கம்பன் வாழ்க
கம்பன் புகழ் வாழ்க
கன்னித் தமிழ் வாழ்க
7-4-2020
இன்று பங்குனி அத்தத் திருநாள்
இன்றைக்கு நாட்டரசன் கோட்டையில் காரைக்குடி கம்பன் கழகத்தினரால்
கம்பன் அருட்கோயிலில் வழிபாடு நிகழ்த்தப்பெற்றது. ஆண்டுதோறும் கம்பன்
அடிப்பொடி திரு சா. கணேசனார் அவர்கள் காட்டிய வழியல் இவ்வழிபாடு
நடத்தப்பெற்று வருகிறது.
திரு கரிகாலன் பொறுப்பேற்று இதனை நடத்தினார்கள்.அவர்களுக்கும்
பூசனை செய்த திரு காசி விசுவநாதன் உள்ளிட்ட பூசனையாளர்களுக்கும் நன்றிகள்.

கம்பன் அருட்கோயிலில் வழிபாடு

No comments :
Post a Comment