Thursday, May 14, 2020

கம்ப ராமாயணம் பாலகாண்டம் அரசியற் படலம்



இணைய வழி கம்பராமாயண வகுப்பு  -தொடர் பொழிவு
இன்று

பால காண்டம் - அரசியல் படலம்-

வழங்குபவர்

சென்னை பச்சையப்பன் கல்லூரியின் வணிகவியல் பேராசிரியர்
பட்டி மன்றப் பேச்சாளர், தமிழ் ஆர்வலர்

திருமதி சங்கீதா பழநி அவர்கள்

Wednesday, May 13, 2020

கம்பராமாயணம், பாலகாண்டம், நகரப் படலம்

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும்
இணையவழி கம்பராமாயண வகுப்பு

இன்று 
பால காண்டம், 
நகரப் படலம்

வழங்குபவர்
அரூர் நகரைச் சார்ந்த இலக்கியவாதி
கலை இலக்கியப் பெருமன்றத்தி்ன் மாநிலச் செயலராக விளங்கியவர்
தமிழ் ஆர்வலர்
திருமிகு இரவீந்தர பாரதி அவர்கள்


Tuesday, May 12, 2020

பாலகாண்டம் - நாட்டுப்படலம்- திரு. பழ. பாஸ்கரன்

கம்பன் கழகம்,
காரைக்குடி
இணைய வழியில் கம்ப ராமாயணம் என்ற தொடரில் இன்று
பால காண்டம்- நாட்டுப்படலம்
உரை வழங்குபவர்.
இளைஞர், பழகுதற்கு இனியவர், கணினித் துறை சார்ந்தவர், தமிழறிந்தவர், உலகத் தமிழ்ச் சங்க அமைப்பிற்குள் நின்று பணியாற்றுபவர், ஆசிரியர்
திரு பழ. பாஸ்கரன் அவர்கள். காரைக்குடி



இணைப்பினைக் காண

https://youtu.be/cmye7_hYjrw

Monday, May 11, 2020

கம்பராமாயணம் , பாலகாண்டம், ஆற்றுப்படலம் - திரு தமிழ். திருமால் உரை

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இணைய வழி கம்பராமாயணம்
பாலகாண்டம், ஆற்றுப்படலத்தி்னைக் காணொளியாக வழங்குபவர்
திருப்பத்தூர், வேலூர், குடியாத்தம் கம்பன் கழகங்களின் செயற்பாட்டாளர்
தமிழ்நாடு பாடநூல் தயாரிப்புக் குழுவில்அங்கம் வகிப்பவர்
பட்டி மனறப் பேச்சாளர், நடுவர்
தமிழாசிரியர்
திரு தமிழ் . திருமால் அவர்கள்

தொடுப்பு
பாலகாண்டம் 1

கம்பராமாயணம்- கடவுள் வாழ்த்து-பாயிரம்- கம்பன் அடிசூடி


காரைக்குடி கம்பன் கழகத்தின் புதிய முயற்சியான இணைய வழியாக கம்பராமாயண படல உரையின் முதல் காணொளிப் பேச்சுரை

கடவுள் வாழ்த்து
பாயிரம்
வழங்குபவர்
கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன்
 https://youtu.be/YPt5RH2IMcQ







Sunday, May 10, 2020

கம்பன் அடிப்பொடி பற்றிய அறிமுக உரைகள் இரண்டு வழங்குபவர் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள்.




காரைக்குடி கம்பன் கழகத்தை உருவாக்கிய கம்பன் அடிப்பொடி பற்றிய நினைவுரைகள்
வழங்குபவர்
கம்பன் அடிசூடி
பழ.பழனியப்பன். அவர்கள்
பகுதி - 2



இணைய வழியில் கம்பராமாயணம் - பாலகாண்டம்


கம்பன் வாழ்க
 கம்பன் புகழ் வாழ்க
 கன்னித்தமிழ் வாழ்க

காரைக்குடி கம்பன் கழகத்தின் புதிய முயற்சியாக இணைய வழியில் கம்பராமாயணம் என்ற தொடர் தொடங்குகிறது.

10.5. 2020  இன்று முதல் காணொளிப் பேச்சுரை
முதல் காணொளியாக கம்பன் புகழ் பரப்ப
மூல காரணமாக இருந்த கம்பன் அடிப்பொடியின் புகழை
அறிவோம்.
கம்பன் அடிசூடி திரு பழ. பழனியப்பன் வழங்குகிறார்கள்.
.
இக்காணொளி இரண்டு பகுதிகளாகத் தரப்படுகிறது
பகுதி-1 இணைப்பு பின்வருமாறு


பகுதி 2