எண்
|
பெயர்
|
கட்டுரை
|
கட்டணம்
|
1
|
தமிழ்த் திருமால்
|
செட்டி நாடு செதுக்கிய செந்தமிழ்மணி
|
பெறப்பட்டது
|
2
|
மீ. கண்ணன்
|
பாமரன் பார்வையில் செட்டிநாட்டுச் செந்தமிழ்க்
கம்பன் விழா
|
|
3
|
காப்பியக்கவிஞர் மீனவன்
|
கோவிலூர் வேதாந்த மடம்
|
பெறப்பட்டது
|
4
|
இன்னம்பூரான்
|
செட்டிநாட்டு நகர்த்தார் பற்றிய பெண்ணின்
நாட்குறிப்பு
|
பெறப்பட்டது
|
5
|
அ. மீனாட்சி
|
முடியரசன்
|
|
6
|
சே. செந்தமிழ்ப்பாவை
|
கம்பன் பிள்ளைத்தமிழும் கம்பனடிப்பொடி பிள்ளைத்தமிழும்
|
பெறப்பட்டது
|
7
|
வெ.திருவேணி
|
கண்ணதாசனும் தமிழும்
|
|
8
|
கு.அன்பு மெய்யப்பன்
|
கோவிலூர் ஆண்டவரின் சுவானுபவத் திருவாக்கு
– ஒரு பார்வை
|
வரைவோலை
|
9
|
மு.சிவசுப்பிரமணியன்
|
மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் ஆற்றிய தமிழ்ப்பணிகளும்
|
|
10
|
முனைவர் பழ. முத்தப்பன்
|
புதுவயல் ஸ்ரீ சரசுவதி சங்கம்
|
பெறப்பட்டது
|
11
|
முனைவர் கா. கணநாதன்
|
வ.உ.சிதம்பரனாரின் தமிழ்ப்பணி
|
|
12
|
முனைவர் கா. கணநாதன்
|
பேராசிரியர் பூ. அமிர்தலிங்கனாரின் புள்ளின
ஆய்வுத்திறம்
|
|
13
|
க. முத்துச்சாமி
|
செட்டிநாட்டு அரசர் செந்தமிழ் நாட்டுக்குச்
செய்த அருந்தொண்டு
|
|
14
|
முனைவர் எம்.எஸ். ஸ்ரீலஷ்மி, சிங்கப்பூர்
|
செட்டிநாட்டுப் பெண் படைப்பாளிகள்
|
வரைவோலை
|
15
|
ந. முத்துமணி
|
வ.சுப. மாணிக்கனாரின் காப்பிய நேர்மை
|
|
16
|
முனைவர் பா. நாகஜோதி
|
வ.சுப. மாணிக்கனாரின் திருக்குறள் உரைத்திறன்
|
|
17
|
சத்யா
அசோகன் (எ) அ.சத்ய
சாரதாமணி
|
யார் இந்த ஜீவா
|
வரைவோலை
|
18
|
முனைவர் நா.
வள்ளி
|
உலகம் சுற்றிய தமிழர்
|
வரைவோலை
|
19
|
தேனம்மை லஷ்மணன்
|
வெ.தெ. மாணிக்கம் இயம்பும் அகத்திணையின்
அகம்
|
பெறப்பட்டது
|
20
|
முனைவர் வி.ச.ஈஸ்வரி,
|
அர்த்தமுள்ள இந்துமதம் இயம்பும் மானுட வாழ்வியல்
|
|
21
|
வ. மீனாட்சி
|
வாக்கு வன்மை உடைய பாடுவார் முத்தப்பர்
|
|
22
|
சு. லாவன்யா
|
தேவகோட்டை நகரத்தார்களின் திருப்பணிகள்
|
|
23
|
க.கலைச்செல்வி
|
வ.சுப. மாணிக்கனாரின் நாடகத்திறன்
|
|
24
|
மனோ.இளங்கோ
|
மனோ.இளங்கோ எழுதிய ‘குடை மகுடம்’
நூல் ஆய்வு
|
|
25
|
மு.செண்பகவள்ளி
|
தமிழண்ணலின் உரைத்திறன்
|
|
26
|
மா.உலகநாதன்
|
இலக்கியம் துலக்கிய ஏந்தல்
|
|
27
|
சே. கலையரசி
|
மாங்கனி காவியத்தில் கண்ணதாசன் கவித்திறம்
|
வரைவோலை
|
28
|
பொ.சக்திவேல்
|
கண்ணதாசன் திரையிசைப் பாடல்களில் காதல்மொழி
|
பெறப்பட்டது
|
29
|
தமிழ்மதி நாகராசன்
|
நற்கல்வி வளர்த்திடும் நகரத்தார் பள்ளிகள்
|
|
30
|
கார்த்திக்
|
மாணிக்கச் செம்மலின் தமிழாக்க நெறிகள்
|
|
31
|
கா.சுபா
|
வ.சுப.மா.வின்
‘ஒரு நொடியில்’ நாடகத் தொகுப்பு உணர்த்தும் உண்மை
|
|
32
|
செ.நாகநாதன்
|
காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியின்
தமிழ்ப்பயணம்
|
|
33
|
செ.பொன்மோனோலிசா
|
பட்டிணத்தார் போற்றிய தாய்மை
|
|
34
|
சி.
