்கள்

 


கம்பன் கழகம் காரைக்குடி


இணையவழியில் கம்பனடிப்பொடி எழுதிய தமிழ்த் தொண்டத்தொகை விரிவுரை 

தமிழ்த் தொண்டர் செயங்கொண்டார்

அருங்கவிஞன் செயங்கொண்டான் அருள்பரணிக்கு அடியேன்

வழங்குபவர்
 திரு  அழகுராஜ் அவர்கள்

Thursday, November 19, 2020

கம்பன் கழகம், காரைக்குடி, தமிழ்த் தொண்டத் தொகை- செய்குத் தம்பிப் பாவலர் சி. கிருஷ்ணவேணி

கம்பன் கழகம், காரைக்குடி

கம்பன் அடிப்பொடி சா. கணேசன் 

எழுதிய தமிழ்த்தொண்டத்தொகை

இணைய வழியில் விரிவுரை

தமிழ்த்தொண்டர்

சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர்


செய்குதம்பிப் பாவலனாம் செழும் புலவர்க்கு அடியேன் 

வழங்குபவர் 

கவிஞர்.காரைக்குடி கிருஷ்ணா
(சி.கிருஷ்ணவேணி)
தமிழாசிரியர்.
அரசு மேல்நிலைப் பள்ளி 
கல்லூர்.





Wednesday, November 18, 2020

கம்பன் கழகம், காரைக்குடி, தமிழ்த் தொண்டர் வ.வே.சு ஐயர் , வழங்குபவர் வனிதா,

 

கம்பன் கழகம் காரைக்குடி

கம்பன் அடிப்பொடி இயற்றிய 

தமிழ்த்தொண்டத் தொகை

இணைய வழி விரிவுரை

தமிழ்த் தொண்டர் 

வ.வே.சு ஐயர்

(வரகனேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர்)

எத்தாலும் உயர் வ.வே.சு வுக்கு அடியேன்

வழங்குபவர் 

திருமதி வனிதா சக்திவேல்

முதுகலைத் தமிழாசிரியர்

அரசு மேல்நிலைப்பள்ளி

 அ. முறையூர்

(9944117265)

              https://youtu.be/XK4Ny69qMy8



https://youtu.be/XK4Ny69qMy8



Tuesday, November 17, 2020

கம்பன் கழகம் காரைக்குடி தமிழ்த் தொண்டத் தொகை, குமரகுருபரர் வழங்குபவர் . எஸ். ஜெயலஷ்மி


கம்பன் கழகம், காரைக்குடி

கம்பன்அடிப்பொடி எழுதிய 
தமிழ்த் தொண்டத்தொகை
இணைய வழி விரிவுரை

தமிழ்த் தொண்டர் 
குமரகுருபர சுவாமிகள்
துகளறுநல் குமரகுரு பரஞானிக்கு அடியேன்

வழங்குபவர் 
எஸ். ஜெயலஷ்மி
திருநெல்வேலி 



Monday, November 16, 2020

கம்பன் கழகம் காரைக்குடி மறைஞான சம்பந்த சிவம் வழங்குபவர் யாழ் சு. சந்திரா

 கம்பன் கழகம் , காரைக்குடி

கம்பன் அடிப்பொடி எழுதிய 

தமிழ்த் தொண்டத்தொகை  இணைய வழி விரிவுரை 

தமிழ்த் தொண்டர் 

 சைவ சித்தாந்த சந்தனாசாரியர்களுள் ஒருவரான 

மறைஞான சம்பந்தர் 



துய்யமன மறைஞான சம்பந்தற்கு அடியேன்

வழங்குபவர் 

யாழ் சு. சந்திரா

இணைப் பேராசிரியர்

மீனாட்சி அரசு கலைக் கல்லூரி

மதுரை 

https://youtu.be/NVAloL6thRE



Sunday, November 15, 2020

கம்பன் கழகம் காரைக்குடி, தமிழ்த் தொண்டர் ரா. ராகவையங்கார் வழங்குபவர் பி. கார்த்திகா

கம்பன் கழகம் காரைக்குடி
கம்பன் அடிப்பொடி சா. கணேசனார் எழுதிய
தமிழ்த் தொண்டத் தொகை
தமிழ்த்தொண்டர் 
ரா. ராகவையங்கார் 



மாபுலவன் ராகவையங்காருக்கு அடியேன்

(தமிழ் இலக்கிய உலகில் இரு ராகவையங்கார்கள் தமிழ்த்தொண்டர்களாக
 விளங்குகின்றனர். அவர்களுள் ரா. ராகவையங்கார் இன்றும் மு. இராகவையங்கார் மற்றொரு நாளும்
 அறிமுகம்செய்யப்படுகின்றனர்)

வழங்குபவர்
  முனைவர் பி.கார்த்திகா
உதவிப் பேராசிரியர்
நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,
மதுரை-22. (8681054755)



 

Saturday, November 14, 2020

கம்பன் கழகம், காரைக்குடி தமிழ்த் தொண்டர் வீ.கோ . சூரிய நாராயண சாஸ்திரியார் அ. ராதா

 


கம்பன் கழகம் காரைக்குடி

 கம்பன் அடிப்பொடி எழுதிய 

தமிழ்த் தொண்டத் தொகை இணையவழி விரிவுரை

தமிழ்த் தொண்டர் 

வீ.கோ . சூரிய நாராயண சாஸ்திரியார் 

வழுத்துபுகழ் வி. கோ. சூ.மாண்பனுக்கும் அடியேன்

வழங்குபவர் 

திருமிகு  அ.ராதா

முதுகலைத் தமிழாசிரியர்.

அக்ரஹாரம்,

ஆனையாம்பட்டி(அ),

கெங்கவல்லி(வ),சேலம்(மா)

6369467462


https://youtu.be/mxYOIkO4KXk