கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்/ பதிவு பெற்றது/ பதிவு எண் 38/ 2015/
Friday, October 11, 2013
Tuesday, October 1, 2013
கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் அக்டோபர் மாதக் கூட்டம் 05-10-2013
அன்புடையீர்
அருட் பெருஞ்சோதி ஆர். அருள்
பிரகாசம் குடும்பத்தார். -
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க,
வணக்கம்
கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் பெப்ருவரி
மாதக் கூட்டம் 01-02-2014ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00
மணிக்கு கம்பன் மணிமண்டபத்தில் நடைபெறுகிறது.
மாதக் கூட்டம் 01-02-2014ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00
மணிக்கு கம்பன் மணிமண்டபத்தில் நடைபெறுகிறது.
6.0 0 மணி - இறைவணக்கம்
06.03 மணி- வரவேற்புரை
06.10 மணி- வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
தேவகோட்டை செல்வி கு. சூர்யா என்ற மாஹாஸ்ரீ
06.25. மணி- அருட்பிரகாச வள்ளலாரும், அயோத்தி வள்ளலும்
திரு. கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்
7.15 மணி- சுவைஞர்கள் கலந்துரையாடல்
7.50.மணி- சிற்றுண்டி
கம்பன் புகழ் பருகிக் கன்னித்தமிழ் வளர்க்க
அன்பர்கள் யாவரும்
வருக.
அன்பர்கள் யாவரும்
வருக.
16.09.2013
காரைக்குடி அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்
நிகழ்ச்சி உதவி- காரைக்குடி அருட் பெருஞ்சோதி ஆர். அருள்
பிரகாசம் குடும்பத்தார். -
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க,
Subscribe to:
Posts
(
Atom
)