பரமேஸ்வரி
|
கம்பர் காட்டும் அறநெறிகள்
|
|
35
|
சி.செயந்தி
|
கண்ணதாசனின் சிவப்புக்கல் மூக்குத்தி
ஒரு பன்முகப் பார்வை
|
பணவிடை
|
36
|
கா.
சிவகாமி
|
பண்டிதமணியின் தமிழிசைச் சிந்தனைகள்
|
பணவிடை
|
37
|
ஜீ.
கௌசல்யா
|
சிதையா நெஞ்சு கொள், கண்ணதாசன்
பார்வையில்
|
வரைவோலை
|
38
|
முனைவர்
சுப. திண்ணப்பன்
|
சித்தாந்த
வித்தகர் முரு. பழ ரத்தினம் செட்டியார்
|
பெறப்பட்டது
|
39
|
கவிஞர்
அ. கி .வரதராஜன்
|
தன்னலம்
போணத் தமிழாகரர்
|
காசோலை
|
40
|
முனைவர்
சு.இராஜாராம்
|
தமிழ்க்கடல் இராய.சொ. வின் ஆழ்வார் அமுது உரைத்திறன்
|
பெறப்பட்டது
|
41
|
எம்.எஸ்
ஸ்ரீலஷ்மி
|
முருகு எனும் படைப்பாளி
|
காசோலை
|
42
|
எஸ்.எல்.எஸ்
பழனியப்பன்
|
சன்மார்க்க
சபையின் தமிழ்ப்பணிகள்
|
|
43
|
ப.சு.
செல்வமீனா
|
பட்டிணத்தடிகள்
அருளிய அருட்கோவை
|
தரப்பட்டது
|
44
|
சி.
குரு. சண்முகாம்பாள்
|
கவிஞர்
அர. சிங்கார வடிவேலனாரின் கவியரங்கக் கவித்திறன்
|
தரப்பட்டது
|
45
|
பா.லெட்சுமி
|
கவியரசன்
முடியரசனார்
|
வரைவோலை
|
46
|
முனைவர் ஜீ. சுவேதா ஜீவானந்தம்
|
பட்டிணத்தடிகள்
|
வரைவோலை
|
47
|
தமிழ்மணி மானா மக்கீன்
|
தமிழ்வாணன்
|
வரைவோலை
|
48
|
இரா. வனிதா
|
முடியரசனாரின்
ஊன்றுகோல்காப்பியம்
|
வரைவோலை
|
49
|
கம்பன் அடிசூடிபழ. பழனியப்பன்
|
தமிழை
தலைநிமிரச்செய்த செட்டிநாட்டுத் தமிழர்கள்
|
பெறப்பட்டது
|
50
|
தெய்வானை
பழனியப்பன்
|
செட்டிநாட்டில்
தமிழால் மறுமலர்ச்சி
|
பெறப்பட்டது
|
51
|
சௌ.கீதா
|
கண்ணதாசன்
பார்வையில் பெண்கள்
|
வரைவோலை
|
52
|
முனைவர்
ந.பழனிவேலு
|
கம்பனில்
மதுவிலக்குச் சிந்தனைகள்
|
வரைவோலை
|
53
|
ஆ.
பால சரசுவதி
|
பாரதியாரின்
ஆளுமைத்திறனும் செட்டிநாடும்
|
வரைவோலை
|
54
|
க.சத்யா
|
வீரனவனச்
சிறப்புறைக்கும் வீரவனப் புராணம்
|
பெறப்பட்டது
|
55
|
அழ.
