கம்பன் கழகக் கிளைகள்

Kamban Kazhagam Australia

image
Kamban Kazhagam Australia is named in the honour of the legendary Tamil poet, Kamban. Our Association's namesake is the author of the renowned Tamil Epic, Kamba Ramayanam. It is hailed as one of the greatest literary works of all time, for its flawless command of Tamil prose and rich use of metaphor and imagery. The Kamba Ramayanam continues to be an acclaimed text, which has inspired countless generations of Tamil poets, playwrights and scholars since it was written in the 9th century. Finally, it is the transcending nature of the morals and values explored in the text which have made the Kamba Ramayanam such a classic piece of literature. Generations of people, not just Tamils, continue to explore and embrace these ideals that teach us how to better our lives and the livelihoods of our families.
Kamban Kazhagam Australia was founded for this very purpose, to bring the teachings and lessons of the Kamba Ramayanam to both new and learned audiences in Australia. Through our organisation, we aim to promote and develop the valuable teachings of the Kamba Ramayanam here in Australia.
தொடர்பிற்கு  பின்வரும் இணை்பபினைச் சுட்டுக.
--------------------------------------------------------------------------------------------
கம்பன் கழகம், பிரான்சு
தொடர்பிற்கு பின்வரும் இணைப்பினைக் காண்க.
பிரான்ஸ் கம்பன் கழகத்தின் மகளிரணி

பிரான்ஸ் கம்பன் கழகம் தன் முயற்சியாக ஒரு இணைய இதழையும் நடத்தி வருகிறது. கம்பன் பெயர் கொண்ட அவ்விதழில் ஆண்டு மலர்கள் வெளியிடப்பெறுகின்றன. 
அதன் தொடர்பிற்குப் பின்வரும் இணைப்பினைச் சுட்டுக. 
------------------------------------------------------------------------------------------------ 
அகில இலங்கை கம்பன் கழகம்
. ஜெயராஜ் (பிறப்பு: ஒக்டோபர் 24, 1957) இலங்கையைச் சேர்ந்த இலக்கிய, சமயப் பேச்சாளர் ஆவார்.தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அறியப்பட்டு வருகிறார். இலக்கியம், சமயம், தத்துவம் மூன்றும் இவரது அறிவுப்புலங்கள். இராமாயணம், திருக்குறள், சைவசித்தாந்தம் இவரது ஆர்வத்துறைகள். இவர் அகில இலங்கைக் கம்பன் கழகம், யாழ்ப்பாணக் கம்பன் கழகம், கொழும்பு ஐசுவர்ய லட்சுமி தத்துவத் திருக்கோவில் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.
------------------------------------------------------------------------
கம்பன் கழகம், அம்பத்தூர்
முகநூல்  இணைப்பு
------------------------------------------------------------------------------------------------------

அந்தமான் கம்பன் கழகம், தொடர்பிற்கு பின்வரும் சுட்டியைச் சுட்டுக.

andamantamilnenjan.

-------------------------------------------------------------------------------------------------

கம்ப ராமாயணத்தை முற்றோதல் செய்திடும் பெங்களுர் குழுவினர்
படக் காட்சிகளைக் காணப் பின்வரும் சுட்டியைச் சுட்டுக.
https://wn.com/bangalore_kamba_ramayana_study_circleclass_013_4/5
பிற கம்பன் கழகங்கள் பற்றிய செய்திகளை இணைக்க விரும்புகிறோம். அனுப்பி உதவுங்கள். 
No comments :

Post a Comment