Thursday, January 7, 2021

கம்பன் கழகம் காரைக்குடி தமிழ் தொண்டர் தொகை தெ.பொ மீனாட்சி சுந்தரனார்வழங்குபவர் கீதா

 https://youtu.be/vcTjeWQRdR0




கம்பன் கழகம் காரைக்குடி இணையவழியில் கம்பன் அடிப்பொடி சா கணேசன் இயற்றிய தமிழ் தொண்டத் தொகை விரிவுரை

தமிழ்த் தொண்டர்  

தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் 

முழுத் தகுதி குருதேவர் தெ.பொ.மீக்கு அடியேன் 

வழங்குபவர் 

முனைவர் இரா. கீதா

உதவி பேராசிரியர்

இராமசாமி தமிழ் கல்லூரி 

காரைக்குடி

Wednesday, January 6, 2021

கம்பன் கழகம் காரைக்குடி தமிழ் தொண்டர் தொகை மருத்துவன் தாமோதரன் வழங்குபவர் சபா அருணாசலம்


 https://youtu.be/m8UC9I7UkKU

 கம்பன் கழகம் 

காரைக்குடி

 இணையவழியில்

 கம்பன் அடிப்பொடி சா. கணேசன் எழுதிய தமிழ்த் தொண்டத் தொகை விரிவுரை

 சங்கப் புலவர் 

மருத்துவன் தாமோதரன்

 வழங்குபவர் 

முனைவர் சபா. அருணாசலம் தேவகோட்டை


Tuesday, January 5, 2021

கம்பன் கழகம் காரைக்குடி தமிழ்த்தொண்டத் தொகை, நன்னாகனார் வழங்குபவர் ஆறு.மெய்யாண்டவர்

 https://youtu.be/VyjcJIlKdcM

கம்பன் கழகம்,காரைக்குடி

இணைய வழியில் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் இயற்றிய தமிழ்த் தொண்டத்தொகை

தமிழ்த் தொண்டர் 

சங்கப் புலவர் 

நன்னாகனார் 

வழங்குபவர் 

திரு ஆறு. மெய்யாண்டவர்

காரைக்குடி



Monday, January 4, 2021

கம்பன் கழகம் காரைக்குடி தமிழ்த் தொண்டர் தொகை, பாம்பன் சுவாமிகள் வழங்குபவர் அன்பு மெய்யப்பன்

 https://youtu.be/fO9qP1M1DLs

கம்பன் கழகம் 

காரைக்குடி

 இணையவழியில் கம்பன் அடிப்பொடி

இயற்றிய தமிழ்த்தொண்டத் தொகை

தமிழ்த் தொண்டர் 

பாம்பன் சுவாமிகள்

மதிக்கவிஞன் ஆம் பாம்பன் சாமிதனக்கு அடியேன்

வழங்குபவர்

திரு அன்பு மெய்யப்பன்

இராமசாமி தமிழ்க் கல்லூரி 

காரைக்குடி 






Sunday, January 3, 2021

கம்பன் கழகம், காரைக்குடி, காரைக்கால் அம்மையாரின் தமிழ்த்திறம் வழங்குபவர் இல. வெங்கட்ராமன்

 https://youtu.be/MtI7KNUVPsI

கம்பன் கழகம், காரைக்குடி

இணைய வழியில் 

கம்பன் அடிப்பொடி இயற்றிய 

தமிழ்த் தொண்டத்தொகை

தமிழ்த் தொண்டர் 

காரைக்கால் அம்மையாரின் இலக்கியத்திறன்

அரனருளும் காரைக்காலம்மைக்கும் அடியேன்

வழங்குபவர் 

திரு இல. வெங்கட்ராமன் அவர்கள்

சிங்கப்பூர்.




கம்பன் கழகம், காரைக்குடி, தமிழ்த் தொண்டர்தொகை, கோப்பெருஞ்சோழன், வழங்குபவர் பாஸ்கர் அபிதாபி

https://youtu.be/xWYx8SyVpzo

கம்பன் கழகம், காரைக்குடி

இணையவழியில் கம்பன் அடிப்பொடி இயற்றிய

தமிழ்த் தொண்டர் தொகை

தமிழ்த் தொண்டர் 

சங்கப் புலவர், சங்ககால மன்னன்

கோப்பெருஞ்சோழன் 

பெய்நேயம் பிறங்கு கோப்பெருஞ்சோழற்கு அடியேன்

வழங்குபர் 

திரு பாஸ்கர் அவர்கள்

அபிதாபி 





Friday, January 1, 2021

கம்பன் கழகம் காரைக்குடி தமிழ்த் தொண்டர் தொகை அந்தமான் தமிழ்த் தொண்டர்கள் வழங்குபவர் அந்தமான் கிருஷ்ணமூர்த்தி

 https://youtu.be/fnOU55QBheM

கம்பன் கழகம், காரைக்குடி

இணைய வழியில் கம்பன் அடிப்பொடி இயற்றிய 

தமிழ்த் தொண்டர் தொகை விரிவுரை

கனைகடலும் கடந்து தமி்ழ் காட்டினர்க்கு அடியேன்

அந்தமான் தமிழ்த் தொண்டர்கள்

வழங்குபவர் 

பொறியாளர் டி.என். கிருஷ்ணமூர்த்தி

அந்தமான்