முத்துப்பழனியப்பன்
|
செட்டிநாட்டுத்தாலாட்டு
|
வரைவோலை
|
56
|
விஜயன்
|
மனோ.இளங்கோ எழுதிய ‘குடை மகுடம்’
நூல் ஆய்வு
|
வரைவோலை
|
57
|
மாணிக்கம்மாள்
|
வரைவோலை
|
|
58
|
உஷா
|
பணவிடை
|
கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்/ பதிவு பெற்றது/ பதிவு எண் 38/ 2015/
Thursday, March 9, 2017
செட்டிநாடும்செந்தமிழும் கருத்தரங்கக் கட்டுரைத் தலைப்பு விபரம்
Tuesday, February 21, 2017
காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச் மாதக் கூட்டம் 8-3-2017
கம்பன் கழகம்
காரைக்குடி
புரவலர் திரு.
எம்.ஏ. எம். ஆர் முத்தையா (எ) அய்யப்பன்
அன்புடையீர்
வணக்கம்.
கம்பன்
புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய் கம்பன் கழகத்தின் 2017 மார்ச் மாதத்திருவிழா 4-3-2017 ஆம் தேதி சனிக்கிழமை
மாலை 5.30 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு, கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெறுகின்றது.
நிகழ் நிரல்
இறைவணக்கம் திருமதி ஏ. சரண்யா
வரவேற்புரை பேராசிரியர்
மு.பழனியப்பன்
அம்பத்தூர் கம்பன்
கழக பட்டி மண்டபக் குழு
(நிறுவனர் திரு.
எம்.எஸ்பி அருணாசலம்
தலைவர் திரு. பள்ளத்தூர்
பழ. பழனியப்பன்
செயலாளர் திரு.
வி.சுப்பிரமணியன் வழங்கும் பட்டிமண்டபம்
நடுவர் புலவர்
உ. தேவதாசு
தலைப்பு இராமனின் வெற்றிக்குப் பெரிதும் உதவியவர்கள்
அனுமனா! வீடணனா!
அனுமனே!
திரு. சே. பழ.
விசுவநாதன் அம்பத்தூர்
திரு. தங்க ஆரோக்கிய
நாதன், ஆவடி
திரு.க. சங்கர்
ஆவடி
வீடணனே!
திரு கிளக்காடி
வே. முனுசாமி ஆவடி
திரு. இரா. இராஜகோபால்
அம்பத்தூர்
திரு. ஓ. லால்சுரேஷ்
பாபு, முகப்பேர்
கம்பராமாயண தொடரடைவு
படக்காட்சி விளக்கம்
நன்றியுரை மா.சிதம்பரம்
விருந்தோம்பல்
கம்பன் புகழ் பாடிக்
கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக.
அன்பும் பணிவுமுள்ள
கம்பன்
கழகத்தார் காரைக்குடி
நன்றி
கம்பன் தமிழமுதம்
பருக வருக வரவேற்கும் பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ், அரு,வெ. மாணிக்கவேலு –சரசுவதி
அறக்கட்டளை
நமது செட்டிநாடு
இதழ்
நிகழ்ச்சி உதவி
அழகப்பா அரசு கலைக்கல்லூரி
மேனாள் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் பா. தட்சிணா மூர்த்தி
காரைக்குடி
மனி பேதியியல் நிறுவன அறிவியலாளர் முனைவர் முனியாண்டி
79 ஆம் ஆண்டு கம்பன்
திருவிழா 2017
ஏப்ரல்
7,8,9,10
கிருஷ்ணா திருமண
மண்டபம், கல்லுக்கட்டி மேற்கு, தினமும் மாலை 5.30 மணி
7.4.2017
திருநாள் மங்கலப்
பேரவை, கம்பன் அடிப்பொடி விருது வழங்கல்
8.4.2017
தனிப்பேருரை
கவியரங்கம்
9.4.2017
பட்டிமண்டபம்
10.4.2017
நாட்டரசன் கோட்டை
கம்பன் சமாதி அருட்கோயிலில் வழிபாடும் பேரவையும்
----------------------------------------------------------------------------------------------------------
நான்காவது உலகத்
தமிழ்க் கருத்தரங்ம்
செட்டிநாடும் செந்தமிழும்
---------------------------------------------------------------------------------------------------------------------------
9-4-2017 ஞாயிற்றுக்கிழமை
காலை 9.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை
எல்லோரும் வருக
பங்கேற்க விரும்பும்
அறிஞர்கள் விதிமுறைகள், பதிவுக்கட்டணம், பதிவுப் படிவம் முதலியனவற்றை கம்பன் கழக இணைய
வலைப்பூவிலும் முகநூல் தளங்களிலும் காணலாம். மேலதிக விபரங்களுக்குக் கண்டு, கேட்டுக்
களிக்க விரும்பும் சுவைஞர்கள் பங்கேற்பதற்கும் முன்பதிவிற்கும் 9442913985 என்ற எண்ணில்
முனைவர் மு.பழனியப்பன், 9486326526 என்ற எண்ணில் முனைவர் மா.சிதம்பரம் ஆகியோரிடம் தொடர்பு
கொள்ளலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------
Thursday, February 9, 2017
Saturday, January 28, 2017
கம்பன் கழக இலக்கியப் போட்டிகள் 2017 முடிவுகள்.
