கம்பன் கழகம்: காரைக்குடி
வணக்கம்.வரும் 6-6-2015 , ஜூன் மாத முதல் சனிக்கிழமையில் கம்பன் கழக மாதக் கூட்டத்தின் ஆறாம் ஆண்டு தொடக்கக் கூட்டம் கவியரங்கமாக மலர்கின்றது. கம்பன் அடிப்பொடியின் பிறந்த நாளில் கவியரங்கம் "கம்பனின் கைவண்னத்தில் " எனுந் தலைப்பில் நால்வர் கவிஞர் பங்கேற்க கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்களின் தலைமையில் நிகழ்கின்றது
நிகழ்ச்சி நிரல்:
6-6-2015 சனிக்கிழமை மாலை 6 மணி
கம்பன் மணி மண்டபம், காரைக்குடி 630002
தொ.பே: 04565 237600/ 94450 22137
மின்னஞ்சல்:kambanadippodi@gmail.com
மாலை 6 மணி: இறைவணக்கம்: செல்வி எம். கவிதா
மாலை 6.10 மணி: வரவேற்புரை: திரு கம்பன் அடிசூடி
மாலை 6.20: கவியரங்கத் தலைமை:
கவிச் சுடர் இரா.சு. கவிதைப் பித்தன்
தலைப்பு: "கம்பனின் கைவண்னத்தில்......"
1. சீதை: தேசியக் கவிஞர் திரு வீ..கே.கஸ்தூரிநாதன்
2. அகலிகை: திரு வீ.ம இளங்கோவன்
3.சூர்ப்பணகை: திரு தங்கம் மூர்த்தி
4. மண்டோதரி : திரு வல்லம் தாஜ்பால்
7.50 மணி: நன்றியுரை:
8 மணி: சிற்றுண்டி
கம்பன் புகழ் பருகிக் கன்னித் தமிழ் வளர்க்க எல்லோரும் வருக!
நிகழ்ச்சி உதவி:
இம்மாதம் திருமண நாள் காணும்
பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ்
திரு அரு.வே. மாணிக்கவேலு செட்டியார் - சரசுவதி ஆச்சி
தம்பதியருக்குப் பல்லாண்டு! பல்லாண்டு!!
இம்மாதம் திருமண நாள் காணும் காரைக்குடி
திரு சுப்பிரமணியன் செட்டியார்- நாச்சம்மை ஆச்சி

No comments :
Post a Comment