காரைக்குடி கம்பன் கழகம்
நடத்திய இலக்கியப் போட்டி முடிவுகள்
கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும்
காரைக்குடி கம்பன் கழகத்தின் இலக்கியப் போட்டிகள் இன்று (28.1.2017) காலை முதல் கிருஷ்ணா
கல்யாண மண்டபத்தில் நடைபெற்றன. இப்போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
மாநிலம் தழுவிய அளவில் மாணவ மாணவிகள் வருகை தந்து போட்டிகளில் கலந்து கொண்டது சிறப்பிற்குரியதாக
அமைந்தது.
6, 7, 8
ஆகிய வகுப்பு மாணவ மாணவியருக்காக நடத்தப்பெற்ற கம்பராமாயண மனனப் போட்டியின் முதற்பரிசிற்கு
முத்துப்பட்டிணம் வித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவி செல்வி. ச. சுபலெட்சுமி தகுதி பெற்றுள்ளார். இப்பிரிவில் வீரசேகரபுரம் வித்யாகிரி
மெட்ரிக் பள்ளி மாணவி செ. கார்த்திகாதேவி, புதுவயல் வித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவி
இரா. கார்குழலி, தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி மாணவி க. ராஜி, லீடர் மெட்ரிக்
பள்ளி மாணவி எம்.சுமித்ராதேவி, காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவன் மு. நாராயண
கோவிந்தன், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்பள்ளி மாணவர் அ. கார்த்திகேயன் ஆகியோர்
ஊக்கப்பரிசுகளைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
9,10,11, 12 ஆகிய வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இடையே
நிகழ்ந்த, கம்பராமாயணய மனனப் போட்டியில் முதற்பரிசினைப் பெற புதுவயல் வித்யாகிரி மெட்ரிக்பள்ளி
மாணவி அரு. அழகம்மை தகுதி பெற்றுள்ளார். மேலும் முத்துப்பட்டணம் வித்யாகிரி மெட்ரிக்
பள்ளி மாணவி டே.ஸ்டேனிஸ் செரின், காரைக்குடி அழகப்பா மெட்ரிக் பள்ளி மாணவி கே. ஸ்நேகா
ஆகியோர் ஊக்கப்பரிசுகளைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
கல்லூரி அளவில் நடைபெற்ற கம்பராமாயணப் பேச்சுப்போட்டியில்
முதற்பரிசினைப் பெற பொள்ளாச்சி எம்.ஜி.எம் கல்லூரி மாணவர் சு. சதீஸ்குமார் தகுதி பெற்றுள்ளார். இரண்டாம் பரிசினைப் பெற தேவகோட்டை
ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரியின் மாணவர் வி. யோகேஷ்குமாரும், கோபிச் செட்டிப்பாளையம்,
பி,கே. ஆர் மகளிர் கல்லூரி மாணவி நா. ஹேமலதா,
திருவாருர் மத்தியப் பல்கலைக்கழக மாணவர் க. தமிழ்பாரதன் ஆகியோர் ஊக்கப் பரிசுகளைப்
பெறவும், ஆறுதல் பரிசுகளைப் பெற அமராவதிப் புதூர் ஸ்ரீ சாரதா நிகேதன் கல்லூரி மாணவி
இரா. நாச்சாள், காரைக்குடி டாக்டர் உமையாள் இராமநாதன் கல்லூரி மாணவி அ. தீன்ஷாநூப்
ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர்.
கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இடையே நடைபெற்ற
திருக்குறள் பேச்சுப்போட்டியில் முதற்பரிசினைப் பெற பொள்ளாச்சி எம். ஜி.எம் கல்லூரி
மாணவர் சு. சதீஷ்குமார் தகுதி பெற்றுள்ளார். இரண்டாம் பரிசினைப் பெற திருவாரூர் மத்தியப்
பல்கலைக்கழக மாணவர் த.க.தமிழ்பரதன் என்பவரும், ஊக்கப்பரிசுகளைப் பெற கோபிச் செட்டிப்
பாளையம், பி.கே. ஆர் மகளிர் கலைக்கல்லூரி மாணவி நா. ஹேமலதா, சோழவந்தான் விவேகானந்தா கல்லூரி பெ. பிரதீப் ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர்.
இப்போட்டிகளின் நடுவர்களாக திருமதி கண்ணம்மை, திரு உ. கரிகாலன், திரு. ஞா.
சிங்கமுத்து, திருமதி தொண்டியம்மாள், திரு. திருநாவுக்கரசு, கவிஞர் நாராயணன், பேராசிரியர்
சு.இராஜாராம், பேரா. நா.கார்வண்ணன், திரு.அரு.இராமநாதன், பேராசிரியர். சே. செந்தமிழ்ப்பாவை,
பேராசிரியர் மா. சிதம்பரம், பேராசிரியர் பா. தட்சிணாமூர்த்தி ஆகியோர் அமைந்து இப்போட்டிகளை
நடத்தித் தந்தனர்.
திரு. அரு,வே. மாணிக்கவேலு, திரு. மீ.சுப்பிரமணியம்,
கரு. மணிகண்டன், பேராசிரியர் கீதா, பேராசிரியர் மு.பழனியப்பன், கம்பன் அடிசூடி பழ.
பழனியப்பன், திருமதி தெய்வானை பழனியப்பன் ஆகியோர் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
போட்டிகளுக்கு வருகை தந்த மாணவ மாணவியருக்கும்,
வழி நடத்திய முதல்வர்களுக்கும், தயாரிப்பு நல்கிய ஆசிரிய ஆசிரியைகளுக்கும் காரைக்குடி
கம்பன் கழகம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
போட்டிகளில் வென்றவர்களுக்குக் காரைக்குடி கம்பன்
கழகம் ஏப்ரல் ஏழாம் தேதி நடத்தும் ஆண்டுவிழாவில் பரிசுகள் வழங்கப்பெற உள்ளன என்று காரைக்குடி
கம்பன் கழகச் செயலர் பழ. பழனியப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Saturday, January 21, 2017
கம்பன் கழகம் (2017) பிப்ரவரி மாதத் திருவிழா, ஆய்வுரை
கம்பன் கழகம்,
காரைக்குடி
புரவலர் –திரு
எம்.ஏ. எம் ஆர் முத்தையா என்ற ஐயப்பன்
அன்புடையீர்
வணக்கம்
கம்பன் புகழ்பாடிக்
கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழகத்தின் 2017 பெப்ருவரி மாதத்திருவிழா
4-2-17 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு, கிருஷ்ணா கல்யாண
மண்டபத்தில் நடைபெறுகின்றது. திரு பழ. பழனியப்பன் தம் பெற்றோர் நூற்றாண்டு நினைவாக
நிறுவியுள்ள மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளையின் பத்தாம் ஆண்டு ஆய்வுச் சொற்பொழிவினை
திரு கம்பன் அடிசூடி ‘கைகேயி படைத்த கம்பன்’’ என்ற தலைப்பில் நிகழ்த்துகிறார்கள்.
அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினரும்,
காரைக்குடி கம்பன் அறநிலைத் தலைவரும் ஆன திரு. சக்தி. திருநாவுக்கரசு அவர்கள் தலைமை
ஏற்றுத் தொடங்கிவைத்துச் சிறப்பிக்க இசைந்துள்ளார்கள்
நிகழ் நிரல்
மாலை 5.30 மணி
முதல் 6.00 மணி வரை தேநீர்
6.00 மணி்- இறைவணக்கம்
6.05. மணி வரவேற்புரை.பேரா.
மு.பழனியப்பன்
6.15 மணி தலைமையுரை
திரு. சக்தி அ. திருநாவுக்கரசு
6.30 மணி ஆய்வுரை
கைகேயி படைத்த கம்பன் - திரு கம்பன் அடிசூடி
7.30 மணி சுவைஞர்கள் கலந்துரையாடல்
7.45 மணி நன்றி பேராசிரியர்
மா. சிதம்பரம்
7.55 விருந்தோம்பல்
கம்பன் புகழ் பாடிக்
கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக
அன்பும்
பணிவுமுள்ள
கம்பன்
கழகத்தார்
நன்றிகள்
கம்பன் தமிழமுதம்
பருக வருகவென வரவேற்கும்
பொன்னமராவதி அன்னை
மெடிக்கல்ஸ்
அரு,வே. மாணிக்கவேலு –சரஸ்வதி அறக்கட்டளை
நமது செட்டிநாடு
இதழ்
நிகழ்ச்சி உதவி மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை காரைக்குடி
Subscribe to:
Posts
(
Atom
)



















